tag:blogger.com,1999:blog-1496862060396614202.post5590986383505330608..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: புள்ளிவிபரம்Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-90532357032351981662010-09-21T00:07:57.766-04:002010-09-21T00:07:57.766-04:00எலக்ஷன் நேரத்துல இந்த புள்ளிவிவரம் எல்லாம் குடுத்...எலக்ஷன் நேரத்துல இந்த புள்ளிவிவரம் எல்லாம் குடுத்தா, ரெண்டு கட்சி இதை அபேஸ் பண்ணிடுவாங்க :)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-91620957158411439552010-09-20T23:29:50.839-04:002010-09-20T23:29:50.839-04:00@L.K - ஆமாம். அதுனால தான் நான் பாக்கப்போறேன். :))
...@L.K - ஆமாம். அதுனால தான் நான் பாக்கப்போறேன். :))

@இந்திரா - நன்றிங்க.

@க்ரிஷ்_டெக் - சபாஷ்..

@நாஞ்சில் பிரதாப் - :))

@அன்பரசன் - எதிர்க்கிறவங்களும் புள்ளி விபரம் குடுக்குறாங்க. நானும்.

@தர்ஷன் - ஆமாங்க. அவங்கதான் முதல்ல பாத்துட்டு படம் குப்பைன்னு விமர்சனம் எழுதுவாங்க

@விசா - கொஞ்சம் தள்ளி உக்காந்து படிங்க

@பெயர் சொல்ல விருப்பமில்லை - நன்றி சார்.. :))

@க.பாலாசி - எந்திரனைப் புறக்கணிக்கிறதால, இதுல எதாவது ஒன்னு மாறிடும்னா, நானும் புறக்கணிக்கிறேன்..

@பிரபாகர் - பாருங்க பாருங்க

@அஹமது இர்ஷாத் - ரமணா? திருவண்ணாமலைல ஆசிரமம் வச்சிருக்காரே அவரா?

@க்ரிஷ்_டெக் - ஹாஹாஹா

@நசரேயன் - முடிஞ்சா நாம ரெண்டு பேரும் சேந்து பாப்போம் தல.

@குடுகுடுப்பை - எழுதுங்க எழுதுங்க (வந்திருச்சே)

@எல் போர்ட் - ஆமாங்க. வெளிய வர்றது அவ்வளவுதான்.

@பழமைபேசி - பொதுக்குழுக் கூட்டத்துல எடுத்த முடிவை வெளில சொல்றதில்லைங்க்ண்ணா..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-85545357704241800922010-09-20T21:52:59.611-04:002010-09-20T21:52:59.611-04:00//இப்படி ஊழலில் சராசரியாக வருடத்துக்கு 2000 கோடி ர...//இப்படி ஊழலில் சராசரியாக வருடத்துக்கு 2000 கோடி ரூபாய் ஏப்பம் விடப்படுகிறது.//

இதுல எதோ ஊழல் நடந்திருக்கு....

ஆண்டுக்கு 2000 கோடி மட்டுந்தானா??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-37775712080296729622010-09-20T21:10:44.159-04:002010-09-20T21:10:44.159-04:00//இப்படி ஊழலில் சராசரியாக வருடத்துக்கு 2000 கோடி ர...//இப்படி ஊழலில் சராசரியாக வருடத்துக்கு 2000 கோடி ரூபாய் ஏப்பம் விடப்படுகிறது.//

அவ்ளோ தானா?எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-38879707273062259802010-09-20T15:25:24.776-04:002010-09-20T15:25:24.776-04:00நானும் பார்ப்பேன், தந்திரனுக்கு எதிராக பதிவும் எழு...நானும் பார்ப்பேன், தந்திரனுக்கு எதிராக பதிவும் எழுதுவேன்.

அருவிப்பதிவு எங்கே?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-52968297305066647122010-09-20T10:14:29.971-04:002010-09-20T10:14:29.971-04:00நானும் எந்திரன் பார்ப்பேன்நானும் எந்திரன் பார்ப்பேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-51775453888058155972010-09-20T09:50:35.259-04:002010-09-20T09:50:35.259-04:00/நீங்க புள்ளிவிவரம்
கொடுத்தருக்கறதைப்பார்த்த
விஜய.../நீங்க புள்ளிவிவரம்
கொடுத்தருக்கறதைப்பார்த்த
விஜயகாந்த படம்
பார்ககபோறது மாதிரில்லா
இருக்கு ... :) வர்ட்டா ஆங்.../

Appo 'virudhagiri' ah?
Avvvvv...Unknownhttps://www.blogger.com/profile/01125750539903129190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-88241070225347760132010-09-20T09:02:30.978-04:002010-09-20T09:02:30.978-04:00ரமணா பார்ட் - 2 வா..ரமணா பார்ட் - 2 வா..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-36205449517474021542010-09-20T08:59:21.081-04:002010-09-20T08:59:21.081-04:00நடக்கட்டும்...நடக்கட்டும்... நாமும் பார்ப்போமுல்ல!...நடக்கட்டும்...நடக்கட்டும்... நாமும் பார்ப்போமுல்ல!

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-30586007357954068262010-09-20T08:51:44.021-04:002010-09-20T08:51:44.021-04:00அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சுங்கிறீங்களா?அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சுங்கிறீங்களா?க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-74550792704756555322010-09-20T08:05:25.514-04:002010-09-20T08:05:25.514-04:00//ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதில் ஊழல்
தொலைபேச...//ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதில் ஊழல்
தொலைபேசி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டதில் ஊழல்
சர்க்கரையில் ஊழல்
ரயில் பெட்டியில் ஊழல்
தொட்டில் குழந்தையில் ஊழல்
சுடுகாட்டுக் கூரையில் ஊழல்
இப்படி ஊழல் இல்லாத இடமே இந்தியாவில் இல்லை.
இப்படி ஊழலில் சராசரியாக வருடத்துக்கு 2000 கோடி ரூபாய் ஏப்பம் விடப்படுகிறது.

"இந்தியன்" கூடத்தான் எல்லாரும் பாத்தாங்க, ஆனாலும் இந்த வரிகள் இன்னும் உண்மையாத்தான இருக்கு? அதுனால நானும் "எந்திரன்" பாப்பேன்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-57095132267188884972010-09-20T05:29:07.699-04:002010-09-20T05:29:07.699-04:00டிஸ்கி தான் இடிக்கிதுடிஸ்கி தான் இடிக்கிதுVISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-27339244762211729342010-09-20T05:16:38.098-04:002010-09-20T05:16:38.098-04:00அருமை
நீங்கள் மட்டுமா எதிர்க்கும் அனைவரும் கூட பார...அருமை
நீங்கள் மட்டுமா எதிர்க்கும் அனைவரும் கூட பார்க்கத்தான் போகின்றார்கள்.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-64373834312874887582010-09-20T04:23:14.422-04:002010-09-20T04:23:14.422-04:00என்ன ஆச்சுங்க?
புள்ளிவிபரம் எல்லாம் பயங்கரமா இருக்...என்ன ஆச்சுங்க?
புள்ளிவிபரம் எல்லாம் பயங்கரமா இருக்கு.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-88026458368527711662010-09-20T03:15:57.065-04:002010-09-20T03:15:57.065-04:00நீங்க புள்ளிவிவரம் கொடுத்தருக்கறதைப்பார்த்த விஜயக...நீங்க புள்ளிவிவரம் கொடுத்தருக்கறதைப்பார்த்த விஜயகாந்த படம் பார்ககபோறது மாதிரில்லா
இருக்கு... :) வர்ட்டா ஆங்...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-72285813101530832462010-09-20T02:44:59.728-04:002010-09-20T02:44:59.728-04:00நான் எந்திரன்
dhan பார்ப்பேனநான் எந்திரன்
dhan பார்ப்பேனUnknownhttps://www.blogger.com/profile/01125750539903129190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-72527780006892552542010-09-20T01:44:13.010-04:002010-09-20T01:44:13.010-04:00நல்லா ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க..
பி.எச்.டி பட்டமே ...நல்லா ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க..
பி.எச்.டி பட்டமே குடுக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-81186347046269708202010-09-20T01:29:56.774-04:002010-09-20T01:29:56.774-04:00நீங்க எந்திரன் பாக்காம இருந்தா நாடு முன்னேறிடும்நீங்க எந்திரன் பாக்காம இருந்தா நாடு முன்னேறிடும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com