tag:blogger.com,1999:blog-1496862060396614202.post5630043936166708559..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: கு.ஜ.மு.க உடையுமா?Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-53256806676692723602010-01-08T01:03:54.373-05:002010-01-08T01:03:54.373-05:00//எல் போர்ட் said...
சொல்லீட்டீங்கல்ல.. அப்ப கண்டி...//எல் போர்ட் said...
சொல்லீட்டீங்கல்ல.. அப்ப கண்டிப்பா வந்துடறோம் :)

ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. ஹிந்தியில மட்டுந்தான் பேசுவோம்.. அப்புறம் எங்க இண்டர்னேஷனல் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ல ஒரு உறுப்பினர் ஆவனும்.. சரியா? :)))

அய்யோ அதப்பத்தி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுட்டேனே. இன்னொரு பதிவு போட முடியாதே. சரி மீள்பதிவா போட்டுட வேண்டியதுதான் :))

//அப்புறம் ஒரு சின்ன திருத்தம்.. ஹி ஹி.. வெறும் பதிவரல்ல.. பிரபல பதிவர் :)

அழைப்புக்கு நன்றிங்க..

பதிவர்னாலே ப்ராபளம்தாங்க.. என்னது பிரபல பதிவர்னு சொன்னிங்களா? ஓக்கே ஓக்கே ;-)Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-48489921434862079232010-01-08T00:06:50.624-05:002010-01-08T00:06:50.624-05:00சொல்லீட்டீங்கல்ல.. அப்ப கண்டிப்பா வந்துடறோம் :)
...சொல்லீட்டீங்கல்ல.. அப்ப கண்டிப்பா வந்துடறோம் :)

ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. ஹிந்தியில மட்டுந்தான் பேசுவோம்.. அப்புறம் எங்க இண்டர்னேஷனல் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ல ஒரு உறுப்பினர் ஆவனும்.. சரியா? :)))

அப்புறம் ஒரு சின்ன திருத்தம்.. ஹி ஹி.. வெறும் பதிவரல்ல.. பிரபல பதிவர் :)

அழைப்புக்கு நன்றிங்க..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-28542759996458216872010-01-07T13:02:34.450-05:002010-01-07T13:02:34.450-05:00//சின்ன அம்மிணி said...
தளபதி ஸ்பெல்லிங் மிஸ்...//சின்ன அம்மிணி said...

தளபதி ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதறதா வாக்குறுதி குடுக்கறவரைக்கும் அவர் கட்சில சேரமாட்டோம். :)

ஒரு இலக்கிய வாதிக்கு வந்த சோதனை வேற என்ன சொல்லநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-40079375291088424832010-01-07T08:45:51.993-05:002010-01-07T08:45:51.993-05:00// கலகலப்ரியா said...
ஆ....!!!! .. என்னை கவுஜ எழுத...// கலகலப்ரியா said...
ஆ....!!!! .. என்னை கவுஜ எழுத வைக்காம இருக்க மாட்டங்க போலருக்கே...! ஆனா இடுகை சூப்பரு...! எப்டியோ மேட்டர் தேத்திடுறீங்க... =)))...!! இப்போ கொஞ்சம் உடம்பு செரியில்ல... வந்து வச்சுக்கறேன் கச்சேரிய...//

எழுதுறதுக்கு வேற மேட்டரு வச்சிருந்தேன். குடுகுடுப்பையோட இடுகை பாத்ததும் இதப் போட்டுட்டேன்.

உடம்பப் பாத்துக்குங்க. சீக்கிரமா வந்து ஆரம்பிங்க கச்சேரிய. ஆமா கவுஜ எப்பிடி இருக்குன்னு சொல்லவே இல்லயே.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-31171687463882448912010-01-07T08:44:34.339-05:002010-01-07T08:44:34.339-05:00// VISA said...
Template Super//
இதத் தவிர இந்த ம...// VISA said...
Template Super//

இதத் தவிர இந்த மேட்டர்ல சொல்றதுக்கு ஒண்ணும் இல்லன்னு சொல்றிங்க. புரியிது.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-1095518724568211682010-01-07T08:43:56.241-05:002010-01-07T08:43:56.241-05:00// வானம்பாடிகள் said...
இது மிகப் பெரிய அரசியல் சத...// வானம்பாடிகள் said...
இது மிகப் பெரிய அரசியல் சதியா இருக்கே:))

கட்சிக்கு பரபரப்பா ஆதரவு தெரட்டனும்னு சொல்லிவச்சிக்கிட்டு செய்றாங்கன்னு யாரோ சொல்றாங்க.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-75928114667276055572010-01-07T08:42:10.031-05:002010-01-07T08:42:10.031-05:00// பித்தனின் வாக்கு said...
அண்ணன் அஞ்சா நெஞ்சன், ...// பித்தனின் வாக்கு said...
அண்ணன் அஞ்சா நெஞ்சன், வீரத்தலைவர் குடுகுடுப்பையாருக்கு எதிராக நடக்கும் சதிகள் கண்டிக்த் தக்கது. இவை தொடருமானல் இது குறித்து ஜ நா வின் தலையீடு தேவை என்று வற்புறுத்தி நான் சந்திர மண்டலத்தில் அண்ணனுக்காத் தீக்குளிப்பேன் என்று சூளுரைக்கின்றேன்.

நன்றி பித்தன். சந்திரமண்டலத்தில் ஆக்ஸிஜன் இல்லாமலே எரியிற மாதிரி ஏதாவது கண்டுபிடிச்சிருவோம்Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-68501622527679759562010-01-07T08:40:43.181-05:002010-01-07T08:40:43.181-05:00// எல் போர்ட் said...
அது ஊர் சுத்த வந்தப்ப எடுத்த...// எல் போர்ட் said...
அது ஊர் சுத்த வந்தப்ப எடுத்தது.. சும்மா உங்கள பயங்காட்டறதுக்காக சொன்னது.. மத்தபடிக்கு கொஞ்சம் தொலைவு தான்..

ஆஹா.. நம்ம ஊருக்குப் பக்கத்திலயும் ஒரு தெரிஞ்ச பதிவர் இருக்காங்க போலன்னு சந்தோசப்பட்டேனே. பரவாயில்ல. அடுத்த முறை இங்கிட்டு வந்தா வீட்டுக்கு வந்துட்டுப் போங்க.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-61619003821706762172010-01-07T08:39:22.911-05:002010-01-07T08:39:22.911-05:00// எல் போர்ட் said...
ப்ரியா - வித்தவுட் யுவர் பர்...// எல் போர்ட் said...
ப்ரியா - வித்தவுட் யுவர் பர்மிஷன் :)

புரிஞ்சிடுச்சு :) இந்த ரெண்டு வார்த்த மட்டுந்தான் புரியல.. டிக்ஸ் தட்டி பாத்துட்டேன்..

இம்மை - the life in this world, this life, the present birth, இப்பிறப்பு.

மறு - another, other, மற்ற.

சோ, இம்மை x மறுமை.

அதாவது – இந்தப் பிறவியில ப்ரியாவ ஓட்டினா, ஓட்டினவங்க மேல அம்பு பாஞ்சுடுமாம்.. யாராலன்னா - இதயெல்லாம் வேடிக்க பாக்கறாங்கல்ல - அவங்க உங்க பின்னாடி வந்து அடிப்பாங்களாம்.. அவங்க அம்ப கையில எடுத்தவுடனேயே அது உங்க முதுகுல ஆட்டோமேட்டிக்கா பாஞ்சுடுமாம்.. அடுத்த பிறவில கூட இல்லயாம்.. இந்தப் பிறவியிலேயே இதெல்லாம் நடந்துடுமாம்..

குட் ட்ரை. நோட்ஸ் கம்பெனிக்கு ஆள் எடுக்கும்போது கூப்பிட்டு விடுறேன்.

அனேகமா உங்க கு ஜ மு க உடஞ்சதுக்கும் இந்த கவித ல வர்ற அர்த்தத்துக்கும் - ஏதோ லின்க் இருக்குற மாதிரி இருக்கு.. இன்வெஸ்டிகேட் பண்ணிக்கோங்க..:)

அப்பிடித்தான் கலகலப்ரியா சொல்லி இருக்காங்க போல.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-20872503052920808012010-01-07T08:37:17.112-05:002010-01-07T08:37:17.112-05:00//சின்ன அம்மிணி said...
தளபதி ஸ்பெல்லிங் மிஸ்டேக் ...//சின்ன அம்மிணி said...
தளபதி ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதறதா வாக்குறுதி குடுக்கறவரைக்கும் அவர் கட்சில சேரமாட்டோம். :)

ஐயோ.. நசரேயன் கேட்டிங்களா??Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-81249024538246510822010-01-07T08:36:42.656-05:002010-01-07T08:36:42.656-05:00தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில்...தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.htmlHenry Jhttps://www.blogger.com/profile/12617392469113119215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-53078149992417443092010-01-07T08:36:31.617-05:002010-01-07T08:36:31.617-05:00// கோவி.கண்ணன் said...
//கு.ஜ.மு.க வில் குடுகுடுப்...// கோவி.கண்ணன் said...
//கு.ஜ.மு.க வில் குடுகுடுப்பை மட்டுமே உறுப்பினர். மற்றபடி அரசியலையும், இலக்கியத்தையும் ஒன்று சேர்த்து குழப்பிக்கொள்ளவேண்டாம் முகிலன்.//

கு.ஜ.மு.க வில் எலக்கிய அணி வேற இருக்கிறதா ? கிளிஞ்சுது !//

என்ன இப்பிடி சொல்லிப்புட்டிங்க. எல்லா அணியும் இருக்கு.. ஆனா கோஷ்டி சண்ட இல்ல.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-17980374873141673382010-01-07T05:51:40.457-05:002010-01-07T05:51:40.457-05:00ஆ....!!!! .. என்னை கவுஜ எழுத வைக்காம இருக்க மாட்டங...ஆ....!!!! .. என்னை கவுஜ எழுத வைக்காம இருக்க மாட்டங்க போலருக்கே...! ஆனா இடுகை சூப்பரு...! எப்டியோ மேட்டர் தேத்திடுறீங்க... =)))...!! இப்போ கொஞ்சம் உடம்பு செரியில்ல... வந்து வச்சுக்கறேன் கச்சேரிய...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-75150696606589043602010-01-07T02:59:28.997-05:002010-01-07T02:59:28.997-05:00Template SuperTemplate SuperVISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-70473620627913630022010-01-07T02:16:04.024-05:002010-01-07T02:16:04.024-05:00இது மிகப் பெரிய அரசியல் சதியா இருக்கே:))இது மிகப் பெரிய அரசியல் சதியா இருக்கே:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-29282879512488180082010-01-07T01:52:42.785-05:002010-01-07T01:52:42.785-05:00அண்ணன் அஞ்சா நெஞ்சன், வீரத்தலைவர் குடுகுடுப்பையாரு...அண்ணன் அஞ்சா நெஞ்சன், வீரத்தலைவர் குடுகுடுப்பையாருக்கு எதிராக நடக்கும் சதிகள் கண்டிக்த் தக்கது. இவை தொடருமானல் இது குறித்து ஜ நா வின் தலையீடு தேவை என்று வற்புறுத்தி நான் சந்திர மண்டலத்தில் அண்ணனுக்காத் தீக்குளிப்பேன் என்று சூளுரைக்கின்றேன்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-20952631337647999962010-01-07T01:52:34.529-05:002010-01-07T01:52:34.529-05:00அண்ணன் அஞ்சா நெஞ்சன், வீரத்தலைவர் குடுகுடுப்பையாரு...அண்ணன் அஞ்சா நெஞ்சன், வீரத்தலைவர் குடுகுடுப்பையாருக்கு எதிராக நடக்கும் சதிகள் கண்டிக்த் தக்கது. இவை தொடருமானல் இது குறித்து ஜ நா வின் தலையீடு தேவை என்று வற்புறுத்தி நான் சந்திர மண்டலத்தில் அண்ணனுக்காத் தீக்குளிப்பேன் என்று சூளுரைக்கின்றேன்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-65211464737076333392010-01-06T23:37:09.882-05:002010-01-06T23:37:09.882-05:00கு.ஜ.மு.கழ்க அறிக்கை.
இதுஎங்கள் கழகத்தை பிரிக்க...கு.ஜ.மு.கழ்க அறிக்கை.

இதுஎங்கள் கழகத்தை பிரிக்க முயற்சிக்கும் எதிர்கட்சிக்காரர்களின் சதி...குஞ்சு மிதித்து கோழி சாகாது. இது குடுகுடுப்பைஆரின் தனிப்பட்ட கருத்து....இதைச் சாக்கிட்டு மாற்றுக்கட்சியினர் சந்திலே சிந்து பாடவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள்ப்படுகிறார்கள்.பழமைப்பேசியார் என்றும் எங்கள் கட்சியின் நிரந்தர உறுப்பினர்..ப்கல் கனவு காணவேண்டாம் எதிர்கட்சி நண்பர்களே...வணக்கம்...

இங்ங்னம்.....மகளிர் அணி செயலாளர்..கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-91219236704547844092010-01-06T23:26:56.955-05:002010-01-06T23:26:56.955-05:00This comment has been removed by the author.எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-67100936999800550762010-01-06T23:24:25.714-05:002010-01-06T23:24:25.714-05:00ப்ரியா - வித்தவுட் யுவர் பர்மிஷன் :)
புரிஞ்சிடுச...ப்ரியா - வித்தவுட் யுவர் பர்மிஷன் :)

புரிஞ்சிடுச்சு :) இந்த ரெண்டு வார்த்த மட்டுந்தான் புரியல.. டிக்ஸ் தட்டி பாத்துட்டேன்..

இம்மை - the life in this world, this life, the present birth, இப்பிறப்பு.

மறு - another, other, மற்ற.

சோ, இம்மை x மறுமை.

அதாவது – இந்தப் பிறவியில ப்ரியாவ ஓட்டினா, ஓட்டினவங்க மேல அம்பு பாஞ்சுடுமாம்.. யாராலன்னா - இதயெல்லாம் வேடிக்க பாக்கறாங்கல்ல - அவங்க உங்க பின்னாடி வந்து அடிப்பாங்களாம்.. அவங்க அம்ப கையில எடுத்தவுடனேயே அது உங்க முதுகுல ஆட்டோமேட்டிக்கா பாஞ்சுடுமாம்.. அடுத்த பிறவில கூட இல்லயாம்.. இந்தப் பிறவியிலேயே இதெல்லாம் நடந்துடுமாம்..

அனேகமா உங்க கு ஜ மு க உடஞ்சதுக்கும் இந்த கவித ல வர்ற அர்த்தத்துக்கும் - ஏதோ லின்க் இருக்குற மாதிரி இருக்கு.. இன்வெஸ்டிகேட் பண்ணிக்கோங்க..:)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-43477610723016159802010-01-06T23:12:13.959-05:002010-01-06T23:12:13.959-05:00தளபதி ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதறதா வாக்குறுத...தளபதி ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதறதா வாக்குறுதி குடுக்கறவரைக்கும் அவர் கட்சில சேரமாட்டோம். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-87353622409947791062010-01-06T23:11:38.375-05:002010-01-06T23:11:38.375-05:00//கு.ஜ.மு.க வில் குடுகுடுப்பை மட்டுமே உறுப்பினர். ...//கு.ஜ.மு.க வில் குடுகுடுப்பை மட்டுமே உறுப்பினர். மற்றபடி அரசியலையும், இலக்கியத்தையும் ஒன்று சேர்த்து குழப்பிக்கொள்ளவேண்டாம் முகிலன்.//

கு.ஜ.மு.க வில் எலக்கிய அணி வேற இருக்கிறதா ? கிளிஞ்சுது !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-18507994915847397922010-01-06T23:04:25.991-05:002010-01-06T23:04:25.991-05:00// குடுகுடுப்பை said...
கு.ஜ.மு.க வில் குடுகுடுப்ப...// குடுகுடுப்பை said...
கு.ஜ.மு.க வில் குடுகுடுப்பை மட்டுமே உறுப்பினர். மற்றபடி அரசியலையும், இலக்கியத்தையும் ஒன்று சேர்த்து குழப்பிக்கொள்ளவேண்டாம் முகிலன்.

கட்சியின் கொள்கைப்படி வேறு உறுப்பினர்கள் கு.ஜ.மு.க வில் இருக்கமுடியாது.

அதெல்லாம் இருக்கட்டும். கால் பண்ணா எடுக்க மாட்டிங்களா?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-57887754608625541122010-01-06T22:58:12.059-05:002010-01-06T22:58:12.059-05:00கு.ஜ.மு.க வில் குடுகுடுப்பை மட்டுமே உறுப்பினர். மற...கு.ஜ.மு.க வில் குடுகுடுப்பை மட்டுமே உறுப்பினர். மற்றபடி அரசியலையும், இலக்கியத்தையும் ஒன்று சேர்த்து குழப்பிக்கொள்ளவேண்டாம் முகிலன்.

கட்சியின் கொள்கைப்படி வேறு உறுப்பினர்கள் கு.ஜ.மு.க வில் இருக்கமுடியாது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.com