tag:blogger.com,1999:blog-1496862060396614202.post5624794101490967655..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: கந்தசாமி - சில கேள்விகள்Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-21963879703024440452009-09-18T13:12:55.969-04:002009-09-18T13:12:55.969-04:00இதை விட கந்தசாமி படத்தை கடுமையாக யாரும் விமர்சிக்க...இதை விட கந்தசாமி படத்தை கடுமையாக யாரும் விமர்சிக்கவில்லை.
வாழ்த்துக்கள்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-16894312168987538672009-09-18T11:56:17.257-04:002009-09-18T11:56:17.257-04:00ஏற்கனவே செய்ததை எதுக்கு மறுபடி செய்யனும்னு தானே கே...ஏற்கனவே செய்ததை எதுக்கு மறுபடி செய்யனும்னு தானே கேள்வி ?

மற்றபடி வலையுலக விமர்சகர்கள் சொன்னமாதிரி படம் அவ்வளவு மோசமில்லை.

ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-58171424101209306812009-09-18T11:36:45.041-04:002009-09-18T11:36:45.041-04:00அவங்கள நிறுத்தச்சொல்.... நான் நிறுத்தறேன். அந்தக் ...அவங்கள நிறுத்தச்சொல்.... நான் நிறுத்தறேன். அந்தக் கதையா இருக்கு விக்ரம் + சுசியின் கதை. அவங்க என்னவேணா பண்ணினுப் போறாங்க... விக்ரம், நீங்களுமா? சுசியை மீண்டும் பார்த்தால், முழுப் படமாக எடுக்கச் சொல்லுங்க, slideshow எல்லாம் வேண்டாம் என்று. நீங்களே சொல்லுங்க நண்பா, படத்தில் ஒவ்வொரு காட்சியும் எத்தனை நொடிகள் வருகிறது என்று? என்ன எடிடிங் என்று சொல்வார்களா? MTV பாடல்கள் கூடத் தேவல. தலையே வெடித்து விட்டது. சுசி கணேசனிடம் சூப்பர் படங்களைத்தான் எதிர்பார்க்கிறோம். சிக்கன் சிக்ஸ்டிபைவ் பறக்கும் படங்களை அல்ல. படம் நல்லா இருக்கு. உங்க வாரிசின் புகைப்படத்தை சொன்னேன். சுத்திப் போடுங்க நண்பா. அவனுக்கு, சாரி, அவருக்கு என் வாழ்த்துக்கள்!ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-36237207105637955012009-09-18T04:16:05.625-04:002009-09-18T04:16:05.625-04:00***
நம்ம மக்களுக்கு இன்னும் சர்க்காசம் (sarcasm) ப...***
நம்ம மக்களுக்கு இன்னும் சர்க்காசம் (sarcasm) புரியல போல இருக்கே

புரிஞ்சாலும் புரியாத மாதிரி சீரியஸா எடுத்துக்கிட்டு பின்னூட்டம் போட்டு நடிப்பது ஒரு க்ரூப். ஏமாறாதீங்க !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-61182973249204581532009-09-18T04:01:40.824-04:002009-09-18T04:01:40.824-04:00பிரபு . எம் said...

அவங்கதான் செஞ்சுட்டாங்கள்ல...பிரபு . எம் said...

அவங்கதான் செஞ்சுட்டாங்கள்ல.... இவரு எதையாச்சும் புதுசா சொல்லுவாரு அல்லது செய்வாருன்னு போய் படத்த பாத்தா...... ஊழல ஒழிச்சிட்டேன்... கருப்பு பணத்த அழிச்சுட்டேன்னு .... கொக்கரக்கோகோனு காமெடி பண்ணிட்டு இருக்காரு!!

நம்ம மக்களுக்கு இன்னும் சர்க்காசம் (sarcasm) புரியல போல இருக்கே? இல்ல நான் சரியா எழுதலையா?

ஸோ.. நீங்க சுசிகணேசனோட ஃப்ரெண்டா இல்ல எனிமியா??

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-86272489330590057502009-09-18T03:59:23.610-04:002009-09-18T03:59:23.610-04:00//குடுகுடுப்பை said...
படம் ஒகே தல , பையன் அழகா அம...//குடுகுடுப்பை said...
படம் ஒகே தல , பையன் அழகா அம்சமா இருக்கான்.
நன்றி நன்றி நன்றி

//எதிர்க்கட்சித்தலைவரா வரப்போற முகிலனுக்கு வாழ்த்துக்கள்.//

இந்தக் குசும்பு தான ஆகாதுங்கறது. இது இந்தியா இல்லப்பு. 8 வருசத்துக்கு மேல ஜனாதிபதியா இருக்க முடியாது. அதுனால முகிலன் பதவி ஏற்கும்போது மரியாதயா முன்னாள் ஜனாதிபதியா வந்து வாழ்த்திட்டுப் போங்க..(வின் - வின் சொல்யூஷன்?!)

//(நம்ம ரெண்டு பேருக்கும் குடும்ப பாசம் ரொம்ப அதிகமோ)//

கருணாநிதி அளவுக்கு இல்லன்னாலும் கொஞ்சம் கூட தான் இருக்கு போல..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-74986433625006175152009-09-18T02:47:17.958-04:002009-09-18T02:47:17.958-04:00அடேங்கப்பா.... ரொம்ப நியாயமான கேள்விகளைக் கேட்டிரு...அடேங்கப்பா.... ரொம்ப நியாயமான கேள்விகளைக் கேட்டிருக்கீங்க....

கரெக்ட்... சிவாஜி, ரமணா, ஜெண்டில்மேன் போன்றவர்கள் செய்ததையெல்லாம் சேர்த்து வைத்து கந்தசாமி செய்ததை மட்டும் ஏன் நம்மவர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்???

அவங்கதான் செஞ்சுட்டாங்கள்ல.... இவரு எதையாச்சும் புதுசா சொல்லுவாரு அல்லது செய்வாருன்னு போய் படத்த பாத்தா...... ஊழல ஒழிச்சிட்டேன்... கருப்பு பணத்த அழிச்சுட்டேன்னு .... கொக்கரக்கோகோனு காமெடி பண்ணிட்டு இருக்காரு!!

ஆக மொத்தம் உங்களுக்கும் பாருங்க சிவாஜி,ஜெண்டில்மேன்,ரமணா பாத்த எஃபெட் கிடைச்சிருக்குனு ஒத்துக்கிட்டீங்க....

ஸோ.. நீங்க சுசிகணேசனோட ஃப்ரெண்டா இல்ல எனிமியா??

நல்ல காமெடி பாஸ்..Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-54862109076716600762009-09-18T00:48:36.683-04:002009-09-18T00:48:36.683-04:00படம் ஒகே தல , பையன் அழகா அம்சமா இருக்கான். எதிர்க்...படம் ஒகே தல , பையன் அழகா அம்சமா இருக்கான். எதிர்க்கட்சித்தலைவரா வரப்போற முகிலனுக்கு வாழ்த்துக்கள்.

(நம்ம ரெண்டு பேருக்கும் குடும்ப பாசம் ரொம்ப அதிகமோ)குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-54504373009838903792009-09-18T00:32:02.272-04:002009-09-18T00:32:02.272-04:00நியாயமான கேள்விகள்.
படத்தின் பிரம்மாண்டம் இது போன்...நியாயமான கேள்விகள்.
படத்தின் பிரம்மாண்டம் இது போன்ற ஹெவி சப்ஜெக்டுக்குத் தேவையான ஒன்று என நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த முந்தைய படங்களே நிரூபித்திருக்கின்றன.
நடக்கவே நடக்க முடியாத ஒன்றை [ஊழலை ஒழிப்பது] நடக்கவே நடக்க முடியாத ஒன்றின் மூல சொல்வதுதானே தர்மம்?

முடியற மாதிரி எதுனாச்சும் சொன்னா, அதை நம்ப மாட்டாங்க நம்ம ஆளுங்க!

இதெல்லாம் சும்மா 'டைம் பாஸ்' மச்சின்னு அவங்க சொல்றாங்க! நம்ம ஆளுங்களும் அப்படியே பார்த்திட்டு வழக்கப்படி பியூனுக்கு லஞ்சம் கொடுக்கக் கிளம்பறாங்க!

எனக்குப் படம் பிடிச்சிருந்தது!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com