tag:blogger.com,1999:blog-1496862060396614202.post2636624910534262585..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: மேக்கிங் ஆஃப் வேட்டைக்காரன்Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-71642523399903309402010-01-05T12:43:10.616-05:002010-01-05T12:43:10.616-05:00உண்மையிலே இப்படித்தான் நடந்திருக்குமோன்னு நினைக்க ...உண்மையிலே இப்படித்தான் நடந்திருக்குமோன்னு நினைக்க வச்சுட்டிங்க... :))

அப்புறம் முகிலன், ஒரு தகவல்.

//விஜய்: பாபு, நீங்க தரணியோட அஸிஸ்டண்ட். உங்க டைரக்டரோட ஃபர்ஸ்ட் படம் தில் மாதிரி இதுவும் சூப்பர் ஹிட் ஆகணுங்க்ண்ணா..//

இதை 'உங்க டைரக்டரோட ஃபர்ஸ்ட் சூப்பர் ஹிட் படம் தில் மாதிரின்னு' மாத்திடுங்க. தரணி இயக்கிய முதல் படம் வீரப்பன் கதையை ஒட்டிய 'எதிரும் புதிரும்'. மம்மூட்டி, நெப்போலியன், நாசர் நடித்தது.
அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றி அடையாததால் மறுபடியும் அசிஸ்டெண்ட் டைரக்டரானார் தரணி.

பின் சில ஆண்டுகளூக்கு பின் இயக்கிய படம்தான் தில்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-47296573034144739702010-01-05T12:27:50.483-05:002010-01-05T12:27:50.483-05:00//ஹா ஹா ஹா விஜய் பாவம். ஏன் இப்டி? சரியான காமெடி. ...//ஹா ஹா ஹா விஜய் பாவம். ஏன் இப்டி? சரியான காமெடி. உண்மையா இது தான் நடந்திருக்கும்..

மைனஸ் ஒட்டுன்னா என்ன முகிலன்?

பதிவுல மேல இருக்குற தமிழ்மணப் பட்டையப் பாருங்க. அதுல மேல தூக்குன மாரி கட்ட விரல தட்டுனிங்கனா + ஓட்டு. கீழ இருக்குற கட்ட விரலத் தட்டுனிங்கன்னா மைனஸ் ஓட்டு.

தமிழ்மணம் பரிந்துரை: 3/4 - அப்பிடின்னு இருக்குல, அப்பிடின்னா விழுந்த நாலு ஓட்டுல மூணு தான் பாசிட்டிவ். இன்னோன்னு மைனஸ்Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-81458974337677450222010-01-05T10:56:33.370-05:002010-01-05T10:56:33.370-05:00ஹா ஹா ஹா விஜய் பாவம். ஏன் இப்டி? சரியான காமெடி. உண...ஹா ஹா ஹா விஜய் பாவம். ஏன் இப்டி? சரியான காமெடி. உண்மையா இது தான் நடந்திருக்கும்..

மைனஸ் ஒட்டுன்னா என்ன முகிலன்?திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-25308073926327941602009-12-23T05:42:48.416-05:002009-12-23T05:42:48.416-05:00Super appu........Super appu........vimalhttps://www.blogger.com/profile/00640754283384699298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-32653303622916317682009-12-20T21:30:49.256-05:002009-12-20T21:30:49.256-05:00கலகலப்ரியா said...
நெஞ்சில மாஞ்சா இருக்கிறவங்க ப்ள...கலகலப்ரியா said...
நெஞ்சில மாஞ்சா இருக்கிறவங்க ப்ளஸ் ஓட்டுப் போட்டு அந்த மைனஸ் உண்டு இல்லைன்னு ஆக்கக் கோரப்படுகிறார்கள்... வெற்றிவேல்... வீரவேல்.. =))

December 20, 2009 12:14 AM

நீங்க வேற இடைத்தேர்தல் ஞாபகத்துல நம்மாளுங்க காசு கேட்டுறப்போறாங்கAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-16524944851613650942009-12-20T21:29:25.205-05:002009-12-20T21:29:25.205-05:00சின்ன அம்மிணி said...
//எம்மகன் பாட்சா மாதிரி வேணு...சின்ன அம்மிணி said...
//எம்மகன் பாட்சா மாதிரி வேணும்னு கேட்டானே.//

அவரு எத்தினி வருசமாச்சு பாட்ஷா பண்ண, இவரு இப்பவே பண்ணனும் நினைச்சா எப்படி :)

உங்களுக்குத் தெரியுது எனக்குத் தெரியுது நேத்து வந்த சுண்டு சுளுவானுக்கெல்லாம் தெரியலயே. ஒரே படத்துல ரஜினி ஆகிரலாம்னு பாக்குறாங்க.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-79655578300863175682009-12-20T21:27:18.484-05:002009-12-20T21:27:18.484-05:00// அண்ணாமலையான் said...
ஹாஹாஹா... பாவம் விஜய்........// அண்ணாமலையான் said...
ஹாஹாஹா... பாவம் விஜய்.....//

ஆமாங்க, பாவம் அவர்கிட்ட உலக சினிமா தேடலை கில்லி மாதிரி ஒரு எண்ட்டர்ட்டெயின்மெண்ட் கேட்டா அவர் கில்லியவே திருப்பிக் குடுப்பாரு போலAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-88958977656075489982009-12-20T21:24:56.166-05:002009-12-20T21:24:56.166-05:00rajeepan said...
சும்மா கலக்கியிருக்கீங்கன்னா...நே...rajeepan said...
சும்மா கலக்கியிருக்கீங்கன்னா...நேரில இருந்து பார்த்த மாதிரி எழுதியிருக்கீங்க..உண்மையிலயே..இது தான் நடந்திருக்கும்...

வருகைக்கு நன்றி ராஜீபன்Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-22425130765963804512009-12-20T21:24:01.998-05:002009-12-20T21:24:01.998-05:00// கலகலப்ரியா said...
யு டூ முகிலன்..?? =))

இஃ...// கலகலப்ரியா said...
யு டூ முகிலன்..?? =))

இஃகி இஃகி ஜோதில ஐக்கியமாகிற வேண்டியதுதானக்கா.

//.. இது கலக்கல் விமர்சனம்... இப்டிதான் பண்ணி இருப்பாய்ங்க போல..ஹிஹி... பெரிய ஆராய்ச்சியே பண்ணிட்டீங்க போங்க.. நடந்துக்கிட்டே யோசிப்பீங்களோ..? //

படுத்துக்கிட்டே யோசிச்சேன்
=)) அப்புறம் ஃபேமஸ் ஆனதுக்கு வாழ்த்துகள்... யாரோ வேட்டைக்காரனுக்கு நாக்கு வழிக்கிற ஆளுன்னு நினைக்கிறேன்... =))..

ஆமாம்Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-88633202406977885862009-12-20T21:21:42.511-05:002009-12-20T21:21:42.511-05:00// Anonymous said...
Unmaiya ippadithan kadhai dis...// Anonymous said...
Unmaiya ippadithan kadhai discussion nadanthurukkum....

அதக் கேட்டுட்டுத்தான எழுதியிருக்கேன் அனானிAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-76677577033311891172009-12-20T21:20:33.263-05:002009-12-20T21:20:33.263-05:00// VISA said...
ஏய் அசத்தல்ப்பா.

நன்றி விசா// VISA said...
ஏய் அசத்தல்ப்பா.

நன்றி விசாAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-76661969009611650132009-12-20T18:15:28.338-05:002009-12-20T18:15:28.338-05:00//எம்மகன் பாட்சா மாதிரி வேணும்னு கேட்டானே.//
அவரு...//எம்மகன் பாட்சா மாதிரி வேணும்னு கேட்டானே.//

அவரு எத்தினி வருசமாச்சு பாட்ஷா பண்ண, இவரு இப்பவே பண்ணனும் நினைச்சா எப்படி :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-65419700927940921672009-12-20T13:56:29.266-05:002009-12-20T13:56:29.266-05:00ஹாஹாஹா... பாவம் விஜய்.....ஹாஹாஹா... பாவம் விஜய்.....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-5008619577368381392009-12-20T03:21:55.497-05:002009-12-20T03:21:55.497-05:00சும்மா கலக்கியிருக்கீங்கன்னா...நேரில இருந்து பார்த...சும்மா கலக்கியிருக்கீங்கன்னா...நேரில இருந்து பார்த்த மாதிரி எழுதியிருக்கீங்க..உண்மையிலயே..இது தான் நடந்திருக்கும்...Keddavanhttps://www.blogger.com/profile/13830320525357717579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-60920689809696530552009-12-20T03:14:53.488-05:002009-12-20T03:14:53.488-05:00நெஞ்சில மாஞ்சா இருக்கிறவங்க ப்ளஸ் ஓட்டுப் போட்டு அ...நெஞ்சில மாஞ்சா இருக்கிறவங்க ப்ளஸ் ஓட்டுப் போட்டு அந்த மைனஸ் உண்டு இல்லைன்னு ஆக்கக் கோரப்படுகிறார்கள்... வெற்றிவேல்... வீரவேல்.. =))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-13564013633903498362009-12-20T03:12:43.393-05:002009-12-20T03:12:43.393-05:00யு டூ முகிலன்..?? =)).. இது கலக்கல் விமர்சனம்... இ...யு டூ முகிலன்..?? =)).. இது கலக்கல் விமர்சனம்... இப்டிதான் பண்ணி இருப்பாய்ங்க போல..ஹிஹி... பெரிய ஆராய்ச்சியே பண்ணிட்டீங்க போங்க.. நடந்துக்கிட்டே யோசிப்பீங்களோ..? =)) அப்புறம் ஃபேமஸ் ஆனதுக்கு வாழ்த்துகள்... யாரோ வேட்டைக்காரனுக்கு நாக்கு வழிக்கிற ஆளுன்னு நினைக்கிறேன்... =))..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-24979589640372742622009-12-20T02:35:28.532-05:002009-12-20T02:35:28.532-05:00Unmaiya ippadithan kadhai discussion nadanthurukku...Unmaiya ippadithan kadhai discussion nadanthurukkum....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-54150142824626382992009-12-20T00:33:29.202-05:002009-12-20T00:33:29.202-05:00ஏய் அசத்தல்ப்பா.ஏய் அசத்தல்ப்பா.VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-78634503353822325872009-12-19T23:38:52.857-05:002009-12-19T23:38:52.857-05:00//kudukuduppai said...
enakku vadai illai, ini no ...//kudukuduppai said...
enakku vadai illai, ini no vijay padam.

நல்ல முடிவு சார்Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-26962178759318820792009-12-19T23:30:22.642-05:002009-12-19T23:30:22.642-05:00enakku vadai illai, ini no vijay padam.enakku vadai illai, ini no vijay padam.kudukuduppainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-75954002789426756782009-12-19T23:24:00.663-05:002009-12-19T23:24:00.663-05:00மைனஸ் ஓட்டு விழுந்திடிச்சி. நான் ஃபேமஸ் ஆகிட்டேன்....மைனஸ் ஓட்டு விழுந்திடிச்சி. நான் ஃபேமஸ் ஆகிட்டேன்..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-26614796164606416112009-12-19T23:23:20.304-05:002009-12-19T23:23:20.304-05:00முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிமுதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-13872272638647600492009-12-19T23:16:11.405-05:002009-12-19T23:16:11.405-05:00ஹா, ஹா, ஹா,...... நிச்சயமா படத்தை விட உங்க கற்பனை ...ஹா, ஹா, ஹா,...... நிச்சயமா படத்தை விட உங்க கற்பனை காமெடி விமர்சனம் சூப்பர் டோய் .........Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com