tag:blogger.com,1999:blog-1496862060396614202.post5551857247294490362..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: பிதற்றல்கள் - 9/30/2010Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-41314131094390881522010-10-03T23:32:31.001-04:002010-10-03T23:32:31.001-04:00மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.co...மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/16732731608416899071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-46663814679498160062010-10-01T00:52:38.761-04:002010-10-01T00:52:38.761-04:00mugilanukku vaazhthukkalmugilanukku vaazhthukkalMrs. Krishnanhttps://www.blogger.com/profile/17211833815329750929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-50062952672388802622010-09-30T15:17:17.581-04:002010-09-30T15:17:17.581-04:00//கலர்களை அடையாளம் கண்டுகொள்ளப் பழகிவிட்டார். எட் ...//கலர்களை அடையாளம் கண்டுகொள்ளப் பழகிவிட்டார். எட் (ரெட்), கீன்(க்ரீன்), பூ(ப்ளூ), பாக்(ப்ளாக்), யெய்யோ (யெல்லோ)ஆகியவற்றை சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார். ப்ரவுன், பிங்க், வொயிட் ஆகியவற்றை சொல்லத் தெரியாது, ஆனால் எதுப்பா பிரவுன் கலர் என்று கேட்டால் காட்டத்தெரியும்.
சில நாட்களாக கலரையும் பொருளையும் சேர்த்து - எட் ச்சூச்சூ, யெய்யோ டக் (யெல்லோ ட்ரக்) என்று சொல்லப் பழகியிருக்கிறார்.//

நீங்க வேற. உங்க வூட்டு சாராவது வெரும் பொருட்களை கலர் கொண்டு அடையாளம் காட்டறார். எங்கவூட்டு வாலு, ரெட் துத்தூ (dudduu- பால்), பின்க் பானி (தண்ணீர்)...எந்த கலர் பாத்திரத்தில் / பாட்டிலில் அந்த உணவு இருக்கிறதோ அதுதான் அடையாளம். வொயிட் மொம்மோ(white rice), யெல்லோ மொம்மோ....எங்க போயி முடியும்னுதான் தெரியலை. :)) அனுபவிங்க....அனுபவிங்க. கொஞ்ச நாள்லயே அதெல்லாம் காணமப் போயிடும்...எனக்கு அதான் மிகப் பெரிய கவலை!!Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-28490090845283558352010-09-30T13:39:30.256-04:002010-09-30T13:39:30.256-04:00//நாளை எந்திரன் ரிலீஸ்.//
இன்னைக்கு இரவு 11 மணிக்...//நாளை எந்திரன் ரிலீஸ்.//

இன்னைக்கு இரவு 11 மணிக்கெல்லாம் விமர்சனம் அமெரிக்காவுல வெளியாகுது... அதுக்கு முன்னாடியே, வளைகுடா நாட்டுல இருந்து...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-68708341046978171132010-09-30T13:06:08.991-04:002010-09-30T13:06:08.991-04:00thanks for the details..thanks for the details..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-84647395384447624662010-09-30T12:25:07.970-04:002010-09-30T12:25:07.970-04:00எந்திரனோட ரஜ்ஜி வீடியோ ரிலீஸ் பண்ணலாமே.:)எந்திரனோட ரஜ்ஜி வீடியோ ரிலீஸ் பண்ணலாமே.:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-85581917449866169032010-09-30T11:03:43.290-04:002010-09-30T11:03:43.290-04:00ஆமா, இங்கயும் பொட்டி கிடைக்கலை, 2, 3 வாரங்கள் ஆகும...ஆமா, இங்கயும் பொட்டி கிடைக்கலை, 2, 3 வாரங்கள் ஆகும்னு சொன்னாங்க. இன்டர்நெட்ல தேடி ரோசெஸ்டர்ல சனிக்கிழமைக் காட்சிக்கு கொஞ்சம் பேர் புக் பண்ணிட்டோம்.அருமையான எருமைhttps://www.blogger.com/profile/07916225327065336926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-11671953994330574262010-09-30T10:54:07.616-04:002010-09-30T10:54:07.616-04:00Thalaivar padam parthuttu pakkava oru padhivu kodu...Thalaivar padam parthuttu pakkava oru padhivu kodukanum.

Mukilanin rasanai super. Suthi podungaUnknownhttps://www.blogger.com/profile/01125750539903129190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-28738801966116502612010-09-30T10:53:21.619-04:002010-09-30T10:53:21.619-04:00Thalaivar padam parthuttu pakkava oru padhivu kodu...Thalaivar padam parthuttu pakkava oru padhivu kodukanum.

Mukilanin rasanai super. Suthi podungaUnknownhttps://www.blogger.com/profile/01125750539903129190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-18709026690658344822010-09-30T10:53:14.042-04:002010-09-30T10:53:14.042-04:00Thalaivar padam parthuttu pakkava oru padhivu kodu...Thalaivar padam parthuttu pakkava oru padhivu kodukanum.

Mukilanin rasanai super. Suthi podungaUnknownhttps://www.blogger.com/profile/01125750539903129190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-33985406335416829212010-09-30T10:27:24.820-04:002010-09-30T10:27:24.820-04:00"இருட்டாகி தூங்கப் போகலாம்பா என்று சொல்லும்போ..."இருட்டாகி தூங்கப் போகலாம்பா என்று சொல்லும்போது ஒரு புக்கையோ பேப்பர்/பேனாவையோ எடுத்து வைத்துக் கொண்டு படிக்கத் துவங்கிவிடுகிறார். (இந்த சமயத்தில் நான் ஏ, பி, சி, டி எழுத வேண்டும் அவர் ஒவ்வொரு எழுத்தாக சொல்வார்)."

Very cute. I remember my son used to insist me to read books everynight until he goes to sleep. This continued for nearly 4 or 5 years.

Very cute. Thanks for sharing.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-27757511622879990832010-09-30T05:10:26.958-04:002010-09-30T05:10:26.958-04:00//தூங்கும்போது எந்திமா (எந்திரன்+அரிமா) பாட்டு போட...//தூங்கும்போது எந்திமா (எந்திரன்+அரிமா) பாட்டு போட்டே ஆக வேண்டும். ஐ-பாடில் போட்டு அவர் கையில் கொடுத்துவிட வேண்டும். அவராக ரீவைண்ட் செய்து ரீவைண்ட் செய்து அதே பாட்டை கேட்டுக் கொண்டே இருப்பார். கிளிமாஞ்சாரோ பாடத்துவங்கிவிட்டால் தூங்கிவிட்டார் என்று அர்த்தம். //

:))))VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-35716124410165892102010-09-30T04:06:11.967-04:002010-09-30T04:06:11.967-04:00இன்றைக்கு எந்திரன் ஸ்பெசலா ...?இன்றைக்கு எந்திரன் ஸ்பெசலா ...?Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-4113377002032655792010-09-30T02:50:31.929-04:002010-09-30T02:50:31.929-04:00நாந்தான் ரெகமெண்ட் பண்ணேன்.ராச்செஸ்டரில் ஒரு ஆணாதி...நாந்தான் ரெகமெண்ட் பண்ணேன்.ராச்செஸ்டரில் ஒரு ஆணாதிக்கவாதி ஐஸ்வர்யா பாக்க அலையாருன்னு.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-72542968684419637442010-09-30T02:29:18.580-04:002010-09-30T02:29:18.580-04:00//கிளிமாஞ்சாரோ பாடத்துவங்கிவிட்டால் தூங்கிவிட்டார்...//கிளிமாஞ்சாரோ பாடத்துவங்கிவிட்டால் தூங்கிவிட்டார் என்று அர்த்தம்
ரசித்து படிக்கும் படி இருக்கிறது அருமை .ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-19122090485168859442010-09-30T02:25:12.672-04:002010-09-30T02:25:12.672-04:00பிதற்றல்களில் ரஜினி புராணம் கொஞ்சம் அதிகமா தெரியுத...பிதற்றல்களில் ரஜினி புராணம் கொஞ்சம் அதிகமா தெரியுதே..Anonymousnoreply@blogger.com