tag:blogger.com,1999:blog-1496862060396614202.post1055979599187144455..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: அறுவை - சிகிச்சையும் பதிவும்:Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-37153949860321210802009-11-25T06:20:56.628-05:002009-11-25T06:20:56.628-05:00கை விரைவில் குணமாக பிரார்த்தனைகள்.
வித்தியாசமாக ப...கை விரைவில் குணமாக பிரார்த்தனைகள்.

வித்தியாசமாக பிடித்தவர்கள்/காதவர்கள் பற்றி எழுதியிருந்தது நன்றாக இருந்தது.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-51844233352199763722009-11-24T03:29:32.556-05:002009-11-24T03:29:32.556-05:00கலகலப்ரியா.. கனவு கூட வரலிங்க. மூச்சு விட மறந்துவி...கலகலப்ரியா.. கனவு கூட வரலிங்க. மூச்சு விட மறந்துவிடுவேனோன்னு பயந்து ஆக்ஸிஜன் மாஸ்க் மாட்டி இருந்தாங்களாம்

நிஜம்மாவே நமீதா அப்படிங்கற நடிகையைப் பிடிக்காதுங்க..

ஒரு கையால டைப் பண்றது கஷ்டமா இருந்தாலும் பழகிக்கிறது நல்லதுதான் இல்லிங்களா?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-13392860841048844112009-11-24T03:25:03.593-05:002009-11-24T03:25:03.593-05:00ரோஸ்விக் வருகைக்கு நன்றி.ரோஸ்விக் வருகைக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-66881894982138153232009-11-24T03:24:41.134-05:002009-11-24T03:24:41.134-05:00சின்ன அம்மிணி, சின்ன வயசுல எங்கம்மாவும் அக்காவும் ...சின்ன அம்மிணி, சின்ன வயசுல எங்கம்மாவும் அக்காவும் விழுந்து விழுந்து படிப்பாங்க ரமணி சந்திரனை. அப்போ இருந்தே பிடிக்காது. என்னோட க்ளாஸ்மேட் ஒருத்தர் ரமணிசந்திரன் எழுத்தைக் குப்பைன்னு சொன்னதுக்காக என் கூட பேசுரதையே நிறுத்திட்டாங்க.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-5408538076439613862009-11-24T03:17:19.127-05:002009-11-24T03:17:19.127-05:00//மயக்கத்துலயே இருந்ததாலயும், சுவாரசியமான விசயம் எ...//மயக்கத்துலயே இருந்ததாலயும், சுவாரசியமான விசயம் எதுவும் பகிர்ந்துக்கிறதுக்கு இல்ல.//

கனவில கூடவா எதுவும் வரல... =))

ஆ.... உங்களுக்கு பிடிச்சது எல்லாம் பிடிக்காது... பிடிக்காதது எல்லாம் பிடிக்கும்னு சொல்லுறதுக்கு இவ்ளோ பில்ட் அப்-பா. அப்பப்பா....... (நமிதா மாத்திப் போட்டுட்டீங்க பாருங்க... =))...) ...

மறைமுகமா நான் அறிவுஜீவி இல்லைன்னு சொன்னதுக்கு நன்றி... அவ்வ்வ்வ்.....

ம்ம்... அசத்தல்... (எனக்கு நிஜம்மாவே கமலைப் பிடிக்கும்...)... அப்புறம் கையப் பார்த்துக்குங்க... =)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-3655069021454612292009-11-23T22:46:07.806-05:002009-11-23T22:46:07.806-05:00நான் கரக்டா மாத்தி படிச்சுக்கிடேன்...:-)நான் கரக்டா மாத்தி படிச்சுக்கிடேன்...:-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-30525664444489861942009-11-23T19:47:24.296-05:002009-11-23T19:47:24.296-05:00நல்ல வித்தியாசமா இருக்குங்க பிடிச்சது பிடிக்காதது....நல்ல வித்தியாசமா இருக்குங்க பிடிச்சது பிடிக்காதது. ரமணி சந்திரன் ரெண்டு கதை படிச்சேன். வித்தியாசமே இல்லை. அப்பறம் அந்தப்பக்கம் தலைவச்சு படுக்கறது இல்லை.Anonymousnoreply@blogger.com