tag:blogger.com,1999:blog-1496862060396614202.post1802713328657069276..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: பிதற்றல்கள் - 07/18/2010Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-43597638834953548092010-07-27T00:32:46.476-04:002010-07-27T00:32:46.476-04:00ivvalavu thuuram vanthittu.. kuupidama poyiteengal...ivvalavu thuuram vanthittu.. kuupidama poyiteengale... :(Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-77947172014057190552010-07-19T20:15:51.880-04:002010-07-19T20:15:51.880-04:00மொதப்படத்துல நீங்களும் பாலாவும் நிக்கிறதை பார்த்தா...மொதப்படத்துல நீங்களும் பாலாவும் நிக்கிறதை பார்த்தா ஃபோட்டோ எடுக்கறா மாதிரி தெரியலியே? அந்த பழைய எஞ்சினை பேரீச்சம்பழத்துக்கு ஏலம் விட்றா மாதிரியே இருக்கே பாஸூ??

(ஆமா, வெலை படிஞ்சதா?)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-40652584829267089922010-07-19T16:20:25.643-04:002010-07-19T16:20:25.643-04:00அந்தப்போராட்டம் மதச்சார்புடன் உடைய பாஜக நடத்துவது ...அந்தப்போராட்டம் மதச்சார்புடன் உடைய பாஜக நடத்துவது கேளிக்குரியது, அதனை மதச்சாற்பற்ற காங்கிரஸ் முன்னின்று நடத்து அனைத்து மத மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கி மதச்சார்பின்மையின்யின் மாண்பை நிரூபித்திருக்கலாம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-89429147319950571602010-07-19T14:28:56.090-04:002010-07-19T14:28:56.090-04:00புகைவண்டிக்கு அருகில் புகைப்படங்கள் ஆஹா மிகவும் அர...புகைவண்டிக்கு அருகில் புகைப்படங்கள் ஆஹா மிகவும் அருமை நண்பரே . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-10158100598548526402010-07-19T13:39:01.116-04:002010-07-19T13:39:01.116-04:00எனக்கும் அந்த விளம்பரம் ரொம்பப் பிடித்து இருந்தது....எனக்கும் அந்த விளம்பரம் ரொம்பப் பிடித்து இருந்தது.. நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-19832573000214456592010-07-19T11:54:27.216-04:002010-07-19T11:54:27.216-04:00unga photo vaa athu? :)) mugaththa kaamichchutteen...unga photo vaa athu? :)) mugaththa kaamichchutteengalla. aduththa maasam roch varum pothu, kandippaa kandupudichchiduven :)

neenga photo eduththa idam central stationkku pakkaththula irukkara railway office munnaadi eduththathaa?

//.. அப்புறம் படத்தில ரெண்டு பேரு வயித்ல பானையக் கட்டிக்கிட்டு நிக்கறாங்களே அவங்க யாரு..? //

well said priya.. :)))))))))))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-38646007369405065802010-07-19T11:54:06.304-04:002010-07-19T11:54:06.304-04:00சுவாரசியமான பகிர்வுகள் முகிலன். பதிவர் சந்திப்புகள...சுவாரசியமான பகிர்வுகள் முகிலன். பதிவர் சந்திப்புகளை சிம்பிளாக முடித்துக்கொண்டுவிட்டீர்கள் போலிருக்கிறது. :-))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-45815649532892484022010-07-19T11:43:06.366-04:002010-07-19T11:43:06.366-04:00கலக்கலா பகிர்ந்திருக்கீங்க! இதோ இடுகை புகைப்படங்க...கலக்கலா பகிர்ந்திருக்கீங்க! இதோ இடுகை புகைப்படங்களோடு...

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-1354613544317060512010-07-19T11:22:05.238-04:002010-07-19T11:22:05.238-04:00தல தொப்பையை குறைங்க முதல்ல
ஒண்ணு கண்டுபுடிச்சுட்ட...தல தொப்பையை குறைங்க முதல்ல

ஒண்ணு கண்டுபுடிச்சுட்டேன்...

முதல் போட்டோவை எடுத்தது ஷங்கர்ஜி, இரண்டவாது போட்டோவை எடுத்தது பாலா சார்...கரக்டா..?:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-75537832635550698772010-07-19T11:14:01.238-04:002010-07-19T11:14:01.238-04:00//ஈரோடு கதிர் said...
ரயில் எஞ்சினிக்கும் பக்கத்த...//ஈரோடு கதிர் said...

ரயில் எஞ்சினிக்கும் பக்கத்துல ரொம்ப யூத்தா ... அந்த நீலச்சட்டைதான் பாலாங்ளா?

செம யூத்தா இருக்காரே//

பாலா சார். அடுத்த தடவை கதிர் ப்ளாக்ல அவரை யூத்னு சொல்லிடுங்க. சரியாப் போயிரும்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-24391895258519601932010-07-19T11:12:59.624-04:002010-07-19T11:12:59.624-04:00//கார்த்திகைப் பாண்டியன் said...
என்ன நண்பா.. திர...//கார்த்திகைப் பாண்டியன் said...

என்ன நண்பா.. திருநகர் வரைக்கும் வந்திருக்கீங்க... கூப்பிட்டு இருந்திருக்கலாமே?//

மன்னிச்சுக்குங்க பாஸ். மதுரையில ரொம்ப நாள் தங்க முடியலை. அதோட வாகன வசதியும் லேது. அதுனால நட்புக்களைச் சந்திக்கலை.அடுத்த முறை கண்டிப்பா கூப்புடுறேன்.சந்திப்போம்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-45212681145155418852010-07-19T11:10:02.835-04:002010-07-19T11:10:02.835-04:00// நசரேயன் said...
//மாயாஜால் வார நாட்களில் ப...// நசரேயன் said...

//மாயாஜால் வார நாட்களில் போனதாலோ என்னவோ கூட்டமில்லாமல் இருந்தது.//

முகிலன் படம் பார்க்க வருகிறார்னு விஷயம் வெளியே தெரிந்து இருக்கும்//

மதுரைக்காரன்கிரதால அருவாளோட வருவேன்னு நினைச்சிருப்பாங்களோAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-86028097774208387792010-07-19T11:07:51.052-04:002010-07-19T11:07:51.052-04:00//// நசரேயன் said...
//என் மைத்துனன் செங்குட்டுவன...//// நசரேயன் said...

//என் மைத்துனன் செங்குட்டுவன் - என் பதிவுகளையும் என் வலைப்பூ மூலம்
பற்ற பதிவுகளையும் படிப்பவன்//

உங்க இம்சை தாங்க முடியாம தான் மைத்துனர் படிப்பாருன்னு நினைக்கிறேன்//

குடும்ப ரகசியங்களை எல்லாம் வெளிய விடக் கூடாது.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-31590579546771972402010-07-19T11:07:10.406-04:002010-07-19T11:07:10.406-04:00@எறும்பு - பாவம் பின்னோக்கி. அவரைப் புண்ணாக்குறீங்...@எறும்பு - பாவம் பின்னோக்கி. அவரைப் புண்ணாக்குறீங்களே?
@ எறும்பு - நல்ல வேலை பின்னாடி உக்காந்து வந்தவர் குடை பிடிக்கலைன்னு சொல்லாம விட்டீங்களே?
@ எறும்பு - நல்ல பதில்Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-90398936353147267942010-07-19T11:05:09.641-04:002010-07-19T11:05:09.641-04:00【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அட நீங்க வெச...【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அட நீங்க வெச்சிருந்தது ஐபோன் 4ஜியா ?

இந்த அளவுக்கு வரும்னு தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லா ட்ரை பண்ணி இருப்பேன்.:)

இந்த லொள்ளு தான ஆவாது. நான் வச்சிருந்தது ஒரு ஓட்டை நோக்கியா போன். நிஜம்மாவே ஓட்டை தான், ஜூனியர் முகிலன் புண்ணியத்துல. என் ஐ-போன் இந்தியாவுல வொர்க் பண்ணாது -லாக்ட்

@பின்னோக்கி: மாருதி வாங்கினதா சமீபத்தில இடுகை எழுதினீங்களே? இவ்ளோ மோசமாவா மைலேஜ்? கொடுமைங்க”(

/அப்போது பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்துப் போட்ட பேட் ஒன்றை பாலா சார் எனக்குக் கொடுத்தார்.//

கிர்ர்ர்ர்ர்ர்...

ஹிஹிஹிஹி

//வாங்கித் தந்தது என் மைத்துனன் செங்குட்டுவன் ராஜா.//

நம்மகூட பானகம் குடிச்சாரே அவர்தானே? :)

அவரே தான்.

//அந்த புல்லட் படத்தை விட்டுட்டீங்களே ராசா? நியாயமா?

அடுத்த பதிவுல போட்டுருவோம்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-80088509517946997882010-07-19T10:45:38.098-04:002010-07-19T10:45:38.098-04:00// க.பாலாசி said...
அனுபவங்கள் இனிமை...
...// க.பாலாசி said...

அனுபவங்கள் இனிமை...

//என்ன என்னவோ பழமொழிகள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.//

உங்களுக்கு பழமொழி மட்டும்தான் ஞாபகம் வருதா!!!!

டீசண்டா பழமொழின்னு சொன்னா விடுவீங்களா?

//கலகலப்ரியா said...
(பாலா சார் ஒரு மில்லிமீட்டர் வளர்ந்த மாதிரி இருக்கே...)//

க்கும்... கண்ணு வைக்காதீங்க//

வச்சிட்டாலும்Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-45385953744583622282010-07-19T10:43:55.434-04:002010-07-19T10:43:55.434-04:00// கலகலப்ரியா said...
||என்ன என்னவோ பழமொழிகள்...// கலகலப்ரியா said...

||என்ன என்னவோ பழமொழிகள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.||

சாத்தான் வேதம்..?!

அதுவும் தான்.

//.. அப்புறம் படத்தில ரெண்டு பேரு வயித்ல பானையக் கட்டிக்கிட்டு நிக்கறாங்களே அவங்க யாரு..?

கிர்ர்ர்ர்

//(பாலா சார் ஒரு மில்லிமீட்டர் வளர்ந்த மாதிரி இருக்கே...)//

ஹிஹிஹிஹிAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-10564975289336748252010-07-19T10:41:59.127-04:002010-07-19T10:41:59.127-04:00// வானம்பாடிகள் said...
நம்மை விட உயரமா இருந்...// வானம்பாடிகள் said...

நம்மை விட உயரமா இருந்தும் எப்படி ஷங்கர் லோ ஆங்கிள்ல தொப்பைய எய்ம் பண்ணி ஷாட் எடுத்தாரு:))

நானே கேக்கனும்னு நினைச்சேன். தனியா எதுவும் கிளாஸ் படிச்சிருப்பாரோ

// /நெக்ஸ்ட் டைம் சச்சின் ஆட்டோகிராஃப். :)/

இலங்கையிலிருந்து திரும்பும்போது அனேகமா வந்துடும்:)

superAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-40458358919372621192010-07-19T10:33:49.299-04:002010-07-19T10:33:49.299-04:00ரயில் எஞ்சினிக்கும் பக்கத்துல ரொம்ப யூத்தா ... அந்...ரயில் எஞ்சினிக்கும் பக்கத்துல ரொம்ப யூத்தா ... அந்த நீலச்சட்டைதான் பாலாங்ளா?

செம யூத்தா இருக்காரேஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-34995610597840703412010-07-19T10:31:52.868-04:002010-07-19T10:31:52.868-04:00ஷங்கர் - எறும்பு
- நானும் போய் கேட்டேன். ஏன்யா என...ஷங்கர் - எறும்பு

- நானும் போய் கேட்டேன். ஏன்யா என் வண்டி 9-10 கி.மீ தான் குடுக்குதுன்னு சொல்றாங்க. அதுக்கு அவங்க, நீங்க வண்டி ஓட்டுற விதம் சரியில்லை, பாதி தூரம் இஞ்சின் ஆன் பண்ணாம ஓட்டுங்க 18 கி.மீ குடுக்கும்னு சொல்றாங்க :)

கே - கேண :)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-79672946003749083822010-07-19T10:29:52.363-04:002010-07-19T10:29:52.363-04:00நாடோடி said...
ஆஹா... நீங்க போட்டோ எடுத்திரு...நாடோடி said...

ஆஹா... நீங்க போட்டோ எடுத்திருக்கிற இடத்தை ட்ரெயினில் போகும் போது பார்த்திருக்கிறேன்.. சென்னை வந்தவுடன், அந்த இடத்தை பார்கிறதுக்குனே பாலா சாரை பார்க்க போய்விட வேண்டியது தான்//

போங்க போங்க. பாலா சார் நிறைய கதை சொல்லுவாரு.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-61225729191169207732010-07-19T10:19:15.240-04:002010-07-19T10:19:15.240-04:00// rk guru said...
போட்டோ கூட நல்ல இடத்துலதான...// rk guru said...

போட்டோ கூட நல்ல இடத்துலதான் எடுத்திருக்கிங்க..

நன்றி குரு.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-17573282554512823362010-07-19T10:16:30.935-04:002010-07-19T10:16:30.935-04:00என்ன நண்பா.. திருநகர் வரைக்கும் வந்திருக்கீங்க... ...என்ன நண்பா.. திருநகர் வரைக்கும் வந்திருக்கீங்க... கூப்பிட்டு இருந்திருக்கலாமே?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-73239675790524648432010-07-19T10:12:09.167-04:002010-07-19T10:12:09.167-04:00// சின்ன அம்மிணி said...
களவாணி சீக்கிரம் பாக...// சின்ன அம்மிணி said...

களவாணி சீக்கிரம் பாக்கணும். எல்லாரும் ஆர்வத்தைக்கிளப்பறீங்க

நம்ம தங்கமணியும் பாக்கனும்னு சொல்றாங்க. டி.வி.டி இன்னும் வரலை போல.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-75567063853330617262010-07-19T10:10:47.917-04:002010-07-19T10:10:47.917-04:00// Vidhoosh(விதூஷ்) said...
பேசினீங்க சரிதான்...// Vidhoosh(விதூஷ்) said...

பேசினீங்க சரிதான்... கடைசி வரைக்கும் அடையாறு தோசா காலிங்-ல தான் இருக்கோம்ன்னு சொல்லவே இல்லையே?

எறும்பு சொன்ன பதில் தான்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com