tag:blogger.com,1999:blog-1496862060396614202.post1942814643809268405..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: சர்வதேச பதிவர் சங்கமம் அழைப்பிதழ் நிகழ்ச்சி நிரல்Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-47200267479431888132011-01-07T17:52:16.894-05:002011-01-07T17:52:16.894-05:00அன்பின் முகிலன்
சென்ற ஆண்டு சில தவிர்க்க இயலாத க...அன்பின் முகிலன்

சென்ற ஆண்டு சில தவிர்க்க இயலாத காரணங்களினால் கலந்து கொள்ள இயல வில்லை. ஒரு நல்ல சந்தர்ப்பத்தினை இழந்து விட்டேன். இந்த ஆண்டு முன்னேற்பாடாக - இப்பொழுதே இருக்கை முன் பதிவு செய்கிறேன். விரைவினில் விமான டிக்கெட் அனுப்பவும்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-13723524825744439522010-03-31T00:09:21.263-04:002010-03-31T00:09:21.263-04:00பதிவைப் படித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி....பதிவைப் படித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.. உங்கள் மேலான ஆதரவை பதிவர் சங்கமத்துக்கும் வந்திருந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-17941380381860945042010-03-29T16:56:33.337-04:002010-03-29T16:56:33.337-04:00நான் தான் மீட்டிங்குக்கு ரொம்ப லேட்டா வந்துட்டேன் ...நான் தான் மீட்டிங்குக்கு ரொம்ப லேட்டா வந்துட்டேன் போலருக்கே :)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-8804236590911891062010-03-29T07:04:15.383-04:002010-03-29T07:04:15.383-04:00உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் க...உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் முகிலன்..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-62024538917179914772010-03-29T02:51:03.950-04:002010-03-29T02:51:03.950-04:00//குந்தித்தூங்கு நெக் பில்லோ)//
/க்விக்-க்ரோ ஆயுர்...//குந்தித்தூங்கு நெக் பில்லோ)//
/க்விக்-க்ரோ ஆயுர்வேதிக் ஹேர் க்ரோயிங் க்ரீம்///
//அண்ணன் உண்மைத்தமிழனுக்கு மட்டும் இறுதியாகவே அனுமதி வழங்கப்படும்)//
:)) சிரிச்சு முடிலங்க...Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-30274844992026109042010-03-28T00:53:41.923-04:002010-03-28T00:53:41.923-04:00சூப்பர்.சூப்பர்.மன்னார்குடிhttps://www.blogger.com/profile/03490332559494150761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-74047108360504877862010-03-27T19:13:22.792-04:002010-03-27T19:13:22.792-04:00:):)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-61423997165350670252010-03-27T15:57:11.872-04:002010-03-27T15:57:11.872-04:00என்ன ஒரு வில்லத்தனம்?
சிரிக்க வச்சே கொன்னுடீங்க போ...என்ன ஒரு வில்லத்தனம்?
சிரிக்க வச்சே கொன்னுடீங்க போங்க!!
கலக்கலான பதிவு!!பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-6024698252704217892010-03-27T06:49:42.551-04:002010-03-27T06:49:42.551-04:00கடல்மார்க்கமா வர்றவங்களுக்கு பரிசல்காரன் ஸ்பான்சர்...கடல்மார்க்கமா வர்றவங்களுக்கு பரிசல்காரன் ஸ்பான்சர் பண்றதா சொல்லியிருக்காரு.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-4659623547655001912010-03-27T05:52:26.731-04:002010-03-27T05:52:26.731-04:00:):)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-80296775086013944262010-03-27T03:39:29.581-04:002010-03-27T03:39:29.581-04:00//கலந்துரையாடல் - தங்கமணியிடம் அடிவாங்காமல் இடுகை ...//கலந்துரையாடல் - தங்கமணியிடம் அடிவாங்காமல் இடுகை தேத்துவது எப்படி? - நெறியாளர் முகிலன்//

இதுக்காகவே வரணுமே... ஆமா எங்க ஈரோட்டுக்காரங்களுக்குன்னு ஏதாவது ஸ்பெஸல் மாட்டுவண்டி ஏற்பாடு பண்ணியிருக்கீங்களா?க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-35819166987202188352010-03-27T03:18:03.529-04:002010-03-27T03:18:03.529-04:00குட்டீஸ் நிகழ்ச்சி எதுவும் இல்லையாப்பா?!குட்டீஸ் நிகழ்ச்சி எதுவும் இல்லையாப்பா?!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-66434210270429239062010-03-27T03:17:40.272-04:002010-03-27T03:17:40.272-04:00/
காலை 9:35 மணி - வரவேற்புரை - குடுகுடுப்பை
(இந்நி.../
காலை 9:35 மணி - வரவேற்புரை - குடுகுடுப்பை
(இந்நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் ஜக்கம்மா ஜமுக்காளம்)/

:))))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-21742280194289132002010-03-27T02:01:25.905-04:002010-03-27T02:01:25.905-04:00//அண்ணே.. எனக்கு வருத்தம் இல்லைனே..
நானே பதிவர்களு...//அண்ணே.. எனக்கு வருத்தம் இல்லைனே..
நானே பதிவர்களுக்கு, உணவு ஏற்பாட்டை செய்து கொள்கிறேன்...
அதற்கு மட்டும் அனுமதியளித்தால் போதுமானது.//

பட்டு தலைவா! உங்க பேர் லிஸ்டுல இருக்கு. விளக்கென்னை வானாம். கேட்டதும் இப்பவே வயத்தை கலக்குதே!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-1694167704488982012010-03-27T01:58:35.993-04:002010-03-27T01:58:35.993-04:00// Chitra said...பிரியாணி உண்டுல? அமீரக பிரியாணி ...// Chitra said...பிரியாணி உண்டுல? அமீரக பிரியாணி இல்லைனா, நான் வரல. சொல்லிபுட்டேன்.//

சித்ரா டீச்சர், நீங்க இன்னும் பிரியாணியை மறக்கலையா ?ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-10135233971596108042010-03-27T01:30:37.993-04:002010-03-27T01:30:37.993-04:00சிரிச்சு மாளலை முகிலன்.. அருமை அருமை.. நல்ல கற்பன...சிரிச்சு மாளலை முகிலன்.. அருமை அருமை.. நல்ல கற்பனை.. இந்த நிகழ்ச்சியை மட்டும் தொடர்ந்துகிட்டே இருங்க :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-29406554576589370982010-03-26T22:37:13.182-04:002010-03-26T22:37:13.182-04:00முகிலன் அண்ணே..
என்னைய ஆட்டத்துக்கு சேர்த்ததுகிட்ட...முகிலன் அண்ணே..
என்னைய ஆட்டத்துக்கு சேர்த்ததுகிட்டதால..,

டேங்கர்ல.. டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில.. உங்களுக்கு மட்டும் நல்ல சாப்பாடு வெச்சுருக்கேன்

பதிவர்கள் சொல்லுவங்க..’வாங்க சாப்பிடலாமுனு’..உகூம்

சிரிச்சுகிட்டே திரும்பவும் சொல்லுவாங்க..உகூம்..

மீதி பதிவர்களை நான் பார்த்துக்குறேணே..
நன்றிங்கண்ணா..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-905305580043398802010-03-26T20:20:37.286-04:002010-03-26T20:20:37.286-04:00@VISA said...
As I am suffering from fever kin...@VISA said...
As I am suffering from fever kindly grant me 2 days leave.

Yours Faithfully,
Internaational Blogger.

இது கலக்கல் விசா சார்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-79629405008200159782010-03-26T20:18:15.320-04:002010-03-26T20:18:15.320-04:00கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தும்.. ”பட்டா...கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தும்.. ”பட்டாபட்டி” பெயர் காணப்படாததால்..பதிவர் சங்கமம் நடக்கும் இடத்திற்க்கு.. அண்ணன் டேங்கர் லாரியை ஓட்டிவர முடிவு செய்துள்ளார்..

( பின்குறிப்பு.. இந்த முறை பட்டாபட்டி, லாரியில் விளக்கெண்ணெய் நிரப்பி.. விழாவுக்கு போவார், என தின குசும்பின் ரகசிய அறிக்கை கூறுகிறது..)

அண்ணே.. எனக்கு வருத்தம் இல்லைனே..
நானே பதிவர்களுக்கு, உணவு ஏற்பாட்டை செய்து கொள்கிறேன்...
அதற்கு மட்டும் அனுமதியளித்தால் போதுமானது...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-9402169708208465832010-03-26T18:45:14.166-04:002010-03-26T18:45:14.166-04:00//முகிலனின் பிதற்றல்கள்//
நெத்தி அடி தலைவா!//முகிலனின் பிதற்றல்கள்//
நெத்தி அடி தலைவா!அக்கினிச் சித்தன்https://www.blogger.com/profile/04084310778663858966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-8109862810642842462010-03-26T18:06:23.899-04:002010-03-26T18:06:23.899-04:00/
பழமைபேசி said...
//குடுகுடுப்பை said...
பிரியா.../

பழமைபேசி said...
//குடுகுடுப்பை said...
பிரியாணி ஏற்பாடு பண்ணுங்க.சரியா வந்துடறோம்.//

பிரியாணின்னு சொன்னாப் போதும்....வந்திடுவாரு....

//குடுகுடுப்பை எப்பயுமே பொதுச்செயலாலர்தான். தலைவர் அல்ல.//

பொதுச் செயலாளர்னு சரியா எழுதிப் பழகுங்க...அப்புறம் பாக்கலாம்!

அடுத்தது கையெழுத்து போடத் தெரிஞ்சிருக்கணும்.... //

இவரு ஒருத்தர் ஐயா......என்ன எழுதுறோம்னு முக்கியம் இல்ல.....என்ன சொல்லவரோம்கறது தான் முக்கியம்.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-89180699564431628932010-03-26T18:04:43.045-04:002010-03-26T18:04:43.045-04:00//குடுகுடுப்பை said...
பிரியாணி ஏற்பாடு பண்ணுங்...//குடுகுடுப்பை said...

பிரியாணி ஏற்பாடு பண்ணுங்க.சரியா வந்துடறோம்.

குடுகுடுப்பை எப்பயுமே பொதுச்செயலாலர்தான். தலைவர் அல்ல. //

ஏன் பண்ணுறத கமுக்கமா பண்ணிட்டு பழிய அடுத்தவன் (தலைவர்) மேல போடவா?????
அந்த "நாய் பத்திர ஊழல்" வழக்கு என்ன ஆனது......
சரியான ஆளுதான் நீறு....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-30261861283084282182010-03-26T18:00:55.959-04:002010-03-26T18:00:55.959-04:00நான் ரொம்ப ஏழைப்பதிவருங்க. எனக்கு யாரும் ஸ்பான்ஸர்...நான் ரொம்ப ஏழைப்பதிவருங்க. எனக்கு யாரும் ஸ்பான்ஸர் பண்ண மாட்டேங்கிறாங்க :)

//நன்றி: டைகர்வுட் ஏர்லைன்ஸ்) //
அது சீட்டா வுட் ஆகி ரொம்ப நாள் ஆச்சு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-90973625808853897292010-03-26T18:00:39.918-04:002010-03-26T18:00:39.918-04:00இரவு உணவுக்கு பிறகு "குடியும்" கும்மாளமு...இரவு உணவுக்கு பிறகு "குடியும்" கும்மாளமுமா "குத்தாட்டம்" "ரிக்காடான்ஸ்" எதுவும் கெடையாதா....அப்பா நான் வரலை....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-66493107649279899102010-03-26T17:56:23.258-04:002010-03-26T17:56:23.258-04:00//சனி இரவு 8:30 இரவு உணவு
வழங்குபவர்கள் கேபிள் சங...//சனி இரவு 8:30 இரவு உணவு

வழங்குபவர்கள் கேபிள் சங்கரின் கொத்துபரோட்டா - மூடி வச்சி மூணு நாளானாலும் மணம், குணம் குறையாதது//

சோம பானம்!!!! உற்சாக பானம் யாரு வழங்குரா????????????வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.com