tag:blogger.com,1999:blog-1496862060396614202.post5360653726190387452..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: சுசிலாம்மாவுக்கு சில கேள்விகள்Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-8566555309914113492010-01-02T23:45:26.294-05:002010-01-02T23:45:26.294-05:00//MUNI said...
நீங்க ஏன் ரொம்ப மொக்கையா எழுதறீங்க ...//MUNI said...
நீங்க ஏன் ரொம்ப மொக்கையா எழுதறீங்க முகிலன். ?

சட்டியில இருக்குறதுதான அகப்பைல வரும்?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-60132581014554387242009-12-31T23:40:14.554-05:002009-12-31T23:40:14.554-05:00நன்றி சுசீலாம்மா மற்றும் முகிலன்.நன்றி சுசீலாம்மா மற்றும் முகிலன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-74150795212723927882009-12-31T23:17:29.111-05:002009-12-31T23:17:29.111-05:00நீங்க ஏன் ரொம்ப மொக்கையா எழுதறீங்க முகிலன். ?நீங்க ஏன் ரொம்ப மொக்கையா எழுதறீங்க முகிலன். ?MUNInoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-32970837427762860712009-12-31T08:26:28.136-05:002009-12-31T08:26:28.136-05:00@ எம்.ஏ.சுசீலா
நன்றி சுசீலாம்மா.. உங்கள் வலைப்பூவ...@ எம்.ஏ.சுசீலா

நன்றி சுசீலாம்மா.. உங்கள் வலைப்பூவின் பதிவுகளைப் படித்ததும் பெண்ணியம் பேசும் நீங்கள் உறுதியாக ஒரு பிற்போக்குச் சிந்தனைக்கு ஆதரவாகப் பேசியிருக்க மாட்டீர்கள் - முழு விவகாரமும் தெரிந்தால் - என்பதைப் புரிந்து கொண்டேன்.

என் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-39352566407512366842009-12-31T08:22:01.331-05:002009-12-31T08:22:01.331-05:00// வானம்பாடிகள் said...
இதுக்கு மேல சொல்ல என்ன இரு...// வானம்பாடிகள் said...
இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு. இது புரிய வைக்கத்தான் எவ்வளவோ முயற்சி. பார்க்கலாம் முகிலன்.:)

ஆமாம் சார்

// கலகலப்ரியா said...

:(Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-47391350175346476332009-12-31T06:17:28.133-05:002009-12-31T06:17:28.133-05:00முகிலன் நண்பா இருக்கிங்களா? கலகலப்ரியா என்ன சொல்றா...முகிலன் நண்பா இருக்கிங்களா? கலகலப்ரியா என்ன சொல்றாங்க..
கொஞ்சம் அந்த பக்கம் வாங்க.. முகிலன்.. முகிலன்.. நில்லுங்க..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-71903672201362417152009-12-31T04:08:54.884-05:002009-12-31T04:08:54.884-05:00அன்புள்ள திரு முகிலன்,
வணக்கம்.சற்று முன்புதான் தங...அன்புள்ள திரு முகிலன்,
வணக்கம்.சற்று முன்புதான் தங்கள் அஞ்சல் கண்டேன்.இல்லையென்றால் உடன் பதில் எழுதியிருப்பேன்.
நீங்களும்,நானும் மதம் சார்ந்த விஷயங்களில் ஒரே கோட்டில்தான் பயணிக்கிறோம்.
விஷமத்தனமான பின்னூட்டத்தில் அந்தப் பதிவர் கேவலமாகக் குறி வைக்கப்பட்டதாலேயே நான் அந்த மடலை எழுதினேன்.
மற்றபடி நூறு சதவிகிதம் பெண்ணிய வாதியாகிய நான் என்றுமே ஒருவர் அணியும் உடையை வைத்து அவரது குணம்,மற்றும் கண்ணியத்தை எடை போட மாட்டேன்.அது யார் எழுதினாலும் தவறுதான்.
அந்த நேரத்தில் காயப்பட்ட ஒருவருக்கு ஆறுதல் அளிப்பது மட்டுமே என் நோக்கம்.
பிற மதக் கோட்பாடுகளை மிதிபதும்,நாகரிகமின்றிப்பழிப்பதும் தவறுதான் என்ற தங்கள் கருத்தை முழுமனதுடன் ஏற்கிறேன்.பிற பின்னூட்டங்களையும்,அவற்றுக்கான எதிர்வினைகளையும் படிக்காமல் எழுதியது என் தவறுதான்.
தங்கள் கருத்துக்கு நன்றி.இனி கவனமாக இருப்பேன்.
என் வலைக்கு வந்து கருத்துப்ப் பதிவு செய்யுங்கள்.உங்கள்; அறிமுகம் கிட்டியதில் மகிழ்ச்சி.
வலை நல்ல கருத்துப் பரிமாற்றங்களுக்கு மட்டுமே பயன்படட்டும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எம்.ஏ.சுசீலாஎம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-39272546835659566712009-12-31T03:45:56.535-05:002009-12-31T03:45:56.535-05:00:):)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-16125465251461145322009-12-31T03:26:41.782-05:002009-12-31T03:26:41.782-05:00இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு. இது புரிய வைக்கத்த...இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு. இது புரிய வைக்கத்தான் எவ்வளவோ முயற்சி. பார்க்கலாம் முகிலன்.:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com