tag:blogger.com,1999:blog-1496862060396614202.post7033157187309582647..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: தமிழ்மணம் விருது 2010Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-51610428353009425882011-01-24T20:21:38.699-05:002011-01-24T20:21:38.699-05:00@வருண்
என்னத் தப்பு ??
அண்ணாச்சியோ இப்ப அதிகம் எ...@வருண்

என்னத் தப்பு ??

அண்ணாச்சியோ இப்ப அதிகம் எழுதறது இல்லை. முழு நேர பஸ் ஓட்டுனர் ஆகி விட்டார். அப்புறம் எதுக்கு இந்த ஓட்டுப் பட்டை ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-33642249865843442532011-01-23T22:15:32.045-05:002011-01-23T22:15:32.045-05:00செய்தது சரியா, தவறா தெரியவில்லை, ஆனால் உறுதியான, ந...செய்தது சரியா, தவறா தெரியவில்லை, ஆனால் உறுதியான, நேர்மையான முடிவு, மை ராயல் சல்யுட் முகிலன். விருது வழங்கப் பட்டமைக்கு வாழ்த்துக்கள்.கோநாhttps://www.blogger.com/profile/02148198820522152761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-33081390144881275042011-01-20T13:32:29.357-05:002011-01-20T13:32:29.357-05:00முகிலன்!
நடுவர்கள் யார் யாரென்று தமிழ்மணம் வெளியே...முகிலன்!

நடுவர்கள் யார் யாரென்று தமிழ்மணம் வெளியே சொல்ல வேண்டிய அவசியம் என்னனு தெரியலை?

ஒருவேளை அவர்கள் செய்த பணிக்காக அவங்களை கெளரவப்படுத்த வாயிருக்கலாம்.

நடுவர்களைப் பார்த்தேன். நெறையப்பேர் இருக்காங்க! ஒரு பதிவர் என்கிற நினைப்பில்லாமல், தன் விருப்பு வெறுப்புகளை தூர வைத்துவிட்டு, "நடுவர்" என்று தன் நிலை உணர்ந்து நடந்துகொண்டார்கள் என்று நம்புங்கள்! அப்படி நீங்க நம்பினால் உங்க பிரச்சினைக்கு நல்ல தீர்வு கெடைக்கும்.

மற்றபடி உங்க நிலை புரியுது. நீங்க நடுவர்களை ஜட்ஜ் பண்ணினாலும் நீங்களும் இங்கே நடுவர் பதவியை கையில் எடுத்துக்கொண்டதாகத்தானே அர்த்தம்?

The point here is it is impossible for TM to come up with a judging committee which satisfies everybody. I mean even if you did select such a committee, there will be lot of criticisms on you too. So, just let it go, please and move on! :)

If the award is money, you could donate that sum to TM itself or some other needy people. Why do you have to do what you are doing? It is just a friendly suggestion and not an advice! Take it easy! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-15581842592590816542011-01-20T09:26:15.314-05:002011-01-20T09:26:15.314-05:00***Blogger எல் கே said...
hats off to you. அப...***Blogger எல் கே said...

hats off to you. அபப்டியே தமிழ்மணம் ஓட்டுப் பட்டையும் நீக்கி விடுங்கள் தினேஷ்.***

எல் கே!

ஏன் இந்த கொலவெறி!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-52193372639386395352011-01-19T22:39:26.180-05:002011-01-19T22:39:26.180-05:00மிகச்சரி தினேஷ்... நூறு சதம் உங்களோடு ஒத்துப்போகிற...மிகச்சரி தினேஷ்... நூறு சதம் உங்களோடு ஒத்துப்போகிறேன்...

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-26335646225626726322011-01-19T20:43:55.125-05:002011-01-19T20:43:55.125-05:00hats off to you. அபப்டியே தமிழ்மணம் ஓட்டுப் பட்டைய...hats off to you. அபப்டியே தமிழ்மணம் ஓட்டுப் பட்டையும் நீக்கி விடுங்கள் தினேஷ்.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-4072035013763401232011-01-19T10:14:04.907-05:002011-01-19T10:14:04.907-05:00ரைட்டு. என்னைக்கேட்டால் பதிவர்களை நடுவர்களாக அறிவி...ரைட்டு. என்னைக்கேட்டால் பதிவர்களை நடுவர்களாக அறிவித்ததே தவறு. அதில் நடுநிலையாளர், இடசாரி சிந்தனையுள்ளவர்கள் என்றபேச்சுக்கே இடம் இல்லை.
பதிவர்கள் என்றாலே அதில் அனைவரும் அடங்குவர். அதில் என்ன சீனியர் junior.

எழுத்தை மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர யார் எழுதியிருக்கிறார்கள் என பார்ப்பது அபத்தமானது.

உங்கள் கருத்தில் முற்றிலும் உடன்படுகிறேன்...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-40738081596904635422011-01-19T06:39:46.134-05:002011-01-19T06:39:46.134-05:00யாருக்கு யார் விருது கொடுப்பது? சிரிப்பு தான் வருக...யாருக்கு யார் விருது கொடுப்பது? சிரிப்பு தான் வருகிறதுசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-14485354523453640172011-01-19T02:13:38.455-05:002011-01-19T02:13:38.455-05:00ரொம்ப நாளுக்கப்புறம் வந்திருக்கீங்க சர்ச்சையோடுரொம்ப நாளுக்கப்புறம் வந்திருக்கீங்க சர்ச்சையோடுதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.com