tag:blogger.com,1999:blog-1496862060396614202.post2794800513809543095..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: பிதற்றல்கள் 5/16/2010Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-75656989512056100152010-05-20T20:31:02.735-04:002010-05-20T20:31:02.735-04:00:)) இது ஊரிலேர்ந்து வர்ற பிதற்றல்களா? லிட்டில் சூப...:)) இது ஊரிலேர்ந்து வர்ற பிதற்றல்களா? லிட்டில் சூப்பர் ஸ்டார் சூப்பராயிருக்கார்.. :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-80555418694867565822010-05-17T11:01:22.500-04:002010-05-17T11:01:22.500-04:00@சேட்டைக்காரன் - அப்பிடித்தான் தெரியுது
@கரிசல்கா...@சேட்டைக்காரன் - அப்பிடித்தான் தெரியுது

@கரிசல்காரன் - கரெக்டு

@ஷங்கர் - ஹாஹாஹாஹாஹா

@ஷங்கர் - ஆமாங்க இளைச்சுட்டான்

@நாடோடி - இங்க கலைஞர் டிவி தெரியாதே? நாங்க என்ன செய்யறது?

@சைவக்கொத்துபரோட்டா - அப்பிடித்தான் தெரியுது

@யாசவி - கரெக்டு பாஸ்

@வானம்பாடிகள் - கண்ணுல விளக்கெண்ணை ஊத்திக்கிட்டுப் பாக்குறீங்களே சார்.

ஹோம் - முதல் பக்கம்னு வேணும்னா போடுறேன். வீடுனு போடமாட்டேன்.

@க.பாலாசி - நம்ம கவலை இவங்களுக்கு எங்க புரியுது.

@சித்ரா - நன்றி டீச்சர்

@சின்ன அம்மிணி - அதே

@ரெட்டைவால்’ஸ் - சரியா சொன்னீங்க பாஸ். தமிழை அப்பிடியே ட்ரான்ஸ்லிட்டரேஷன் செய்யறதுக்கு பதிலா சமமான வார்த்தைகள் தேடுறதுதான்சரி

@லோஷன் - வருகைக்கு நன்றி லோஷன் அண்ணா. மறுபடியும் இதே மாதிரி வர்ணனை இருந்தா சொல்லுங்க கேக்கறேன்.

@முத்துலெட்சுமி - அதே

@ராஜ நடராஜன் - தனித்தமிழுக்கு எதிரானவன் இல்லை நான். ஆனால் வார்த்தைக்கு வார்த்தை தமிழ்ப்படுத்தினால் நன்றாக இல்லை. ஷார்ட் லெக் என்பதற்கு இணையான தமிழ்ப்பதத்தை யோசிக்க வேண்டுமே ஒழிய அதை குட்டைக்கால் என்று தமிழ்ப் “படுத்தக்” கூடாது.

@கலகலப்ரியா - அதே தாங்க.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-63372157190595667412010-05-17T07:57:43.004-04:002010-05-17T07:57:43.004-04:00//
அதே போல பலர் பரவலாக ஃபேஸ்புக்கை மூஞ்சிப்புத்தகம...//
அதே போல பலர் பரவலாக ஃபேஸ்புக்கை மூஞ்சிப்புத்தகம் என்று அழைப்பதைப் பார்க்கிறேன். ஃபேஸ்புக் என்பது ஒரு பெயர்ச்சொல். அதைத் தமிழ்ப்படுத்துவது சரியா? விண்டோஸ்-7ஐ சன்னல்கள் என்று அழைப்பீர்களா? பில் கேட்ஸை விலைப்பட்டியல் வாசல்கள் என்று அழைப்பீர்களா?

கொடுமை..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-73248146801613220712010-05-17T06:39:47.507-04:002010-05-17T06:39:47.507-04:00WC ங்கிற மாதிரி PC ன்னோ PCR மாதிரியோ நாம வேணுமின்ன...WC ங்கிற மாதிரி PC ன்னோ PCR மாதிரியோ நாம வேணுமின்னா மெய்ப்புல அறைகூவலர் அறையை மாத்திட வேண்டியதுதான்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-5873698222028181752010-05-17T06:34:02.111-04:002010-05-17T06:34:02.111-04:00//டெயிட் கால் திசையில் எறிந்த ஊஞ்சல் பந்தை குட்டைக...//டெயிட் கால் திசையில் எறிந்த ஊஞ்சல் பந்தை குட்டைக்கால் திசையில் அடிக்க முற்பட்ட கெவின் பீட்ட்ர்சனின் துடுப்பின் தலைமை ஓரத்தில் பட்டு பந்து மூன்றாம் மனிதனின் திசையில் பிடிக்குச் செல்வது போல பறந்தது. ஆழப் புள்ளி நிலையில் நின்று கொண்டிருந்த டேவிட் ஹஸ்ஸி ஓடிச் சென்று அந்தப் பந்தை பிடிக்கக் கரணம் அடித்தார் ஆனால் பந்து அவருக்குப் பிடிபடாமல் எல்லைக் கோட்டை எட்டிப் பிடித்தது//

இந்த வர்ணனையும் நன்றாகத்தானே இருக்குது.மொழி என்பது கேட்டு கேட்டு மனதில் பதிவது.

ஆனாலும் மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை,முண்டக்கூவி கொஞ்சம் அதிகம்தான் இல்ல.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-76609951468674308472010-05-17T06:24:43.687-04:002010-05-17T06:24:43.687-04:00/மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை என்று போட்டிருப்பா.../மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை என்று போட்டிருப்பார்கள். Physically Challenged ஐத் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்களாமாம்.//

எ.கொ இது :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-79073347331226893922010-05-17T06:19:32.178-04:002010-05-17T06:19:32.178-04:00ஆகா.. நன்றி நண்பா..
நீங்கள் கேட்டது அறிந்து மிக மக...ஆகா.. நன்றி நண்பா..
நீங்கள் கேட்டது அறிந்து மிக மகிழ்ச்சி.. :)]
உங்கள் ஊக்கம் மேலும் உற்சாகம் தருகிறது..

நீங்கள் குறிப்பிட விமர்சனந்த்தையும் ஏற்கிறேன்..
நான் தனிப்பட்ட விருப்பங்களை வானலையில் சொல்வதில் விருப்பமற்றவன்.. எனினும் சக நண்பர்கள் சுவாரஸ்யத்துக்காக நான் ஆஸ்திரேலிய ஆதரவாளன் என்று சொல்லி விட்டார்கள்.. :)

தனித் தமிழ்ப் 'படுத்துகை'யின் கொடுமை பற்றி எனக்கும் நன்கு தெரியும்.. :)

//மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை என்று போட்டிருப்பார்கள். Physically Challenged ஐத் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்களாமாம்.//

hahahahaARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-47887030322157974402010-05-17T05:18:13.324-04:002010-05-17T05:18:13.324-04:00மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை என்று போட்டிருப்பார...மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை என்று போட்டிருப்பார்கள். Physically Challenged ஐத் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்களாமாம்.

இவர்களைப் போல ஆசாமிகள் ப்டுத்தாமல் இருந்தாலே போதும்..தமிழ் தன்னால் வார்த்தைகளை கண்டுபிடித்துக் கொள்ளும். ஆர்குட்டுக்கும் ட்விட்டருக்கும் தமிழில் என்னவென கேளுங்கள்.... சொல்ல மாட்டார்கள்.?Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-70526312566100461392010-05-17T04:51:12.125-04:002010-05-17T04:51:12.125-04:00//இதையெல்லாம் பார்க்கும் போது முண்டக்கூவி என்று Tr...//இதையெல்லாம் பார்க்கும் போது முண்டக்கூவி என்று Trunk Call - ஐ யாரோ மொழிபெயர்த்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது//

எ.கொ இது :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-62407469903422300012010-05-17T03:02:05.729-04:002010-05-17T03:02:05.729-04:00தனித் தமிழ் என்று சொன்னதால் சிறிது பயமாக இருந்தது....தனித் தமிழ் என்று சொன்னதால் சிறிது பயமாக இருந்தது. “டெயிட் கால் திசையில் எறிந்த ஊஞ்சல் பந்தை குட்டைக்கால் திசையில் அடிக்க முற்பட்ட கெவின் பீட்ட்ர்சனின் துடுப்பின் தலைமை ஓரத்தில் பட்டு பந்து மூன்றாம் மனிதனின் திசையில் பிடிக்குச் செல்வது போல பறந்தது. ஆழப் புள்ளி நிலையில் நின்று கொண்டிருந்த டேவிட் ஹஸ்ஸி ஓடிச் சென்று அந்தப் பந்தை பிடிக்கக் கரணம் அடித்தார் ஆனால் பந்து அவருக்குப் பிடிபடாமல் எல்லைக் கோட்டை எட்டிப் பிடித்தது” - இப்படி வர்ணனை செய்து விடுவார்களோ என்று பயமாக இருந்தது.

....ha,ha,ha,ha,ha.....

kushboo matter: ho,ho,ho,ho,,......Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-89005536095719958252010-05-17T02:35:16.612-04:002010-05-17T02:35:16.612-04:00//எது எப்படியோ? ஜாக்பாட் நிகழ்ச்சியில் இனி குஷ்புவ...//எது எப்படியோ? ஜாக்பாட் நிகழ்ச்சியில் இனி குஷ்புவின் ஜாக்கெட்டைப் பார்க்க முடியாது.//

ஆமங்க...ஒருவாரமா இந்த கவலையாவே இருக்குங்க... இன்னைக்கு நியூஸ்லையும் ஜாக்பாட் இனிமே ‘கடையாது’ன்னு கன்பார்ம் பண்ணிட்டாங்க...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-77803817329701057522010-05-17T01:57:04.563-04:002010-05-17T01:57:04.563-04:00/வர்ணனையாளர் ஒருவர் கேட்டர்/
/பத்திரிகைகளின் மீதா.../வர்ணனையாளர் ஒருவர் கேட்டர்/

/பத்திரிகைகளின் மீதான்/

நசரேயன் அண்ணாச்சி எளக்கியம் சிக்கிரிச்சேய். ஸ்டார்ட் த மீஜிக்

அல்லோவ்! நெற்றிக்கண். குற்றம் குற்றமே!:)) முதல்ல Home கு வாசல்னு போட்டத மாத்துங்க இ.அ.த.

/ஜாக்பாட் நிகழ்ச்சியில் இனி குஷ்புவின் ஜாக்கெட்டைப் பார்க்க முடியாது./

மனுசனுக்கு என்னல்லாம் கவலை பாரு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-16620321371712275272010-05-17T01:54:38.645-04:002010-05-17T01:54:38.645-04:00//மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை என்று போட்டிருப்ப...//மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை என்று போட்டிருப்பார்கள். Physically Challenged ஐத் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்களாமாம்.//

இப்படியெல்லாம் செய்தால் தமிழை விட்டு தலைதெரிக்க ஒடும் வாய்ப்பு அதிகம்யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-80879814490916476692010-05-17T01:08:16.094-04:002010-05-17T01:08:16.094-04:00//முண்டக்கூவி என்று Trunk Call - ஐ யாரோ மொழிபெயர்த...//முண்டக்கூவி என்று Trunk Call - ஐ யாரோ மொழிபெயர்த்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.//

அவ்வ்...............ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!!சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-18449699423280537662010-05-17T00:02:47.278-04:002010-05-17T00:02:47.278-04:00//ஜாக்பாட் நிகழ்ச்சியில் இனி குஷ்புவின் ஜாக்கெட்டை...//ஜாக்பாட் நிகழ்ச்சியில் இனி குஷ்புவின் ஜாக்கெட்டைப் பார்க்க முடியாது.//

ஒருவேளை "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் பார்க்கலாமோ!!!!!!..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-42400478401793206842010-05-16T23:19:26.889-04:002010-05-16T23:19:26.889-04:00மதுரைங்கறீங்க, பின்னாடி வெண்பளிங்கு காதல் சமாதி (அ...மதுரைங்கறீங்க, பின்னாடி வெண்பளிங்கு காதல் சமாதி (அதாங்க தாஜ்மஹால்!) தெரியிது. புள்ள வேற நெம்ப இளைச்சா மாதிரி தெரியிது?Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-41634778160027952382010-05-16T23:16:00.525-04:002010-05-16T23:16:00.525-04:00ஆஸி ஆஸி ஆஸி அவ் அவ் அவ்வ்வ்வ்:(ஆஸி ஆஸி ஆஸி அவ் அவ் அவ்வ்வ்வ்:(Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-66883867446829080282010-05-16T23:15:48.922-04:002010-05-16T23:15:48.922-04:00தனித்தமிழ்
ஐஸ்கீரிம் பனிக்குழைவு
காஃபி குழ...தனித்தமிழ்

ஐஸ்கீரிம் பனிக்குழைவு
காஃபி குழம்பி

இவனுக அலப்பறை தாங்க முடியலகரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-44393380173081322532010-05-16T23:08:28.474-04:002010-05-16T23:08:28.474-04:00தனித்தமிழ் கொஞ்சம் பயமாகத்தானிருக்கு! இவ்வளவு சிரம...தனித்தமிழ் கொஞ்சம் பயமாகத்தானிருக்கு! இவ்வளவு சிரமப்பட்டு, எல்லாரையும் சிரமப்படுத்துவாங்களா? அவ்வ்வ்வ்வ்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com