tag:blogger.com,1999:blog-1496862060396614202.post8368865266536884067..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: இலங்கையைப் புறக்கணிப்போம் #tnfishermanAnonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-49179593351429165802011-02-03T18:22:54.450-05:002011-02-03T18:22:54.450-05:00//இலங்கைக்கான இந்தியத் தூதரை திரும்பப் பெற்றிருக்க...//இலங்கைக்கான இந்தியத் தூதரை திரும்பப் பெற்றிருக்க வேண்டாமா? இலங்கையுடனான நட்பை முறித்துக் கொண்டிருக்க வேண்டாமா? முதுகெலும்பில்லாத அரசாகிவிட்டதே மன்மோகன் அரசு?//

இந்த அரசு இதெல்லாம் செய்யும்னு நினச்சிட்டிருந்தா நாமதான் மக்கு அண்ணா. வலுவான் ஒரு போராட்டத்தாலே மட்டுமே இந்த அவல நிலையை மாற்ற முடியும்!!Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-50934301316884863382011-01-30T22:11:57.649-05:002011-01-30T22:11:57.649-05:00//இதைப் புரிந்து கொண்டு இலங்கையின் பொதுமக்கள் நடவட...//இதைப் புரிந்து கொண்டு இலங்கையின் பொதுமக்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம். //

அவனுங்களுக்கே நாதி இல்லை. அடப் போங்கப்பா. ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவனால் எதையும் செய்ய முடியாத நிலை. செய்யக் கூடிய வலிமை இருப்பவனுக்கு மனசில்லை. இரண்டு சொட்டு கண்ணீரை மட்டுமே விடக் கூடிய நிலையில் இருக்கிறோம். =((Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-22346967452171580542011-01-30T03:09:21.781-05:002011-01-30T03:09:21.781-05:00ட்விட்டர் போராட்டத்தோடு நிறுத்திவிடாமல் அதற்கு வெள...ட்விட்டர் போராட்டத்தோடு நிறுத்திவிடாமல் அதற்கு வெளியேயும் நம் போராட்டத்தைத் தொடர்வோம்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-16584763501149408492011-01-30T02:38:58.789-05:002011-01-30T02:38:58.789-05:00முரண்நகை பார்த்தீர்களா முகிலன்... பாகிஸ்தானில் பிற...முரண்நகை பார்த்தீர்களா முகிலன்... பாகிஸ்தானில் பிறந்த இரண்டு வீரர்களுக்கு விசா பெற்றுத்தருமாறு ஐ.சி.சி.யை நாடி நிற்கிறது கனேடிய கிரிக்கெட் சபை.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-46267939891016113342011-01-30T02:05:58.649-05:002011-01-30T02:05:58.649-05:00உம் முடிவுக்கும், உறுதிக்கும் வந்தனம் நண்பா.
கிர...உம் முடிவுக்கும், உறுதிக்கும் வந்தனம் நண்பா.

கிரிக்கெட் ஆர்வலர்களான உங்களைப்போன்றவர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தெளிவாக எடுத்துரைக்க முடியும். நாங்களும் அதற்கு துணை நிற்கின்றோம்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-75131779029125626702011-01-30T00:56:38.839-05:002011-01-30T00:56:38.839-05:00சிங்கள நாட்டுப் பொருட்கள் அனைத்தையும் புறக்கணிக்க ...சிங்கள நாட்டுப் பொருட்கள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும். சிங்கள நாட்டுடன் வணிகத் தொடர்பு வைத்திருக்கும் நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும். புறக்கணிக்க வேண்டிய பொருட்கள் / நிறுவணிங்களின் பெயர்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்க வேண்டும்.

தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -ஜன'2011)
#tnfishermenதறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-55612760639729405472011-01-30T00:32:37.748-05:002011-01-30T00:32:37.748-05:00//இலங்கையில் தொழில் நடத்தும் ஏர்டெல் போன்ற இந்திய ...//இலங்கையில் தொழில் நடத்தும் ஏர்டெல் போன்ற இந்திய நிறுவனங்களைப் புறக்கணிப்போம். இப்போது மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி வந்துவிட்டதால் ஏர்டெல் தொடர்புகளைத் துண்டிப்போம். //

இதைதான் மே 17 இயக்கத்தினர் கடந்த ஒரு வருடமாக பிரசாரம் செய்து வருகிறார்கள் .Unknownhttps://www.blogger.com/profile/14368860504873801130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-57220335164703214392011-01-29T23:10:15.124-05:002011-01-29T23:10:15.124-05:00'இலங்கையைப் புறக்கணித்தால் அங்கு வாழும், எந்தத...'இலங்கையைப் புறக்கணித்தால் அங்கு வாழும், எந்தத் தவறும் செய்யாத பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் (இதில் தமிழ் மக்களும் உண்டு)' என்ற எண்ணம் பலருக்கு உண்டு.

ஒரு நாட்டின் அரசு செய்யும் தவறுகள் அந்நாட்டு மக்களையும் பாதிக்கும். அந்த நாட்டு மக்கள் முனைப்பெடுத்து அரசை மாற்றுவதற்கு இந்த புறக்கணிப்புகள் விளைவிக்கும் துன்பங்கள் தூண்டுதலாக இருக்கும்.

இதைப் புரிந்து கொண்டு இலங்கையின் பொதுமக்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.com