tag:blogger.com,1999:blog-1496862060396614202.post2681439380573379053..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: உளவுAnonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-20460543346692507352009-12-16T02:38:51.650-05:002009-12-16T02:38:51.650-05:00Great! Greetings from Norway!Great! Greetings from Norway!Shan Nalliah / GANDHIYISThttps://www.blogger.com/profile/11337544141747081933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-9950679326691734402009-08-28T17:24:01.705-04:002009-08-28T17:24:01.705-04:00வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல வ...வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-59067382974483240592009-08-28T01:09:01.842-04:002009-08-28T01:09:01.842-04:00நல்லாருக்கு முகிலன். இந்த பாணி ஏற்கெனவே படிச்ச மாத...நல்லாருக்கு முகிலன். இந்த பாணி ஏற்கெனவே படிச்ச மாதிரியும் ஏதோ ஞாபகம். சிறுகதை வித்தகனாக வாழ்த்துகள்ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-6453214819089481702009-08-27T14:46:08.440-04:002009-08-27T14:46:08.440-04:00அப்பாடா......... படித்து முடித்தச்சு.. நன்றாகவே இர...அப்பாடா......... படித்து முடித்தச்சு.. நன்றாகவே இருக்கிறது.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-68475195104481007142009-08-25T15:34:48.371-04:002009-08-25T15:34:48.371-04:00நன்றாக இருக்கிறது. எல்லாவற்றையும் படித்துவிட்டு மு...நன்றாக இருக்கிறது. எல்லாவற்றையும் படித்துவிட்டு முதல் பத்தியையும் படித்தால் புரிகிறது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-72089561209499678832009-08-24T23:58:10.029-04:002009-08-24T23:58:10.029-04:00குடிகாரன் said...
//இது என்ன புது உத்தியா??//
சா...குடிகாரன் said...
//இது என்ன புது உத்தியா??//

சாதாரண கதையை பின்னாலிருந்து சொல்லுவதன் மூலம் சுவாரசியமாக்க முடியுமா? என்ற ஒரு முயற்சி.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-8669156322011088962009-08-24T23:57:07.872-04:002009-08-24T23:57:07.872-04:00காரணம் ஆயிரம் said
//இந்தக்கதையை படிக்கும்போது,
...காரணம் ஆயிரம் said

//இந்தக்கதையை படிக்கும்போது,
பிரபல நடிகை மோனிகா பெலுசி நடித்த ‘irreversible’ ஆங்கிலப்படம் ஞாபகம் வந்தது.. இதே உத்திதான், ஆனால் கதை வேறு..

நன்றி. இது irreversible படத்துக்கு முன்னமே அந்த நாள் என்ற தமிழ்த் திரைப்படத்தில் உபயோகித்த உத்திதான்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-38146302505079086242009-08-24T23:55:38.278-04:002009-08-24T23:55:38.278-04:00//அலட்சியமாக படிக்க ஆரம்பித்து ஆர்வமுடன் படித்து ஆ...//அலட்சியமாக படிக்க ஆரம்பித்து ஆர்வமுடன் படித்து ஆச்சர்யமுடன் முடித்தேன். நன்றாக இருந்தது//

நன்றி சிவகுமரன்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-88741028970170231972009-08-24T12:48:12.211-04:002009-08-24T12:48:12.211-04:00அட சூப்பருங்க... !!!
இந்தக்கதையை படிக்கும்போது,
...அட சூப்பருங்க... !!!

இந்தக்கதையை படிக்கும்போது,
பிரபல நடிகை மோனிகா பெலுசி நடித்த ‘irreversible’ ஆங்கிலப்படம் ஞாபகம் வந்தது.. இதே உத்திதான், ஆனால் கதை வேறு..

எனினும், சிறப்பான, வித்தியாசமான முயற்சி..

வாழ்த்துக்கள் !!!காரணம் ஆயிரம்™https://www.blogger.com/profile/17533996441765255430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-21549995119160254392009-08-24T04:43:24.531-04:002009-08-24T04:43:24.531-04:00இது என்ன புது உத்தியா??இது என்ன புது உத்தியா??குடிகாரன்https://www.blogger.com/profile/16249235722389491599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-44321051471320700902009-08-24T03:25:51.558-04:002009-08-24T03:25:51.558-04:00அலட்சியமாக படிக்க ஆரம்பித்து ஆர்வமுடன் படித்து ஆச்...அலட்சியமாக படிக்க ஆரம்பித்து ஆர்வமுடன் படித்து ஆச்சர்யமுடன் முடித்தேன். நன்றாக இருந்தது.சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.com