tag:blogger.com,1999:blog-1496862060396614202.post6841469828468617139..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: பிதற்றல்கள் - 1/23/2010Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-52871267221525613842010-01-25T15:26:17.233-05:002010-01-25T15:26:17.233-05:00//நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆ...//நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க. கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்//

வீட்டுக்கு வீடு வாசப்படிநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-86972561976058835122010-01-25T03:14:28.970-05:002010-01-25T03:14:28.970-05:00//கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்...//கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்

என்ன ஒரு தைரியம் உங்களுக்கு இப்படி எழுத. ஒருவேளை நாந்தான் தப்பா படிச்சுட்டனோ ? :)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-36481495447269599262010-01-24T21:23:32.741-05:002010-01-24T21:23:32.741-05:00//சின்ன அம்மிணி said...
//(நம்ம தங்கமணிக்கு ஒரு கெ...//சின்ன அம்மிணி said...
//(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க//

Fast Forward பட்டன் ஒண்ணு இருக்கும். அதுதான் எனக்கு கை குடுக்கும்.//

என்னாங்க நீங்க.. விளம்பர இடைவேளைல சானல் மாத்தினாலே கை மேல அடி விழுகுது.. இதுல எங்க ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பட்டன்?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-22612262889113136612010-01-24T21:22:45.879-05:002010-01-24T21:22:45.879-05:00//அது சரி said...
இதுவரை வந்திருக்கு மூணு பாகமும் ...//அது சரி said...
இதுவரை வந்திருக்கு மூணு பாகமும் படிச்சிட்டேன் முகிலன்...கதை நல்லா போகுது...வெரி குட் ஸ்டார்ட்...

கடைசி பெஞ்சு பசங்கள்லாம் வேற வழியே இல்லாட்டி தான் கைய தூக்குவோம்...அதனால டைம் கிடைச்சா நானும் கைய தூக்குவேன் :0)))//

இப்பிடி சொல்லியெல்லாம் தப்பிச்சிற முடியாது...Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-81128234693951489362010-01-24T21:22:17.324-05:002010-01-24T21:22:17.324-05:00//பிரியமுடன்...வசந்த் said...
சிறந்த இயக்குநருக்கா...//பிரியமுடன்...வசந்த் said...
சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைத் தட்டிச் சென்று விமர்சகர்களின் (முகத்தில் அறைந்த என்று எழுதலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் நான் இன்னும் பின்னவீனத்துவவாதி ஆகாத காரணத்தால்) விமர்சனங்களுக்கு பதில் சொன்ன பாலாவுக்கு பாராட்டுகள்.

லொள் :))

வருகைக்கு நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-42324114798294597392010-01-24T21:21:57.253-05:002010-01-24T21:21:57.253-05:00//Chitra said...
(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்க...//Chitra said...
(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க. கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்)................இதுதான் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு எடுத்துக்கிறதா? ஹா,ஹா,ஹா,.//

ஆஹா அவங்க இன்பம் நமக்கு துன்பமா இருந்தாலுமா??Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-47659883931601210552010-01-24T21:21:32.313-05:002010-01-24T21:21:32.313-05:00//கலகலப்ரியா said...
நல்லாருக்கு .. Bala deserves ...//கலகலப்ரியா said...
நல்லாருக்கு .. Bala deserves it..!!!

//வேணுமின்னேதாங்க்கா கிரிக்கெட்ல ஆரம்பிச்சேன். கிரிக்கெட் பத்தி தெரிஞ்சிக்கிட்டு நீங்க எழுதணுமின்னு.. ;)))//

கதை முடியறதுக்குள்ள கிரிக்கெட் போன இடமே தெரியாம போய்டும்.. அப்புறம் பார்த்துக்கறோம்.. ஆமா.. =)).. இல்லைனா கிரிக்கெட் தெரிஞ்சுக்க நோ சான்ஸ்.//

கிரிக்கெட் இல்லாமப் போனாலும் நீங்க தொட்டு எழுதணும். இது நாட்டாமை தீர்ப்பு.... =))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-38084326974248581622010-01-24T21:20:48.601-05:002010-01-24T21:20:48.601-05:00//பிரபாகர் said...
நீங்களும் மாட்டுனீங்களா? அதே பட...//பிரபாகர் said...
நீங்களும் மாட்டுனீங்களா? அதே படம், அதே டி.வி... அம்மணி இல்ல, அதால மாத்தி மாத்தி பார்த்தேன். பணம் போட்டு எப்படி இந்த மாதிரி நம்பிக்கை வெச்சி எடுக்கறாங்கன்னு ரொம்ப நேரம் யோசிச்சிகிட்டிருந்தேன்...

குடுத்து வச்சவர் சார் நீங்க.. (அம்மணி இல்லாதத சொல்லல :) )Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-71588752825408350172010-01-24T21:20:19.108-05:002010-01-24T21:20:19.108-05:00//VISA said...
பிதற்றல் சுவை. பாலாவுக்கு விருது கி...//VISA said...
பிதற்றல் சுவை. பாலாவுக்கு விருது கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. என் மனதில் பெரும் மரியாதையோடு வீற்றிருக்கும் அவருக்கு என் வாழ்த்துக்கள். தென் தொடர் பதிவு பிச்சுக்கும் பாருங்க. அதை தொடங்கி வைத்த உங்களுக்கு நன்றி//

நன்றி விசா... ஹாலிவுட் பாலா சொன்ன மாதிரி 10 எபிசோடுக்கு ஒரு தடவ கதைய முடிச்சிட்டு வேற கதை ஆரம்பிச்சா இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும். மறுபடி எழுத நமக்கும் வாய்ப்பு கிடைக்கும். என்ன சொல்றீங்க?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-81301765420297477262010-01-24T21:18:01.547-05:002010-01-24T21:18:01.547-05:00//வானம்பாடிகள் said...
நான் கடவுள் படத்தில் சசி என...//வானம்பாடிகள் said...
நான் கடவுள் படத்தில் சசி என்பவர்தான் மேக்கப் மேனாம். மூர்த்தி என்ற பெயரில் யாரும் பணிபுரியவில்லையாம். யாருக்கு வட போச்சேவோ தெரியலை:)//

அப்பிடியா? புது நியூஸா இருக்கு?? ஃபாலோ அப் போடுங்க ப்ளீஸ்Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-51944979594659103962010-01-24T21:17:26.746-05:002010-01-24T21:17:26.746-05:00//KarthigaVasudevan said...
//(நம்ம தங்கமணிக்கு ஒர...//KarthigaVasudevan said...
//(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க. கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்).//

அதெல்லாம் கடமைங்க..இதுக்கெல்லாம் சலிச்சுக்கிட்டா ஒரு நாள்ல தீர்ந்துடற கதையா இது?!

அங்கயும் இதே கதை தான் போல இருக்கே.. உங்க ரங்கமணிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-88394978984108172462010-01-24T18:36:31.825-05:002010-01-24T18:36:31.825-05:00//(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ...//(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க//

Fast Forward பட்டன் ஒண்ணு இருக்கும். அதுதான் எனக்கு கை குடுக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-20562714157286653792010-01-24T17:04:42.684-05:002010-01-24T17:04:42.684-05:00இதுவரை வந்திருக்கு மூணு பாகமும் படிச்சிட்டேன் முகி...இதுவரை வந்திருக்கு மூணு பாகமும் படிச்சிட்டேன் முகிலன்...கதை நல்லா போகுது...வெரி குட் ஸ்டார்ட்...

கடைசி பெஞ்சு பசங்கள்லாம் வேற வழியே இல்லாட்டி தான் கைய தூக்குவோம்...அதனால டைம் கிடைச்சா நானும் கைய தூக்குவேன் :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-29355715744720232542010-01-24T15:50:01.717-05:002010-01-24T15:50:01.717-05:00சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைத் தட்டிச் சென்ற...சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைத் தட்டிச் சென்று விமர்சகர்களின் (முகத்தில் அறைந்த என்று எழுதலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் நான் இன்னும் பின்னவீனத்துவவாதி ஆகாத காரணத்தால்) விமர்சனங்களுக்கு பதில் சொன்ன பாலாவுக்கு பாராட்டுகள்.

லொள் :))ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-5351134150843250922010-01-24T14:57:38.417-05:002010-01-24T14:57:38.417-05:00(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆர...(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க. கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்)................இதுதான் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு எடுத்துக்கிறதா? ஹா,ஹா,ஹா,....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-56390433234332629062010-01-24T11:35:42.687-05:002010-01-24T11:35:42.687-05:00நல்லாருக்கு .. Bala deserves it..!!!
//வேணுமின்...நல்லாருக்கு .. Bala deserves it..!!!

//வேணுமின்னேதாங்க்கா கிரிக்கெட்ல ஆரம்பிச்சேன். கிரிக்கெட் பத்தி தெரிஞ்சிக்கிட்டு நீங்க எழுதணுமின்னு.. ;)))//

கதை முடியறதுக்குள்ள கிரிக்கெட் போன இடமே தெரியாம போய்டும்.. அப்புறம் பார்த்துக்கறோம்.. ஆமா.. =)).. இல்லைனா கிரிக்கெட் தெரிஞ்சுக்க நோ சான்ஸ்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-69335270959007279902010-01-24T06:16:34.262-05:002010-01-24T06:16:34.262-05:00நீங்களும் மாட்டுனீங்களா? அதே படம், அதே டி.வி... அம...நீங்களும் மாட்டுனீங்களா? அதே படம், அதே டி.வி... அம்மணி இல்ல, அதால மாத்தி மாத்தி பார்த்தேன். பணம் போட்டு எப்படி இந்த மாதிரி நம்பிக்கை வெச்சி எடுக்கறாங்கன்னு ரொம்ப நேரம் யோசிச்சிகிட்டிருந்தேன்...

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-19172088057176658702010-01-24T02:57:00.617-05:002010-01-24T02:57:00.617-05:00பிதற்றல் சுவை. பாலாவுக்கு விருது கிடைத்தது மிக்க ம...பிதற்றல் சுவை. பாலாவுக்கு விருது கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. என் மனதில் பெரும் மரியாதையோடு வீற்றிருக்கும் அவருக்கு என் வாழ்த்துக்கள். தென் தொடர் பதிவு பிச்சுக்கும் பாருங்க. அதை தொடங்கி வைத்த உங்களுக்கு நன்றி.VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-60258306152859405882010-01-24T01:39:23.793-05:002010-01-24T01:39:23.793-05:00நான் கடவுள் படத்தில் சசி என்பவர்தான் மேக்கப் மேனாம...நான் கடவுள் படத்தில் சசி என்பவர்தான் மேக்கப் மேனாம். மூர்த்தி என்ற பெயரில் யாரும் பணிபுரியவில்லையாம். யாருக்கு வட போச்சேவோ தெரியலை:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-16132768691578866852010-01-24T01:28:46.274-05:002010-01-24T01:28:46.274-05:00//(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ...//(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க. கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்).//

அதெல்லாம் கடமைங்க..இதுக்கெல்லாம் சலிச்சுக்கிட்டா ஒரு நாள்ல தீர்ந்துடற கதையா இது?!
:)KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-89550032368735917472010-01-24T00:56:42.141-05:002010-01-24T00:56:42.141-05:00// பலா பட்டறை said...
இவ்வளவு நடந்திருக்கா? கடைசில...// பலா பட்டறை said...
இவ்வளவு நடந்திருக்கா? கடைசில விசாவுக்கே விசா லேட்டாயிருச்சே::)

அதுனால என்ன. அவரு லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவாரு.. :)))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-13315260113443115112010-01-24T00:43:36.433-05:002010-01-24T00:43:36.433-05:00இவ்வளவு நடந்திருக்கா? கடைசில விசாவுக்கே விசா லேட்ட...இவ்வளவு நடந்திருக்கா? கடைசில விசாவுக்கே விசா லேட்டாயிருச்சே::))பலா பட்டறைnoreply@blogger.com