tag:blogger.com,1999:blog-1496862060396614202.post8950719217952185570..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: எங்கே செல்லும்....Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-29277968886606503562010-02-01T23:25:00.411-05:002010-02-01T23:25:00.411-05:00Superb MUKILAN
u r very much interested in cricke...Superb MUKILAN
u r very much interested in cricket
vithyasamana thrilling aana issue

congrats..!!!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-91467632218299654182010-01-25T12:41:12.638-05:002010-01-25T12:41:12.638-05:00ஆகா... ஆரம்பமே களைகட்டுதே... கிரிக்கெட் விவரிப்பு ...ஆகா... ஆரம்பமே களைகட்டுதே... கிரிக்கெட் விவரிப்பு கலக்கல்...

எலே பசுபதி அடுத்தது பலாபட்டறைக்கு வண்டிய விட்றா...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-61964221152309414292010-01-24T13:32:12.768-05:002010-01-24T13:32:12.768-05:00உழவன்.. வந்து உங்க கமெண்ட்டை நம்ம ஏரியாவிலும் போடு...உழவன்.. வந்து உங்க கமெண்ட்டை நம்ம ஏரியாவிலும் போடுங்க! :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-38931504876827260372010-01-24T13:31:45.594-05:002010-01-24T13:31:45.594-05:00இங்கே நாலாவது பாகம்.. உங்களை குதற ரெடி..
http://w...இங்கே நாலாவது பாகம்.. உங்களை குதற ரெடி..

http://www.hollywoodbala.com/2010/01/4.htmlபாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-39790346104441787022010-01-24T06:47:09.817-05:002010-01-24T06:47:09.817-05:00என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இது"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-80280242420470030582010-01-24T00:55:52.302-05:002010-01-24T00:55:52.302-05:00@திவ்யாஹரி - உங்களுக்கு பதில் சொல்ல கலகலப்ரியாவை அ...@திவ்யாஹரி - உங்களுக்கு பதில் சொல்ல கலகலப்ரியாவை அழைக்கிறேன்(பதிவு மட்டும் தான் தொடரா? நாங்க பின்னூட்டமே தொடராப் போடுவோம்ல)

@பிரபாகர் - வருகைக்கு நன்றி

@வசந்த் - நன்றி

@குடுகுடுப்பை - எங்களுக்கும் பயமா இருக்கு.. ஆனா அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம அடிச்சு ஆடுங்க.

@ஸ்டார்ஜன் - முதல் வருகைக்கு நன்றி சார்.

@பழமைபேசி - வாங்கண்ணே. பழையபடி ஃபார்முக்கு வாங்க.

@ஹாலிவுட் பாலா - உங்கள் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 4வது பாகத்தை எதிர்பார்க்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-36851146829707335122010-01-23T21:06:30.006-05:002010-01-23T21:06:30.006-05:00ஊப்ப்ப்ப்ப்ப்ஸ்...
ஸாரி.. நீங்க ஏற்கனவே அப்டேட் ப...ஊப்ப்ப்ப்ப்ப்ஸ்...

ஸாரி.. நீங்க ஏற்கனவே அப்டேட் பண்ணிட்டீங்களா?? :) :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-52008174628004367622010-01-23T20:59:23.671-05:002010-01-23T20:59:23.671-05:00இது பலா-வுக்கு போட்ட பின்னூட்டம். உங்களுக்கு காப்ப...இது பலா-வுக்கு போட்ட பின்னூட்டம். உங்களுக்கு காப்பி/பேஸ்ட் பண்ண மறந்துட்டேன்.

இது மாதிரி.. முன்னாடி, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் & சுபா மூணு பேரும் சேர்ந்து எழுதியிருந்தாங்க.

இப்ப நீங்களா??! :) :)

கலக்குங்க. ஆனா.. யார் தொடரப் போறாங்கன்னு.. அந்த பாகத்தை எழுதினவங்க முடிவு பண்ணினா நல்லாயிருக்குமே.

அல்லது முதல்ல கை தூக்குறவங்க பெயரை, பதிவிலாவது அப்டேப் பண்ணலாமே.

பிரபாகர் மாதிரி இன்னொருத்தர் இதோட மூணாவது பாகம் எழுதினா.. ஏற்படும் குழப்பத்தை நினைச்சிப் பாருங்க. :) :)

அப்புறம்.., இன்னுமொரு 10-15 பதிவுகள் போனப் பின்னாடி.. இதோட ஃபாலோஅப் இன்னும் பிரச்சனையாகும். அதுக்கெல்லாம்.. எதாவது ஐடியா வச்சிருக்கீங்களா?

(சைடில் ஒரு HTML கேட்ஜெட் போட்டு.. லிங்க் அப்டேட் பண்ணுற மாதிரி)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-81442251719012798082010-01-23T18:37:38.990-05:002010-01-23T18:37:38.990-05:00விறுவிறுப்பா இருக்குங்க....விறுவிறுப்பா இருக்குங்க....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-3239139342141924502010-01-23T14:18:31.764-05:002010-01-23T14:18:31.764-05:00அருமையான கதை , தொடருங்கள் ..அருமையான கதை , தொடருங்கள் ..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-44956556061398139862010-01-23T13:19:08.435-05:002010-01-23T13:19:08.435-05:00நான் ஆட்டத்துக்கு வந்தா, இந்தக்கதை என்ன ஆகும்னு யோ...நான் ஆட்டத்துக்கு வந்தா, இந்தக்கதை என்ன ஆகும்னு யோசிக்கவே பயங்கரமா இருக்கே?kudukuduppainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-1630605397578049252010-01-23T12:28:09.460-05:002010-01-23T12:28:09.460-05:00அசத்தல் ஆரம்பம்...!
வித்தியாசமான தொடர்தான்...அசத்தல் ஆரம்பம்...!

வித்தியாசமான தொடர்தான்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-44066414376388580402010-01-23T10:24:43.888-05:002010-01-23T10:24:43.888-05:00பலா பட்டறை அவர்களை தொடர்ந்து மூன்றாம் பாகத்தினை நா...பலா பட்டறை அவர்களை தொடர்ந்து மூன்றாம் பாகத்தினை நாளை நான் எழுதுகிறேன்...

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-20043751373603421412010-01-23T09:57:33.173-05:002010-01-23T09:57:33.173-05:00நல்லாருக்குங்க.. ஐயோ முடிவ கலகலப்ரியா அக்கா எழுதுற...நல்லாருக்குங்க.. ஐயோ முடிவ கலகலப்ரியா அக்கா எழுதுறேன்னு சொல்றாங்க .. அப்போ முடிவு யாருக்கும் புரியாதே?திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-84399795827411448362010-01-23T08:52:04.421-05:002010-01-23T08:52:04.421-05:00//சின்ன அம்மிணி said...
படிக்கமட்டும் ஆவலாய் இருக்...//சின்ன அம்மிணி said...
படிக்கமட்டும் ஆவலாய் இருக்கிறென். நேரமின்மை//

அய்யோ ஒரு முக்கியமான ஆளு எஸ்ஸாகுறாங்களேAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-64756587302979968732010-01-23T08:50:58.010-05:002010-01-23T08:50:58.010-05:00//Sangkavi said...
அதிரடி பதிவு..//
நன்றி சங்க்கவ...//Sangkavi said...
அதிரடி பதிவு..//

நன்றி சங்க்கவி..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-59898868754410786472010-01-23T08:50:23.562-05:002010-01-23T08:50:23.562-05:00//கலகலப்ரியா said...
ஆரம்பிச்சிட்டாய்ங்கையா... ஆரம...//கலகலப்ரியா said...
ஆரம்பிச்சிட்டாய்ங்கையா... ஆரம்பிச்சிட்டாய்ங்க... ஒன்னு பண்ணுங்க... எல்லாம் எழுதிட்டு என் கிட்ட சொல்லுங்க நான் முடிவு எழுதுறேன்... =))... அருமையா எழுதி இருக்கீங்க... ஆனா கிரிக்கெட்ல ஆரம்பிச்சது டூ மச் ஆமாம்...//

வேணுமின்னேதாங்க்கா கிரிக்கெட்ல ஆரம்பிச்சேன். கிரிக்கெட் பத்தி தெரிஞ்சிக்கிட்டு நீங்க எழுதணுமின்னு.. ;)))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-40889420554550625122010-01-23T08:49:28.750-05:002010-01-23T08:49:28.750-05:00//Chitra said...
தொடரும்...... நல்ல பதிவு.

கதை...//Chitra said...
தொடரும்...... நல்ல பதிவு.

கதைன்னு யாரும் நம்ப மாட்டிங்களோ?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-28937043783789647122010-01-23T08:48:49.217-05:002010-01-23T08:48:49.217-05:00//வானம்பாடிகள் said...
பட்டாசு! பார்க்கலாம் யார் க...//வானம்பாடிகள் said...
பட்டாசு! பார்க்கலாம் யார் கை தூக்குறான்னு.//

அல்ரெடி பலா பட்டறை தூக்கியாச்சி.. விசா நீங்க வெய்ட் பண்ணனும்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-43707654630748516672010-01-23T08:48:12.347-05:002010-01-23T08:48:12.347-05:00ஓப்பனிங் நல்லா இருந்தாத்தான போட்டி நல்லா இருக்கும்...ஓப்பனிங் நல்லா இருந்தாத்தான போட்டி நல்லா இருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-36837019052842432812010-01-23T08:21:23.780-05:002010-01-23T08:21:23.780-05:00அதிரடி பதிவு...அதிரடி பதிவு...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-15345882436185696432010-01-23T06:29:51.641-05:002010-01-23T06:29:51.641-05:00ஆரம்பிச்சிட்டாய்ங்கையா... ஆரம்பிச்சிட்டாய்ங்க... ஒ...ஆரம்பிச்சிட்டாய்ங்கையா... ஆரம்பிச்சிட்டாய்ங்க... ஒன்னு பண்ணுங்க... எல்லாம் எழுதிட்டு என் கிட்ட சொல்லுங்க நான் முடிவு எழுதுறேன்... =))... அருமையா எழுதி இருக்கீங்க... ஆனா கிரிக்கெட்ல ஆரம்பிச்சது டூ மச் ஆமாம்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-30120791679625012692010-01-23T05:26:26.802-05:002010-01-23T05:26:26.802-05:00உங்க பக்கத்துலயே போட்டுடுங்க பலா. எனக்கு லின்க் மட...உங்க பக்கத்துலயே போட்டுடுங்க பலா. எனக்கு லின்க் மட்டும் அனுப்புங்க.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-85604221847107820882010-01-23T02:42:57.515-05:002010-01-23T02:42:57.515-05:00படிக்கமட்டும் ஆவலாய் இருக்கிறென். நேரமின்மை.படிக்கமட்டும் ஆவலாய் இருக்கிறென். நேரமின்மை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-10256817533577297082010-01-23T02:22:15.566-05:002010-01-23T02:22:15.566-05:00தொடரும்...... நல்ல பதிவு.தொடரும்...... நல்ல பதிவு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com