tag:blogger.com,1999:blog-1496862060396614202.post3558793344676101409..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: வெளிசம் - பாகம் இரண்டுAnonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-34297791013797177802010-02-23T19:53:06.850-05:002010-02-23T19:53:06.850-05:00முதலில் வெளிச்சம் நிறைந்த அறைக்கு நுழைந்தது போல் இ...முதலில் வெளிச்சம் நிறைந்த அறைக்கு நுழைந்தது போல் இருக்கும் உங்கள் இடுகைக்கு வாழ்த்துக்கள். படிப்பதற்குண்டான எழுத்துரு, மற்ற எல்லா விதங்களிலும் இத்தனை நாள் நாம் இதை பார்க்காமல் இழந்துள்ளது நிறைய என்று வருத்தம் தந்துள்ளது. வாழ்த்துகள் தோழா.
நியூயார்க் சூழ்நிலையை சற்று விவரிங்களேன்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-89501352020932453072010-02-23T06:51:49.466-05:002010-02-23T06:51:49.466-05:00:)) சரி ஓ.கே.:)) சரி ஓ.கே.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-75699827354258142092010-02-22T23:39:13.179-05:002010-02-22T23:39:13.179-05:00எப்பிடியெப்பிடியெல்லாம் பூச்சாண்டி காட்டுறாங்கடா ச...எப்பிடியெப்பிடியெல்லாம் பூச்சாண்டி காட்டுறாங்கடா சாமீ.. :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-66591274430532622662010-02-21T21:59:03.738-05:002010-02-21T21:59:03.738-05:00@செ.சரவணக்குமார் - நன்றி சரவணக்குமார். தொடருங்கள்
...@செ.சரவணக்குமார் - நன்றி சரவணக்குமார். தொடருங்கள்

@ஷங்கர் - ஒப்புக்கு கலக்கல்னு சொல்லீட்டிங்க. சாரு ஏற்கனவே எழுதிக்கிட்டு இருக்காரே?

@சித்ரா - வார்த்தை இடம்மாறி இருந்தாலும் புரிஞ்சிக்க முடியுது

@எல் போர்ட் - இப்பிடியே பேசிட்டு இருந்தா அப்புறம் எதாவது தொடர் பதிவுக்கு இழுத்து விட்ருவோம்.
எல் போர்ட்....பீ கேர்ஃபுல் - அப்பிடின்னு மாத்திக்குங்க.

@வானம்பாடிகள் - சேஞ்ச்.

@க.நா.சாந்தி லெட்சுமணன் - காதல் தான் சாந்தி.

@அன்புடன் அருணா - ஆமாங்க. நன்றிங்க.

@திவ்யாஹரி - நன்றி திவ்யா. பிரபா இன்னிக்கு ரிலீஸ் பண்ணிடுவார்

@பிரபாகர் - மெயில் அடிச்சுட்டேன். :)

@க.இராமசாமி - நன்றி இராமசாமி

@நசரேயன் - அடுத்து - பிரபாகர்.

@வருண் - ஆமா வருண் நீங்களே உங்க கேள்விக்கு பதில் கண்டுபிடிச்சிட்டிங்க போல..:)

@புலவன் புலிகேசி - இது சுவாரசியமா இருக்கா இல்லையா. அதுதான் முக்கியம். :)Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-45362080606970251372010-02-21T20:08:36.276-05:002010-02-21T20:08:36.276-05:00அடக் கொடுமையே சுவரஸ்யமா கொண்டு போயி கதைய ஆளாலுக்கு...அடக் கொடுமையே சுவரஸ்யமா கொண்டு போயி கதைய ஆளாலுக்கு பந்தாடுறீங்களே...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-54019742739015929732010-02-21T12:11:08.063-05:002010-02-21T12:11:08.063-05:00***குறிப்பு : வெளிசம் என்றால் தூண்டில்.***
பாருங்...***குறிப்பு : வெளிசம் என்றால் தூண்டில்.***

பாருங்க, இதுகூடத் தெரியாமல் இருக்கு! :-)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-3813284770320279942010-02-21T12:06:58.845-05:002010-02-21T12:06:58.845-05:00இதென்ன ரிலே கதையா, முகிலன்? :)
வெளிசம்??? வெளிச்ச...இதென்ன ரிலே கதையா, முகிலன்? :)

வெளிசம்??? வெளிச்சமா? இல்லனா என்ன?

சரி நானே முதல்ப்பகுதியப் பார்க்கிறேன்வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-48718214088362103452010-02-21T11:54:58.594-05:002010-02-21T11:54:58.594-05:00ம்.. அடுத்து ?ம்.. அடுத்து ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-21583459868720602262010-02-21T11:29:46.127-05:002010-02-21T11:29:46.127-05:00நல்லா போகுது கதை.நல்லா போகுது கதை.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-24789503473119485732010-02-21T10:40:47.442-05:002010-02-21T10:40:47.442-05:00கலக்கல் முகிலன்! நாளைக்கு நான் போஸ்ட் பண்றேன்...
...கலக்கல் முகிலன்! நாளைக்கு நான் போஸ்ட் பண்றேன்...

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-72036458759161315552010-02-21T08:57:49.875-05:002010-02-21T08:57:49.875-05:00//இவ்வளவு அருகில் தாஜைக் கட்டிய ஜாம்ஷெட்ஜி டாட்டாவ...//இவ்வளவு அருகில் தாஜைக் கட்டிய ஜாம்ஷெட்ஜி டாட்டாவை மனதில் திட்டியபடி//

நல்லா கொண்டு போறீங்க முகிலன்.. பிரபாகர் இன்னும் எழுதலையே.. எப்போ எழுதுவார்..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-54962029058469038152010-02-21T04:02:32.162-05:002010-02-21T04:02:32.162-05:00தொடர் தொடர் கதையா?????நல்லாருக்கு!தொடர் தொடர் கதையா?????நல்லாருக்கு!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-12135031113016224292010-02-21T03:26:09.833-05:002010-02-21T03:26:09.833-05:00நா தட்டிட்டுப் போகலாம்னு...
காதல் கதையா?க்ரைமா?நா தட்டிட்டுப் போகலாம்னு...

காதல் கதையா?க்ரைமா?க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-79763392000546828332010-02-21T02:20:32.085-05:002010-02-21T02:20:32.085-05:00mm.nextmm.nextvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-75934005346418085842010-02-21T02:09:57.581-05:002010-02-21T02:09:57.581-05:00இதென்ன தொடற விளையாட்டு நடக்குது இங்க?? :)) அல்லாரு...இதென்ன தொடற விளையாட்டு நடக்குது இங்க?? :)) அல்லாரும் அவுட் ஆன பின்னாடி சொல்லிவிடுங்க.. வந்து முழு விளையாட்டையும் ரீவைண்ட் பண்ணிப் பாத்துக்கறோம்.

பேரு மாத்தம் சும்மா ஒரு கெட்டப் காகத் தான் :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-45684627999207673352010-02-21T01:24:22.688-05:002010-02-21T01:24:22.688-05:00தளம் தளம் விட்டு மாறினாலும், கதை களம் விறுவிறுப்பா...தளம் தளம் விட்டு மாறினாலும், கதை களம் விறுவிறுப்பாக இருக்குது. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-5400139147091591872010-02-21T01:14:05.334-05:002010-02-21T01:14:05.334-05:00கலக்கல் முகிலன்..:) அடுத்தது பிரபா என்ன பண்றார்னு ...கலக்கல் முகிலன்..:) அடுத்தது பிரபா என்ன பண்றார்னு பார்ப்போம்..:)

அடுத்தது ஒரு பரதேசியின் கதை ஆன்மீக தொடர்கதை போடலாமா?? :)

டிஸ்கி: அதேதான்.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-29332809888735486572010-02-21T00:29:39.760-05:002010-02-21T00:29:39.760-05:00கதையை அருமையாக நகர்த்திச் செல்கிறீர்கள் முகிலன். ஆ...கதையை அருமையாக நகர்த்திச் செல்கிறீர்கள் முகிலன். ஆட்டம் களை கட்டுகிறது. அடுத்து பிரபாவா, சூப்பரு.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.com