tag:blogger.com,1999:blog-1496862060396614202.post7361025114135337358..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: தமிழ்ப் பதிவுலகம் உங்களை வரவேற்கிறதுAnonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-16007991483711784162010-06-07T05:21:55.564-04:002010-06-07T05:21:55.564-04:00again this matter from beginning is boringagain this matter from beginning is boringராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-72559975715503163642010-06-01T06:15:02.918-04:002010-06-01T06:15:02.918-04:00இந்தக்கம்ப்யூட்டரை பொட்டி கட்டி வைச்சுட்டு எஞ்சாய்...இந்தக்கம்ப்யூட்டரை பொட்டி கட்டி வைச்சுட்டு எஞ்சாய் பண்ணுங்க முகிலன்.

ஜூனியர் நலம் தானேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-30013417212583467522010-05-31T19:46:29.593-04:002010-05-31T19:46:29.593-04:00@ஜெய்லானி - நன்றி ஜெய்லானி
@பட்டாபட்டி - He is go...@ஜெய்லானி - நன்றி ஜெய்லானி

@பட்டாபட்டி - He is good patta.

@வானம்பாடிகள் - ஏமாற்றம் எல்லாம் எதுவும் இல்லை சார். முகிலன் ரொம்ப நல்லா இருக்கான் இப்போ. நான் இன்னைக்கு உங்களுக்கு கூப்புடுறேன்.

@LK - ஜூனியர் நல்லா இருக்கான் கார்த்தி. நீங்கள் சொல்வது சரிதான்.

@விசா - :)

@சுசி - ஆமா சுசி. உடம்பு சரியாயிடுச்சி

@ராஜநடராஜன் - நன்றி

@சி.பாலாசி - கண்டிப்பாக. அதுதானே என் முதல் பணி

@செ.சரவணக்குமார் - நலம் தான். நன்றி சரவணன்.

@அதுசரி - குட்டிப்பையன் நல்லா இருக்கான் அதுசரி. கண்டிப்பாக நீங்கள் போட்ட கும்மி என் மனதை ஆறுதல்படுத்தியதே தவிர புண்ணாக்கவில்லை. எனக்கு என் கஷ்டத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் என்றுமே இருந்ததில்லை. ஆனால் அன்று எதாவது சொல்லவேண்டும் என்று பலமுறை எழுதி எழுதி அடித்து அடித்து கடைசியில் இதை மட்டும் பதிந்து சென்றேன்.
நர்சிம் பற்றி என்று மொட்டையாக எழுதியது தவறான அர்த்தத்தைத் தருவிக்கும் என்று புரிகிறது. இப்போதே மாற்றி விடுகிறேன்.

@பழமைபேசி - சரிதாண்ணே.. நீங்க சொல்றது. அப்படியே செய்யறேன்.

@ராஜசுந்தரராஜன் - வினவு எழுதியதை இன்று தான் படித்தேன். எல்லாவற்றுக்கும் சாதிச்சாயம் பூசுவது என்பது மிகக் கேவலமானது. கண்டிப்பாக காண்ட்ரவர்சியலாக எந்த பின்னூட்டம் வந்தாலும் அதை நீக்குவிடுவேன்.

@ஹேமா - நன்றி ஹேமா.

@பேநா மூடி - நன்றி ஆனந்த்

@எல் போர்ட் - நன்றி எல் போர்ட்

@இராமசாமி கண்ணன் - சரிதான் கண்ணன். ஆனாலும் என் ஆதர்ச ப்ளாகர்களில் ஒருவர் இப்படி எழுதியதும் அவரை இப்படித் தூண்டியதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-4056198924658635882010-05-31T17:07:44.164-04:002010-05-31T17:07:44.164-04:00குழந்தை நலமா. விடுமுறைய நல்லா என்ஜாய் பன்னுங்க பாஸ...குழந்தை நலமா. விடுமுறைய நல்லா என்ஜாய் பன்னுங்க பாஸ். பதிவுலக அரசியல்ல விட்டுத்தள்ளுங்க. அது தானா கானமப்போகும். please let them get cool down. once they got cooled then they will know what mistake they made in their life.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-6770681507673882112010-05-31T15:21:11.983-04:002010-05-31T15:21:11.983-04:00இங்கயிருந்துட்டுப் போனா, நிறைய குட்டீஸ்க்கு இப்படி...இங்கயிருந்துட்டுப் போனா, நிறைய குட்டீஸ்க்கு இப்படித் தான் ஆகும்.. இப்ப சரியாயிட்டான் தானே?

இதத் தாண்டி, சத்தியமா நீங்க எழுதியிருக்கறது ஒன்னும் புரியல. புரிஞ்சுக்கவும் விரும்பல :)) ஆனா, ரொம்ப வெளிப்படையா எல்லாரையும் சுட்டியிருக்கீங்க.. தைரியந்தான்..

நல்ல ரெஸ்ட் எடுங்க.. பொட்டிய மூடுங்க.. ஊரெல்லாம் சுத்துங்க.. நல்லபடியாத் திரும்பி வாங்க...எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-8942229602586236162010-05-31T09:56:06.614-04:002010-05-31T09:56:06.614-04:00Welcum to india..Welcum to india..Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-40730284872556578132010-05-31T08:40:58.626-04:002010-05-31T08:40:58.626-04:00முகிலன் மனங்களைக் காற்றாட விடுங்கள்.அதுவே உடல் நலம...முகிலன் மனங்களைக் காற்றாட விடுங்கள்.அதுவே உடல் நலம்.
சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும்.
குட்டி முகிலன் சுகமாயிடுவார்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-81065156641179679782010-05-31T08:11:25.925-04:002010-05-31T08:11:25.925-04:00பிள்ளை நல்லா இருக்கில்ல. இருக்கணும். ஆண்டவருக்கு ந...பிள்ளை நல்லா இருக்கில்ல. இருக்கணும். ஆண்டவருக்கு நன்றி.

நாமெல்லாரும் மனிதர்கள்தாம். தவறுவது இயல்பு. நரசிம்மும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். ஆனால் தோழர்கள் ஓய்ந்தபாடில்லை. நானும் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்து கம்யூனிஸ்ட்டாகவும் இருந்தேன் என்று பின்னோக்க வெட்கமாக இருக்கிறது. வழக்கம்போல ஜாதியை ஒரு கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் தோழர்கள்.

நானும் நர்சிம்மை உற்சாகப் படுத்துபவர்களில் ஒருவன். அவர் இன்ன ஜாதி என்று கூட இதுநாள்வரை எனக்குத் தெரியாது. அவருடைய 'புளிக்காரக்கா' கதைதான், சரக்குள்ள ஆளாய் இருப்பார்போல் இருக்கிறதே என்கிற எண்ணத்தை எனக்கு உண்டு பண்ணியது. பிறகு அவர் ரசிகனானேன். பழைய பதிவுகளியும் வாசித்தேன். 'பூக்காரி' பதிவுக்கு நானும் கண்டணம் எழுப்பி இருக்கிறேன். சொல்லப் போனால், இன்றைய அத்தனை எதிர்வினைகளும் என் பின்னூடம் கொடுத்த புள்ளியில் இருந்தே தாவுகின்றன. இந்த ஆட்டு மந்தைகளுக்காக நான் வெட்கப் படுகிறேன். நான் யார் என்பதை மனுஷ்யபுத்ரனின் 'நீராலானது' தொகுப்புக்கு சுஜாதா எழுதிய முன்னுரையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். வாய்ப்பில்லை என்றால் நேசமித்ரன் கவிதைகளுக்கு நான் தரும் புரிதல்களையாவது கவனியுங்கள்.

கழுதைக்குப் பிறந்தவர் கூட blog writer ஆகலாம், ஆனால் சுமை தூக்குவதென்பது முற்றிலும் வேறு. Be responsible and remove all the controversial inputs.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-65446907598894800922010-05-31T07:15:04.811-04:002010-05-31T07:15:04.811-04:00முகிலன்...மன்னிக்கணும்.... உரிமையில் சொல்கிறேன்......முகிலன்...மன்னிக்கணும்.... உரிமையில் சொல்கிறேன்....

சென்றதோ மிகக் குறுகிய கால விடுமுறையில்.... அதிலும் இளவலை நன்றாக உடனிருந்து கவனிக்க வேண்டிய தருணம்.....

இச்சூழலில், போய்ச் சேர்ந்தும் சேராததுமாக??

விடுப்பை நன்றாக அனுபவியுங்கள்... உற்றார் உறவினர், தாயகத்தைக் கண்டு களியுங்கள்... நண்பர்களுடன் உரையாடுங்கள்... கணினிக்கு பெரிய பூட்டாக ஒன்றை மாட்டவும்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-80858765186420450792010-05-31T06:39:48.349-04:002010-05-31T06:39:48.349-04:00//
இந்தக் கும்மியில் நர்சிம் பற்றி அது சரி எழுதிய ...//
இந்தக் கும்மியில் நர்சிம் பற்றி அது சரி எழுதிய கமெண்ட்டைப் படித்தேன். அது என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நேரம் இல்லை.

இதை நர்சிம்மை பற்றி நான் கூகுள் பஸ்ஸில் தவறாக பேசிக் கொண்டு திரிகிறேன் என்று பலரும் நினைத்து விட வாய்ப்பிருப்பதால், பஸ்ஸில் நான் எழுதிய கமெண்ட்..

டெல்டா நேதன் என்று வருவது என் பெயர்.

Delta Nathan - அதெல்லாம் இருக்கட்டும், நர்சிம் என்ன இப்படி நாரசமா ஆயிட்டாரு?

Delta Nathan - நாங்கெல்லாம் ரொம்ப டீஜண்ட்டானவய்ங்கன்னு போஸ் குடுத்துட்டு எப்பிடில்லாம் கேவலமா எழுதறாங்க?

Delta Nathan - enakku oru elavum puriyalai...but avaroda post romba kevalama irukku.

Delta Nathan - Sa.Ni koooda ippadi kevalama elutha mattaar.

Delta Nathan - Read this, and tell me what you feel. http://www.narsim.in/2010/05/blog-post_29.html

Delta Nathan - It was posted by Narsim, and i feel its full of shit.

அவ்ளோ தான் நான் எழுதிய கமெண்ட். இதில் கவனிக்க வேண்டியது, நர்சிம் என்ற தனிமனிதரை பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. நான் சொல்லியிருப்பது எல்லாமே அவரது அந்த குறிப்பிட்ட இடுகை குறித்தே.

இப்பொழுது கேட்டாலும் இதையே மீண்டும் சொல்வேன்.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-23761749222947965572010-05-31T06:34:08.302-04:002010-05-31T06:34:08.302-04:00//
அபுதாபி விமானநிலையத்தில் பஸ்ஸில் ஏறினால் 100+ ப...//
அபுதாபி விமானநிலையத்தில் பஸ்ஸில் ஏறினால் 100+ பின்னூட்டக் கும்மி. என் மகனின் நிலை பற்றிய செய்தி ஏற்கனவே என்னை ஆசுவாசப்படுத்தி இருந்தமையால் அந்தக் கும்மி என்னைக் காயப்படுத்தவில்லை.

நாங்கெல்லாம் நாரதர் மாதிரியாக்கும்...என்னா கலகம் பண்ணாலும் நன்மையில தான் முடியும் :)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-37930912608057202072010-05-31T06:32:17.685-04:002010-05-31T06:32:17.685-04:00//
நான் ஜே.எஃப்.கேவில் விமானம் ஏறும்போது நான் பஸ்ஸ...//
நான் ஜே.எஃப்.கேவில் விமானம் ஏறும்போது நான் பஸ்ஸில் இட்ட கமெண்ட் இந்தியாவுக்குப் போய் என் மகனைப் பார்க்கவேண்டும் என்ற என் அவசரத்துக்கு இடிஹாத் ஏர்வேய்ஸ் தடை போடுகிறார்களே என்ற ஆதங்கத்தில்.

அடப்பாவி...

பஸ்ல நீங்க போட்ட கமெண்ட் இது தான்.

ஜான். எஃப். கென்னடி விமான நிலையத்தில் புறப்பாடுப் பிரிவில் காத்திருக்கிறேன். இன்னும் விமானத்தில் போர்டிங்க்குக்கு அழைக்கவில்லை.

இதைப் படிச்சா "தம்பி, இன்னும் டீ வரலை"ங்கிற மாதிரி இருந்துச்சி...அதான் கும்மிய ஸ்டார்ட் பண்ணி விட்டேன்... நீங்க டென்ஷன்ல இருக்கறது தெரிலப்பா...

சரி விடுங்க...குட்டிப் பையன் இப்போ நல்லாருக்கானா??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-25387960293227744942010-05-31T06:26:47.078-04:002010-05-31T06:26:47.078-04:00குழந்தை எப்படி இருக்கிறது, நலம் தானே?
விடுமுறை ந...குழந்தை எப்படி இருக்கிறது, நலம் தானே?

விடுமுறை நாட்களுக்கு வாழ்த்துகள் முகிலன் சார்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-683236765302618072010-05-31T06:01:03.869-04:002010-05-31T06:01:03.869-04:00சின்ன முகிலன் நலமாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி... ...சின்ன முகிலன் நலமாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்து அவர் நலனையும் கவனியுங்கள்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-70810914305173581672010-05-31T05:33:43.896-04:002010-05-31T05:33:43.896-04:00அதிர்ந்தேன்:(அதிர்ந்தேன்:(ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-436065733867571502010-05-31T05:16:36.651-04:002010-05-31T05:16:36.651-04:00//தொலைபேசியில் அழுத என் மனைவியின் குரலில் மகனின் ந...//தொலைபேசியில் அழுத என் மனைவியின் குரலில் மகனின் நிலையை எண்ணிய வருத்தத்தை விட சாய்ந்து அழ என் தோள் அணுகும் தூரத்தில் இல்லையே என்ற ஆதங்கமே ஓங்கி ஒலித்தது//

//நீ என்ன நல்ல விசயம் பேசினாலும் சரி, அதுக்கு நடுவுல ஒரு சின்ன அநாகரீகமான வார்த்தையோ இல்லை யாரையும் புண்படுத்துற மாதிரி விசயமோ சொல்லிட்டினா, நீ சொன்ன அத்தனை நல்ல விசயங்களும் அடிபட்டுப் போயிடும்” பொட்டில் அறைந்தாற்போல் உறைத்தது.//

ஜூனியர் இப்போ குஷியா இருப்பார். உடம்பும் சரி ஆயிருக்கும்னு நம்பறேன்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-56730708824975154552010-05-31T05:07:16.278-04:002010-05-31T05:07:16.278-04:00:):)VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-73751538645280357202010-05-31T04:24:54.787-04:002010-05-31T04:24:54.787-04:00hows ur junior. as u said all those posts just inf...hows ur junior. as u said all those posts just inflames the fireஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-85040390836247194552010-05-31T00:02:21.161-04:002010-05-31T00:02:21.161-04:00omg.சாரி தினேஷ். பென்குவின் எப்படி இருக்கார். நிஜம...omg.சாரி தினேஷ். பென்குவின் எப்படி இருக்கார். நிஜம்மாவே கும்மி ரிலாக்ஸ் பண்ணியிருந்திச்சின்னா சந்தோஷம். சின்ன ஏமாற்றம் இருந்தாலும் சாரி:). மத்த விஷயங்கள்..இதுவும் கடந்து போகும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-32594008230882294062010-05-30T22:49:35.877-04:002010-05-30T22:49:35.877-04:00How is your kid...?How is your kid...?முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-58537553270706141272010-05-30T22:32:39.307-04:002010-05-30T22:32:39.307-04:00வெல்கம் பேக் டு இந்தியா.வெல்கம் பேக் டு இந்தியா.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com