tag:blogger.com,1999:blog-1496862060396614202.post6976856108461392215..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: சர்வதேச பதிவர் சங்கமம் - முன்னேற்பாடு கூட்டம் நேரலைAnonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-85470072233502234312010-03-25T17:46:03.086-04:002010-03-25T17:46:03.086-04:00என்ன நடக்குது இங்கே, அதுவும் வில்லன் ரொம்ப ஓவரா போ...என்ன நடக்குது இங்கே, அதுவும் வில்லன் ரொம்ப ஓவரா போறாரு.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-9679659939811679522010-03-24T02:04:02.769-04:002010-03-24T02:04:02.769-04:00// இதுக்கே அதிர்ச்சியாகிட்டா எப்புடி? சங்கமத்துக்க...// இதுக்கே அதிர்ச்சியாகிட்டா எப்புடி? சங்கமத்துக்கு அணுகுண்டெல்லாம் வச்சிருக்கோம்ல? //

நல்ல பதிவு, ஒரு மூனு ரூவா இருந்தா கொடுங்க. ஜெலுசில் மாத்திரை வாங்கனும். (என்னது டாலர் தர்றீங்களா? அது எல்லாம் கழுத்துல மாட்டுற பழக்கம் இல்லிங்க). சிரிச்சு சிரிச்சு வயித்து வலி வந்துருச்சுங்க. பதிவு சூப்பர்ன்னா அதை வீட பின்னூட்டங்கள் ஜீப்பருங்க.

முடியல்லை, வேணாம், வலிக்குது, இதுக்கு மேல சிரிக்க முடியாது. சொல்லிட்டன்.

சங்கம நேரடி ஒளிபரப்புக்கு வெயிட்டிங். ஆமா அதுல இடைவேளை விளம்பரத்துல நம்ம ஜெனிபர் லோபஸ் எல்லாம் வருவாங்களா?பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-56797777886593213172010-03-22T11:33:36.728-04:002010-03-22T11:33:36.728-04:00/
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
என்.../

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

என்ன நம்ம பெயரைகாணமே நான் கோபமா போறேன் போங்க ! //
அதான் சொன்னோம்ல........ இங்க நல்ல வெயில் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு அதுல பனித்துளி காணாம போச்சுன்னு.....சொன்ன கேட்டுக்குங்க.... திரும்ப திரும்ப உயிரை வாங்காதிங்க....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-52924753210146570102010-03-22T11:30:32.386-04:002010-03-22T11:30:32.386-04:00//
அது சரி said...

அதுசரி: ஓ மண்ணு லாரியா இது...//
அது சரி said...

அதுசரி: ஓ மண்ணு லாரியா இது. அப்ப சரக்கடிச்சிட்டு லேசா சரிஞ்சிக்கலாம்.

என்ட இமேஜ் டோட்டல் டேமேஜ்..... எல்லாரும் ஈமெயில் பண்ணி நீங்க அப்பிடியான்னு கேக்குறாங்க...

இதுக்கு மான நஷ்ட ஈடு வழக்கு போடலாம்னு வக்கீல கேட்டா இல்லாதது நஷ்டமானதுக்கெல்லாம் கேஸ் போட முடியாதுங்கிறான்...நான் ஒரு நல்ல வக்கீலா பார்த்துட்டு வந்து வச்சிக்கிறேன்...

முகிலன், காசை ரெடி பண்ணிட்டு தயாரா இருங்க... //

அதான டாஸ்மார்க்ள மருந்தடிசுட்டு ரோட்டோரம் இல்ல தெருவுல கெடக்குற நம்மள போயி மண்ணு லாரில சரிய சொன்ன எப்படி..... நமக்கு புடிச்ச ரோட்டோரம் இல்ல தெருவுல சரிஞ்சா தான நமக்கு பெரும!!!!! என்ன அதுசரி சரிதான....இதுக்காகவாவது நாம கேஸ் போட்டே ஆகணும்.... விட்டுராதிங்க....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-81348144364613514712010-03-21T08:24:31.525-04:002010-03-21T08:24:31.525-04:00என்ன நம்ம பெயரைகாணமே நான் கோபமா போறேன் போங்க !என்ன நம்ம பெயரைகாணமே நான் கோபமா போறேன் போங்க !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-35957721962075567902010-03-20T02:14:25.938-04:002010-03-20T02:14:25.938-04:00முகிலன் ரொம்ப நல்ல இருக்கு சிரிச்சு சிரிச்சு மாளல....முகிலன் ரொம்ப நல்ல இருக்கு சிரிச்சு சிரிச்சு மாளல..:)))))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-21457775154992882712010-03-20T01:35:00.769-04:002010-03-20T01:35:00.769-04:00//அதுசரி: அதுக்கு நான் விசத்தையே குடிப்பேன்//
குட...//அதுசரி: அதுக்கு நான் விசத்தையே குடிப்பேன்//

குட்... டிஸிசன்...

கும்முறதுக்கு டைம் இல்ல... வரேன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-92218466391792756912010-03-19T21:57:17.477-04:002010-03-19T21:57:17.477-04:00உஷ்........உஷ்........புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-82575812509492251292010-03-19T18:24:14.706-04:002010-03-19T18:24:14.706-04:00///
முகிலன்: அப்பிடியும் பரபரப்பாவலைன்னா, நம்ம வில...///
முகிலன்: அப்பிடியும் பரபரப்பாவலைன்னா, நம்ம வில்லன சரக்கடிச்சிட்டு விழாவுல சலம்ப வச்சிரலாம். அதக் கண்டிச்சி ஒரு நாலு பேரு ஆதரிச்சி நாலு பேருன்னு பதிவு போட்ரலாம்.

வில்லனுக்கு எதுக்குய்யா சரக்கு?? ஒல்டு மங்க் அப்பிடின்னு ஒரு பேப்பர்ல எழுதி காமிங்க...அவருக்கு அதுலயே போதை ஏறிடும்... ///

நான் என்ன குடுகுடுப்பையா???? மோந்து பாத்ததுமே கவுந்தடிக்க.......வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-51463466189049271802010-03-19T18:22:38.316-04:002010-03-19T18:22:38.316-04:00/குடுகுடுப்பை: இதெல்லாம் செஞ்சிரலாம். ஆனா எப்பிடி .../குடுகுடுப்பை: இதெல்லாம் செஞ்சிரலாம். ஆனா எப்பிடி இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்துறது?//

ரொம்ப ஈஸி....பதிவர் கூட்டத்துக்கு நிதியானந்தரையும் ரஞ்சிதாவையும் "சிறப்பு விருந்தினரா" கூப்பிட்டா கூட்டம் அலைமோதும்....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-22231005354503471662010-03-19T18:20:21.185-04:002010-03-19T18:20:21.185-04:00//ஈரோடு கதிர்: அப்புறம் மைக் செட்டு, எட வாடகை, சாப...//ஈரோடு கதிர்: அப்புறம் மைக் செட்டு, எட வாடகை, சாப்பாட்டுக்கெல்லாம் லோக்கல் பதிவர்கள் மட்டும் பங்கெடுத்துக்கனுமுங். யாராவது லாட்ஜ் வச்சிருக்கிற பதிவராப் பாத்துக்கிட்டீங்க்ன்னா லாட்ஜ் வாடகை மிச்சமுங்.///

நல்ல பெரிய கதவு இருக்குற எடமா பாருங்க...... அப்பத்தான் காத்து வரும்... வாத்து எல்லாம் வரமுடியும்......வாத்து வந்தா தான் "ஆத்தி இது வாத்து கூட்டம்" ரஞ்சிதா வருவாங்க.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-86940403672028987672010-03-19T18:17:31.181-04:002010-03-19T18:17:31.181-04:00//ஈரோடு கதிர்: மௌனம் கசிகிற இந்த மாலை வேளையிலே நாம...//ஈரோடு கதிர்: மௌனம் கசிகிற இந்த மாலை வேளையிலே நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்?//

ஹும் சரசம் ஆடி சல்லாபம் பண்ண....வந்துட்டாருய்யா நிதியானந்தரோட வாரிசு.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-20531175801298364612010-03-19T18:15:47.046-04:002010-03-19T18:15:47.046-04:00//குடுகுடுப்பை: பின்னூட்டம் மட்டும் போடுறவுங்கள எல...//குடுகுடுப்பை: பின்னூட்டம் மட்டும் போடுறவுங்கள எல்லாம் பதிவர் சந்திப்புல சேக்கப்படாது
முகிலன்: அட இருக்கட்டும் தலைவா. கூட்டம் சேக்க வேணாமா?//

எதிர் கவுஜ மட்டுமே போட்டு கடைய ஓட்டுற அவரு மட்டும் வரலாமோ......?????? எதிர் கவுஜ மட்டுமே போடுற அவர சேக்கலாம்னா என்னையும் சேத்துதான் ஆகணும்.....இல்ல கொலை விழும்...வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-14019050881623199752010-03-19T18:11:40.655-04:002010-03-19T18:11:40.655-04:00//குடுகுடுப்பை: இன்னொரு தடவை அத சந்திப்புன்னு சொன்...//குடுகுடுப்பை: இன்னொரு தடவை அத சந்திப்புன்னு சொன்னீங்க கெட்ட கடுப்பாயிரும். நாலு பேரு - வெறும் நாலு பேரு மட்டும் சேந்த்து சரக்கடிச்சிட்டு கோழி பிரியாணி சாப்புடதுக்குப் பேரு சந்திப்பாய்யா?
வில்லன்: யோவ் உமக்கு பிரியாணி குடுக்கலைங்கிற கடுப்புல இப்பிடியெல்லாம் பேசக்கூடாது.//

அவரு (குடுகுடுப்பை) என்னைக்கு வந்துட்டு பிரயாணி சாப்பிடாம போனாருன்னு சொல்ல சொல்லுங்க பாப்போம்....சரக்கு வேணும் அடம் புடிப்பாரு மூடிய தெறந்தவுடனே போதும் போதும் எனக்கு நல்லா ஏறிடுச்சு திரும்ப வண்டிய வீட்டுக்கு ஓட்டிட்டு போகணும் போதுன்னு சொல்லிட்டு கவுந்துருவாறு ....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-53469470974026759752010-03-19T18:04:54.850-04:002010-03-19T18:04:54.850-04:00//குடுகுடுப்பை: கேளுங்க கேளுங்க. நம்ம சந்திப்பு ஊர...//குடுகுடுப்பை: கேளுங்க கேளுங்க. நம்ம சந்திப்பு ஊரெல்லாம் பேசப் படணும். நாம சந்திப்புல சாப்புடுற ஐட்டங்களைப் பாத்து ஊருல இருக்குற எல்லாருக்கும் நாக்குல எச்சி ஊறனும். ஆமா.//

குடுகுடுப்பையின் சோத்து மேல உள்ள நாட்டம் ம்மேண்டும் நிரூபணம் ஆகிறது..... வாழ்த்துக்கள்.... சோறு கண்ட இடம் சொர்க்கம்....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-21746678400962066182010-03-19T18:02:02.380-04:002010-03-19T18:02:02.380-04:00//பழமை பேசி: சரி தம்பிகளா, நாம இங்க எதுக்குக் கூடி...//பழமை பேசி: சரி தம்பிகளா, நாம இங்க எதுக்குக் கூடியிருக்கோம்?//

குடிச்சுட்டு கூத்தடிக்க கூடி இருக்கோம்.......இதுகூட தெரியாம "பிளைட்" ஏறி வந்துட்டாரு "பழமை"........ நல்ல காமெடி போங்க........வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-46213293590875710542010-03-19T17:59:42.652-04:002010-03-19T17:59:42.652-04:00//அதுசரி: ஆமா இப்ப என்ன சொன்னீங்க? கொஞ்சம் தமிழ்ல ...//அதுசரி: ஆமா இப்ப என்ன சொன்னீங்க? கொஞ்சம் தமிழ்ல ட்ரான்ஸ்லேட் செய்யுங்க?

குடுகுடுப்பை: மப்பு ஏறிட்டா அப்பிடித்தான். //

குடுகுடுப்பைக்கு ஊத்திகொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.... பாட்டில் தெறந்து காட்டினாலே போதும்..... மூடிய மோந்து பாத்தாலே அவரு கவுந்துருவாறு.......வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-74975433335456514972010-03-19T17:57:42.168-04:002010-03-19T17:57:42.168-04:00//பழமை பேசி: வந்துவிட்டேன். தொழில் நிமித்தமாக பாசு...//பழமை பேசி: வந்துவிட்டேன். தொழில் நிமித்தமாக பாசுடன் நகரம் வரை செல்ல வேண்டியிருந்தது. விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திரும்பி வரும் விமானம் தாமதமாகிவிட்டது.

அதுசரி: ஆமா இப்ப என்ன சொன்னீங்க? கொஞ்சம் தமிழ்ல ட்ரான்ஸ்லேட் செய்யுங்க?//

சரியா கேட்டிங்க அதுசரி!!!! இதேதான் நான் பண்ணினேன்..... அண்ணாச்சி "பழமை" கூட பேசுறப்ப மொழிபெயர்க்க என்னோட வேலை செய்யுற இலங்கை நண்பரை கூட்டியாந்துட்டேன்.....ஸ்பீக்கர் போன்ல போட்டு இலங்கை நண்பர் எனக்கு மொழிபெயர்த்து சொன்னாரு.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-32513935277713140062010-03-19T17:54:47.659-04:002010-03-19T17:54:47.659-04:00//குடுகுடுப்பை: நான் தான் வரச் சொன்னேன். அவரு பல ப...//குடுகுடுப்பை: நான் தான் வரச் சொன்னேன். அவரு பல பதிவர் கூட்டம் பாத்திருப்பாரு. அவர்கிட்ட ஐடியா கேக்கலாம்னு.//

ஓ!!!!!!!!!!!!!! அது "ஐடியா"வா நான் தப்பா "ஜட்டி கேக்கலாம்னு" படிச்சுட்டேன்........அதான் ஒரே கொழப்பம் கோவணம் கட்டுறவங்க எல்லாம் ஏன் ஜட்டிய பத்தி பேசுராங்கன்னு.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-34189564013854564012010-03-19T17:52:06.915-04:002010-03-19T17:52:06.915-04:00//முகிலன்: வாங்க நசரேயன் இங்கிட்டு உக்காருங்க
நசரே...//முகிலன்: வாங்க நசரேயன் இங்கிட்டு உக்காருங்க
நசரேயன்: நன்றி பாண்டியரே. பாத்திங்களாய ஒரு பாண்டியருக்கு ஒன்னொரு பாண்டியாரு தான் உதாவி செய்யறாரு//

ரொம்ப பாசமா "அண்ணாச்சி முகிலன்" பக்கத்துல உக்கார கூபிடுரத பாத்தா எதோ "உள்குத்து" இருக்குறாப்புல தெரியுது.... பாத்து.... சம்மணம் போட்டு உக்காராம குத்த வச்சு மட்டும் உக்காரும் நசர்....அப்பத்தான் எந்திரிச்சு ஓட வசதியா இருக்கும்.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-68716235870664264682010-03-19T17:48:04.934-04:002010-03-19T17:48:04.934-04:00//வாரம் ஒரு முறை பதிவர் சந்திப்பு என்ற பெயரில் கடற...//வாரம் ஒரு முறை பதிவர் சந்திப்பு என்ற பெயரில் கடற்கரையிலோ, இல்லை உலகத் திரைப்படம் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகத்தின் மாடியிலோ சந்தித்து அளவளாவி வருகின்றனர். //

குட்டி புட்டியோடவா????? அட்லீஸ்ட் கடிச்சுக்க "சைடு டிஷ்" கோழி, காடை, கவ்தாரி, ஏறா, புறா, நண்டு, சுறா எதாவது கெடைக்குமா???????.....சும்மா சலம்பளுக்கு மட்டும்னா நான் வரல......வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-8469849145966973182010-03-19T17:44:06.778-04:002010-03-19T17:44:06.778-04:00வந்துட்டோம்ல.... இருங்க அந்த அருவாவ கொஞ்சம் தீட்டி...வந்துட்டோம்ல.... இருங்க அந்த அருவாவ கொஞ்சம் தீட்டிட்டு வந்துர்றேன்......அப்ப தான் சரியாய் போட்டு தாக்க முடியும்......

வாரக்கடைசி தண்ணிய போடுற நேரம்... பின்னுட்டத்த போட்டுட்டு போயி தண்ணி போடலாம்....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-2723033715308366712010-03-19T17:06:56.058-04:002010-03-19T17:06:56.058-04:00கலக்கல் லக லக பதிவு. :)கலக்கல் லக லக பதிவு. :)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-25796345792144498872010-03-19T17:06:27.206-04:002010-03-19T17:06:27.206-04:00// சின்ன அம்மிணி said...
//சின்ன அம்மிணி: நான் எழு...// சின்ன அம்மிணி said...
//சின்ன அம்மிணி: நான் எழுதுன அம்மாவுக்கு சாமி வந்திருச்சி கதைய ஒரு குறும்படமா எடுத்து இந்த விழாவ ஒட்டி வெளியிட்டுட்டா??//

ஐடியா சூப்பர். உரிமை வேண்டுபவர்கள் என்னைத்தொடர்பு கொள்க

March 19, 2010 4:58 PM//

தயாரிப்பாளர் எல்லாம் என்னைய தொடர்பு கொள்ளுங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-68610933853074558222010-03-19T16:58:30.496-04:002010-03-19T16:58:30.496-04:00//சின்ன அம்மிணி: நான் எழுதுன அம்மாவுக்கு சாமி வந்த...//சின்ன அம்மிணி: நான் எழுதுன அம்மாவுக்கு சாமி வந்திருச்சி கதைய ஒரு குறும்படமா எடுத்து இந்த விழாவ ஒட்டி வெளியிட்டுட்டா??//

ஐடியா சூப்பர். உரிமை வேண்டுபவர்கள் என்னைத்தொடர்பு கொள்கAnonymousnoreply@blogger.com