tag:blogger.com,1999:blog-1496862060396614202.post2121112407157609863..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: என் பேரை மாத்த நீ யாரு மேன்?Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-44066047847861515272011-03-02T07:29:34.974-05:002011-03-02T07:29:34.974-05:00அடுத்த நாள் காலை அவன் இவரிடம் வந்து “குட் மார்னிங்...அடுத்த நாள் காலை அவன் இவரிடம் வந்து “குட் மார்னிங் ஜோ” என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கவும், இவர் பதிலுக்கு “குட் மார்னிங் சுப்ரமணியம்” என்று சொல்லியிருக்கிறார். அவன் பேஸ்தடித்து “நோ நோ மை நேம் இஸ் ஜான்” என்று சொல்ல, அதற்கு இவர் “யா ஐ நோ. பட் ஐ ரீனேம்ட் இட் டு மை கன்வீனியன்ஸ்” என்று சிரிக்காமல் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு, அவன் கஷ்டப்பட்டு அவரது பெயரை ப்ராக்டீஸ் செய்து விஜயஹரன் என்றே அழைத்திருக்கிறான்.//

திரு விஜயஹரனுக்கு கம்பீரமான வணக்கம்...
பகிர்வுக்கு என் நன்றிகள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-79182221444109995652011-03-02T02:11:25.688-05:002011-03-02T02:11:25.688-05:00என்னாச்சு சார் ஆளே காணோம்?..
தேர்தல் பிரச்சாரமா?....என்னாச்சு சார் ஆளே காணோம்?..

தேர்தல் பிரச்சாரமா?..
ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-41670340047905973832011-02-16T09:16:47.904-05:002011-02-16T09:16:47.904-05:00பெயரில் என்ன இருக்கிறது. செல்லமா கூப்பிடட்டுமே என்...பெயரில் என்ன இருக்கிறது. செல்லமா கூப்பிடட்டுமே என்று இல்லாமல் விஜயஹரன் செய்தது நெத்தியடி.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-65252895863550344032011-02-16T08:41:15.763-05:002011-02-16T08:41:15.763-05:00//குட் மார்னிங் சுப்ரமணியம்” என்று சொல்லியிருக்கிற...//குட் மார்னிங் சுப்ரமணியம்” என்று சொல்லியிருக்கிறார்//
அடிச்சான்யா சிக்ஸரு..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-18103145475604239272011-02-08T07:51:35.856-05:002011-02-08T07:51:35.856-05:00//இது கால் செண்டர் போன்ற வேலை நிமித்தம் பெயர் மாற்...//இது கால் செண்டர் போன்ற வேலை நிமித்தம் பெயர் மாற்றியே ஆகவேண்டியவர்களுக்கானது இல்லை என்றும் அறிக//

அறியாமப் போனா என்ன செய்ய ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-83903985687036837522011-02-08T07:50:21.548-05:002011-02-08T07:50:21.548-05:00//ஹாய் டின், ஹவ்யூ

யோவ் இடுகைய படிச்சியரா ?//ஹாய் டின், ஹவ்யூ

யோவ் இடுகைய படிச்சியரா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-72056856652714574942011-02-08T07:49:31.589-05:002011-02-08T07:49:31.589-05:00//வெள்ளைக்காரனை அவன் என்றும் நம்மாளை இவர் என்றும் ...//வெள்ளைக்காரனை அவன் என்றும் நம்மாளை இவர் என்றும் அழைத்தது குழப்பம் வராமலிருக்கவேயன்றி ரேஸிசம் எதுவும் இல்லை //

நம்புற மாதிரி இல்ல வக்கீல் நோட்டீஸ் வருது .. மறக்காம வாங்கணும்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-22581697929863522892011-02-08T07:46:06.235-05:002011-02-08T07:46:06.235-05:00//அஞ்சலை (என் பேரு இல்ல) என்பதை எத்தனை வாட்டி &quo...//அஞ்சலை (என் பேரு இல்ல) என்பதை எத்தனை வாட்டி "How to pronounce your name" என்று கேட்டுத் தெரிந்து கொண்டாலும், இறுதியாக ஒரே மாதிரி ஏஞ்சலா என்று தான் அவங்களால சொல்ல முடிகிறது..//

துரைமார்கள் சொல் போச்சு கேட்கமாட்டாங்கன்னு இப்ப தெரியுதா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-16064909099442581042011-02-08T03:59:27.052-05:002011-02-08T03:59:27.052-05:00இங்க எம்பேரு படற பாட்டை நான் எங்கப்போய் சொல்ல......இங்க எம்பேரு படற பாட்டை நான் எங்கப்போய் சொல்ல...
உங்க இஷ்டம்டானு விட்டேன்...:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-78022227966605057992011-02-08T01:29:35.574-05:002011-02-08T01:29:35.574-05:00பெயரில் என்ன இருக்கிறது என்று சாதாரணமாகத் தோன்றலாம...பெயரில் என்ன இருக்கிறது என்று சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் நமது முதல் சொத்து அது தான். நல்ல பகிர்வு நண்பரே..

கன்வீனியன்ஸ்க்கு பெயர் மாற்றியதற்கு அந்த நபர் பதிலடி குடுத்தது அருமை. பெருமைப்பட வேண்டிய விசயம் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-79453280542809186592011-02-07T15:16:29.102-05:002011-02-07T15:16:29.102-05:00ஹை டீன்.. மாற்று கருத்து :)
அஞ்சலை (என் பேரு இல்ல...ஹை டீன்.. மாற்று கருத்து :)

அஞ்சலை (என் பேரு இல்ல) என்பதை எத்தனை வாட்டி "How to pronounce your name" என்று கேட்டுத் தெரிந்து கொண்டாலும், இறுதியாக ஒரே மாதிரி ஏஞ்சலா என்று தான் அவங்களால சொல்ல முடிகிறது..

அதனால பாவம் அவங்க பொழச்சுப் போகட்டும்ன்னு என்பெயரை அவங்களுக்கு ஏற்ற மாதிரியான உச்சரிப்புடன் நானே சொல்லிடறேன்.

அதை விடக் கொடுமை, இங்க பொறந்து வளரும் இரண்டாம் தலைமுறை (தமிழ் வம்சாவளி), பாட்டன் பெயரை பின் பெயராகக் கொண்டு அதை தவறாக உச்சரிப்பது.. ஒருத்தர், தனது பின் பெயரான சின்னப்பன் என்ற பாட்டன் பெயரை, சீனப்பேன் என்றார் என்னிடமே :)))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-13578555132238948072011-02-07T14:15:35.918-05:002011-02-07T14:15:35.918-05:00ஹாய் டின், ஹவ்யூஹாய் டின், ஹவ்யூகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-75700766490478268182011-02-07T13:58:33.923-05:002011-02-07T13:58:33.923-05:00பெயரில் இவ்வளவு கொடுமையா..பகிர்வுக்கு நன்றி.வாழ்த்...பெயரில் இவ்வளவு கொடுமையா..பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-49681048245142958332011-02-07T13:38:14.234-05:002011-02-07T13:38:14.234-05:00இதில கொடுமை என்னன்னா... Americanize ஆக்கப்பட்ட தங...இதில கொடுமை என்னன்னா... Americanize ஆக்கப்பட்ட தங்கள் பெயர்களையே, மற்ற இந்தியர்களிடமும் சொல்லி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, சந்தோஷப்பட்டு கொள்கிறார்களே!
whenever you have time, read:
http://konjamvettipechu.blogspot.com/2010/11/blog-post_25.htmlChitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-38215574806185780412011-02-07T12:37:39.566-05:002011-02-07T12:37:39.566-05:00சரி சரி விடுங்க பாஸ்....சரி சரி விடுங்க பாஸ்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com