tag:blogger.com,1999:blog-1496862060396614202.post7310583900483309707..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: கனவு தேசம்Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-3412450884821417662010-03-19T08:22:40.882-04:002010-03-19T08:22:40.882-04:00கிட்டத்தட்ட வளைகுடா நாடுகளின் நிலைமையும் இதுதான் (...கிட்டத்தட்ட வளைகுடா நாடுகளின் நிலைமையும் இதுதான் (குடியுரிமை தவிர). இங்கயும் இப்ப இந்நாட்டு இளைஞர்களுக்கு, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுவதால் விஸா கட்டுப்பாடுகள் நிறைய.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-19432330726256014032010-03-18T17:52:19.154-04:002010-03-18T17:52:19.154-04:00//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
நல...//

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்ல பகிர்வு நண்பரே .

மீண்டும் வருவான் பனித்துளி ! //
மீண்டும் வர முடியாது... இங்க நல்லா வெயில் அடிக்கு... பனித்துளி காணாம போய்டும்.... மீண்டும் வருட கடைசிலதான் வரமுடியும்....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-72262155029124308652010-03-18T17:50:24.827-04:002010-03-18T17:50:24.827-04:00///பட்டாபட்டி.. said...
சரியான அலசல்..
( எப்படியும...///பட்டாபட்டி.. said...
சரியான அலசல்..
( எப்படியும் இன்னும் 10 வருசத்தில, அவர்கள் நமது எம்பஸியில் க்யூவில் நிற்கும்
காலம் வரும்..வரனும் சார்..

அப்ப எல்லோரையும் உள்ளே அனுமதித்துவிட்டு ,
நாம் எல்லாம் அங்க போயிடலாம்..இத்தாலியயும் சேர்த்துக்கலாம்.சார் ப்ளிஸ்..)////

நீறு கெஞ்சுரத பாத்தா ஏதோ இந்தியாவுல இருக்குற இத்தாலி புள்ளிக்கு வளைய போடுராப்புல இருக்கு..... பாத்து... அது ஒரு கெழடு....ஒருவேளை ஓல்ட் இஸ் கோல்டுன்னு நெனைக்கின்களோ என்னவோ..... நல்லா இருங்க.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-29077455186996850122010-03-18T17:47:28.652-04:002010-03-18T17:47:28.652-04:00///அது சரி said...

ஒருவர் அமெரிக்காவுக்க வர விர...///அது சரி said...

ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

அது யூஸ் ஆகாது...எந்த விசாவும் இல்லாம எப்படி வர்றதுன்னு வழி சொல்லுங்கய்யா.////

வந்துட்டாரையா வந்துட்டாரு... நீங்க இப்படி கேப்பிங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்..... ஒரே குட்டைல ஊருண மட்டைங்க இல்லையா!!!! உடனே நசரேயன காண்டக்ட் பண்ணும்.... அவரு அப்படி தான் கள்ள தோணில வந்து இங்க பொட்டி தட்டிட்டு இருக்காரு.... எப்படி கள்ள தோணில வர்றது.... யார பாக்கணும் எவ்வளவு செலவாகும்னு ஒரு நல்ல விளக்கமே கொடுப்பாரு........வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-85052174828210009702010-03-18T11:49:47.905-04:002010-03-18T11:49:47.905-04:00நல்ல துவக்கம் முகிலன், தொடருங்கள்..:)நல்ல துவக்கம் முகிலன், தொடருங்கள்..:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-72039703134624235362010-03-18T11:17:23.765-04:002010-03-18T11:17:23.765-04:00நான் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறப்ப தான் இப்படியெல்...நான் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறப்ப தான் இப்படியெல்லாம் நடக்கனுமா..ம்ம்ம் :(((வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-85113607356403506452010-03-18T11:12:07.044-04:002010-03-18T11:12:07.044-04:00நல்ல பகிர்வு. நன்றி.நல்ல பகிர்வு. நன்றி.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-39470264435791291972010-03-18T08:20:36.870-04:002010-03-18T08:20:36.870-04:00நல்ல பகிர்வு நண்பரே .
மீண்டும் வருவான் பனித்துளி ...நல்ல பகிர்வு நண்பரே .

மீண்டும் வருவான் பனித்துளி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-35471945901537745092010-03-18T08:20:04.355-04:002010-03-18T08:20:04.355-04:00//
ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன ...//
ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????

மீண்டும் வருவான் பனித்துளி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-51444800804794387292010-03-18T06:14:59.755-04:002010-03-18T06:14:59.755-04:00//வானம்பாடிகள் said...
நல்ல பகிர்வு. நன்றி.///
டெ...//வானம்பாடிகள் said...
நல்ல பகிர்வு. நன்றி.///

டெம்ப்ளேட் டெம்ப்ளேட் //
ம்கும். நான் என்ன உங்கள மாதிரி இளந்தாரியா. மத்த விசா பத்தி கவலைப்பட. நமக்கு இது தகவல்தான். டூரிஸ்ட் விசாக்கு வேற என்ன கவலை:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-62181706635312624762010-03-18T03:11:58.606-04:002010-03-18T03:11:58.606-04:00//ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன வ...//ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம். //

நல்லா சொல்லுங்க ஏதாவது தில்லுமுல்லு செய்ய முடியுமானு பார்க்கிறேன்...நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-90248037271466672732010-03-18T03:03:02.245-04:002010-03-18T03:03:02.245-04:00நல்லவேள நான் அமெரிக்காவுல இல்ல...
அடுத்ததையும் ப...நல்லவேள நான் அமெரிக்காவுல இல்ல...

அடுத்ததையும் போடுங்க பாப்போம்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-69546227461051027522010-03-18T02:19:02.857-04:002010-03-18T02:19:02.857-04:00நல்லா பதிவு,அங்கேயே(அமெரிக்கா) இருந்து அலசிகிட்டு ...நல்லா பதிவு,அங்கேயே(அமெரிக்கா) இருந்து அலசிகிட்டு இருந்கிங்க போலS Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-1780583273406358162010-03-18T01:28:03.062-04:002010-03-18T01:28:03.062-04:00அருமை....ப்ளாஷ் பேக்கை 1940 ல் இருந்து ஆரம்பித்தது...அருமை....ப்ளாஷ் பேக்கை 1940 ல் இருந்து ஆரம்பித்தது அட்டகாசம்

அடுத்த பதிவிற்கு வெயிட்டிங்

:)கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-57720200102274797322010-03-18T01:11:00.406-04:002010-03-18T01:11:00.406-04:00//பூந்தளிர் said...
நல்ல பதிவு..
பிதற்றல்கள் தொடர ...//பூந்தளிர் said...
நல்ல பதிவு..
பிதற்றல்கள் தொடர வாழ்த்துக்கள் //

இதுல உள்குத்தெதுவும் இல்லையே?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-88042356914129549732010-03-18T01:10:35.284-04:002010-03-18T01:10:35.284-04:00//சந்தனமுல்லை said...
/நசரேயன் said...
//ஒருவர் அ...//சந்தனமுல்லை said...
/நசரேயன் said...

//ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.//

கள்ளத்தோணியிலே வர என்ன விசா தேவைன்னு சொல்லணும்

ஹிஹி..மீ டூ!//

பப்புக்கிட்ட ஒரு தோணி வரையச் சொன்னீங்கன்னா வரைஞ்சி தரப் போறா,அத வச்சிட்டு அப்பிடியே வங்காள விரிகுடால இறங்கி ஆப்பிரிக்காவைச் சுத்தி அட்லாண்டிக் கடலத் தாண்டி வந்திங்கன்னா, நம்ம நசரேயன் வீட்டுக்கிட்ட தரை தட்டிரலாம்..:))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-15162914154842723262010-03-18T01:08:43.284-04:002010-03-18T01:08:43.284-04:00//VISA said...
போடுங்கையா.....அமெரிக்காவ மேப்புல ம...//VISA said...
போடுங்கையா.....அமெரிக்காவ மேப்புல மட்டுமே பாத்து போய் சேந்திடுவனோன்னு பயமா இருக்கு

ONSITE IRUNTHA SOLAVUM HEHEHE//

கண்டிப்பா சொல்றேன் விசா. உங்களுக்கில்லாததா?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-12087375524686852282010-03-18T01:08:17.456-04:002010-03-18T01:08:17.456-04:00//மயில்ராவணன் said...
மேற்கூறிய அனைத்தும் உண்மை. உ...//மயில்ராவணன் said...
மேற்கூறிய அனைத்தும் உண்மை. உண்மையத் தவிர வேறில்லை.//

நன்றி மயில்ராவணன்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-46099768041573518752010-03-18T01:07:50.741-04:002010-03-18T01:07:50.741-04:00//பட்டாபட்டி.. said...
சரியான அலசல்..
( எப்படியும்...//பட்டாபட்டி.. said...
சரியான அலசல்..
( எப்படியும் இன்னும் 10 வருசத்தில, அவர்கள் நமது எம்பஸியில் க்யூவில் நிற்கும்
காலம் வரும்..வரனும் சார்..

அப்ப எல்லோரையும் உள்ளே அனுமதித்துவிட்டு ,
நாம் எல்லாம் அங்க போயிடலாம்..இத்தாலியயும் சேர்த்துக்கலாம்.சார் ப்ளிஸ்..)//

ஏன் பட்டு, இத்தாலி ஃபிகரு எதையாவது டாவடிக்கிறீங்களா?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-32836377022065088792010-03-18T01:07:15.314-04:002010-03-18T01:07:15.314-04:00//சின்ன அம்மிணி said...
//இப்போது அமெரிக்கப் பொருள...//சின்ன அம்மிணி said...
//இப்போது அமெரிக்கப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.//

ஆஸ்திரேலியா அமெரிக்கா அளவு பாதிக்கப்படலைன்னாலும் கொஞ்சம் ஆடித்தான் போச்சு//

ஆமாங்க. அமெரிக்கா அப்பிடிங்கிறது உலக சீட்டுக்கட்டு கோபுரத்துல அடி சீட்டு. இது ஆடிச்சினா உலகமே ஆடத்தான் செய்யும்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-13180086667878909572010-03-18T01:06:13.831-04:002010-03-18T01:06:13.831-04:00//அது சரி said...
என்னது திடீர்னு கமெண்ட் மாடரேஷன்...//அது சரி said...
என்னது திடீர்னு கமெண்ட் மாடரேஷன் வருது??//

அது போன பதிவு போட்டதினால. யாராவது ஜட்ஜையோ சுப்ரீம் கோர்ட்டையோ திட்டிட்டா அப்புறம் நாம தான பொறுப்பு. அதுக்காக.. :))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-76666666678484227672010-03-18T01:05:22.121-04:002010-03-18T01:05:22.121-04:00//அது சரி said...

ஒருவர் அமெரிக்காவுக்க வர விரு...//அது சரி said...

ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

அது யூஸ் ஆகாது...எந்த விசாவும் இல்லாம எப்படி வர்றதுன்னு வழி சொல்லுங்கய்யா.//

நீங்க யூ.கே சிட்டிசன் ஆனப்புறம் வரலாமே??Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-51772186071850164942010-03-18T01:04:45.098-04:002010-03-18T01:04:45.098-04:00//அரசூரான் said...
எளிமையா சொல்லி இருக்கீங்க. அமெர...//அரசூரான் said...
எளிமையா சொல்லி இருக்கீங்க. அமெரிக்கா கனவு தேசம் தான்... இனி (பகல்) கனவு தேசம். நம்மிடம் திறமை இருந்தால் இனி அந்த கனவை இந்தியாவிலிருந்தே காணலாம்//

நான் என்னோட பதிவுத் தொடரை முடிக்கிற முன்னாடியே நீங்களா ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களா.. சரிதான்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-24955928447960199672010-03-18T01:04:05.504-04:002010-03-18T01:04:05.504-04:00//நசரேயன் said...
//ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும...//நசரேயன் said...
//ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.//

கள்ளத்தோணியிலே வர என்ன விசா தேவைன்னு சொல்லணும்//

கள்ளத் தோணியில வர்றதுக்கு எதுக்குய்யா விசா வேணும்?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-73887039011056576462010-03-18T01:03:30.358-04:002010-03-18T01:03:30.358-04:00//வானம்பாடிகள் said...
நல்ல பகிர்வு. நன்றி.///
டெ...//வானம்பாடிகள் said...
நல்ல பகிர்வு. நன்றி.///

டெம்ப்ளேட் டெம்ப்ளேட்Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com