tag:blogger.com,1999:blog-1496862060396614202.post7402743759688509172..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: புறக்கணிப்பு - பகுதி 2Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger111125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-21195112598716923962010-07-29T04:54:04.892-04:002010-07-29T04:54:04.892-04:00kankon, and bavan speaking like they r the only re...kankon, and bavan speaking like they r the only representataive of sl tanil,,,it is like ducklass begging in europe for srilanka,, u keep it up..ignore these neusenses..... some body told they are not allowed to idp camp in vavuniya,,ha ha ha where r u living,,, if u like u can go to camp and help,(,not for foreigner)dont fool ndian bloggers ,,, thanks mugilமுல்லை மயூரன்https://www.blogger.com/profile/11723516463795179083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-25683112595897793922010-07-13T12:39:23.705-04:002010-07-13T12:39:23.705-04:00செளந்தர்யா என்பவரின் விசமத்தனமனான பிரச்சாரம் சில ப...செளந்தர்யா என்பவரின் விசமத்தனமனான பிரச்சாரம் சில பதிவர்களின் மேல் கொண்டிருக்கும் பொறாமையையே காட்டுகின்றது. சும்மா தலைப்புகளில் அடிப்பேன் உதைப்பேன் என பெயர் வைத்தால் மட்டும் போதாது நல்லதாக நாலு பேர் படிக்ககூடியதாக எழுதவேண்டும்.

வயிற்றெரிச்சலுக்கு நல்ல மருத்துவரை நாடுங்கள்.தமிழ்நங்கைhttps://www.blogger.com/profile/11820072135445310297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-37853450545300024042010-07-13T12:10:56.655-04:002010-07-13T12:10:56.655-04:00//விடியல் said...
பொறுப்பான பதிவராக மோசமான பின்னூட...//விடியல் said...
பொறுப்பான பதிவராக மோசமான பின்னூட்டங்கள் யார் எழுதினாலும் அதை நீக்குங்கள். வேலையற்று வில்லங்கம் செய்யும் கோபி போன்றவர்களை காலம் தண்டிக்கும்.
நட்புடன்
விடியல்//

அன்பின் விடியல், சகோதரி சௌந்தர்யாவின் பின்னூட்டங்களை நான் நீக்க வேண்டியதற்குக் காரணம் அதில் தனி நபர் தாக்குதல் இருந்தது. கன்கொன் கோபியின் பின்னூட்டத்தை நான் விட்டு வைத்திருப்பதற்குக் காரணம் அதில் தெறித்த அறியாமை. உண்மையான ஈழ உணர்வுள்ள இந்தியத் தமிழர்கள் கன்கொன்னின் அறியாமையால் கோபம் கொள்ள மாட்டார்கள் என்பதுநிதர்சனம்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-33823954414176259752010-07-13T12:03:54.988-04:002010-07-13T12:03:54.988-04:00//முகிலன்,
////Mukilan, a writer from Tamil Nadu ...//முகிலன்,

////Mukilan, a writer from Tamil Nadu living in USA, recently wrote on how he was pained during the height of the war to see some individuals among the Eezham Tamil diaspora arguing in favour of finishing the war to the end, to see the total elimination of the LTTE.///

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=32185

இந்த முகிலன் நீங்கள் தான் என்று நான் நம்புகிறேன். காரணம், நீங்கள் இப்படி எழுதிய கட்டுரை ஒன்றை உங்கள் தளத்தில் முன்பு படித்திருக்கிறேன். என் புரிதல் தவறென்றால் மன்னிக்கவும்.

புறக்கணிப்பு கட்டுரையில் கூறப்படுவதும், Tamil Net கட்டுரை குறிப்பிடுவதும் பொருந்தி வருவதால் அந்த கட்டுரையை முடிந்தால் மீள் பதிவு போடவும்.//

ஆம் ரதி. நான் தான் அது. என் நண்பர் ஒருவரும் தொடுப்பு அனுப்பி இருந்தார். அவர்களின் தளத்திலேயே என் அந்தப் பதிவுக்கு தொடுப்பு கொடுத்திருக்கிறார்கள்.
http://pithatralkal.blogspot.com/2010/05/blog-post_17.html

//புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கை அரசின் சதிவலையில் விழக்கூடாது என்பது தான் என் கருத்தும்.ஆனால், யாரிடம் எதை சொன்னாலும் அது boomerang போல் திரும்பி வந்து தாக்குகிறது. //

புரிதலுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-88341016984134664002010-07-13T10:57:32.062-04:002010-07-13T10:57:32.062-04:00பொறுப்பான பதிவராக மோசமான பின்னூட்டங்கள் யார் எழுதி...பொறுப்பான பதிவராக மோசமான பின்னூட்டங்கள் யார் எழுதினாலும் அதை நீக்குங்கள். வேலையற்று வில்லங்கம் செய்யும் கோபி போன்றவர்களை காலம் தண்டிக்கும்.

நட்புடன்
விடியல்Sinthuhttps://www.blogger.com/profile/05833671829836110188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-41981324678918991322010-07-13T10:00:45.026-04:002010-07-13T10:00:45.026-04:00முகிலன்,
////Mukilan, a writer from Tamil Nadu l...முகிலன்,

////Mukilan, a writer from Tamil Nadu living in USA, recently wrote on how he was pained during the height of the war to see some individuals among the Eezham Tamil diaspora arguing in favour of finishing the war to the end, to see the total elimination of the LTTE.///

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=32185

இந்த முகிலன் நீங்கள் தான் என்று நான் நம்புகிறேன். காரணம், நீங்கள் இப்படி எழுதிய கட்டுரை ஒன்றை உங்கள் தளத்தில் முன்பு படித்திருக்கிறேன். என் புரிதல் தவறென்றால் மன்னிக்கவும்.

புறக்கணிப்பு கட்டுரையில் கூறப்படுவதும், Tamil Net கட்டுரை குறிப்பிடுவதும் பொருந்தி வருவதால் அந்த கட்டுரையை முடிந்தால் மீள் பதிவு போடவும்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கை அரசின் சதிவலையில் விழக்கூடாது என்பது தான் என் கருத்தும்.ஆனால், யாரிடம் எதை சொன்னாலும் அது boomerang போல் திரும்பி வந்து தாக்குகிறது.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-7988367056132821742010-07-13T09:50:46.487-04:002010-07-13T09:50:46.487-04:00முகிலன் said...
மூத்த பதிவர் லோஷன் எப்போதாவது என...முகிலன் said...

மூத்த பதிவர் லோஷன் எப்போதாவது என் பதிவுகளைப் படிக்கிறார் என்று எண்ணுகிறேன். அவர் கன்கொன்னின் பதில்களைப் பற்றி என்ன கருத்து வைத்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள ஆவல். //

முகிலன் நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறிர்கள்? பதிவுலகத்தில் நடப்பது என்னவென்றே தெரியாதா உங்களுக்கு. தன்னைப் பற்றி விமர்சித்த பதிவர்களை ஓரம் கட்ட லோசன் தன் ஜால்ராக்களான கங்கோன், பவன் முதலியவர்களை வைத்து இலங்கையில் உள்ள ஒரு சில பதிவர்களைப் பற்றி அவதூறான வலைத் தளங்களை எழுதி வரும் போது இவர் எப்படி உங்களின் பதிவினைப் பார்த்து கருத்துச் சொல்லுவார்.
உங்களிற்கு இலங்கை பதிவுலகம் பற்றி தெரியா விட்டால் கொஞ்சமாவது விழிப்படையுங்கள்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைத்து ஏனைய தமிழ்ப் பதிவர்களை வலைப் பதிவை விட்டு ஓரம் கட்ட நினைத்துச் செயற்படும் இவர்களா உங்களின் பத்வினை படித்து கருத்துச் சொல்லுவார்கள்.

எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

இந்த நல் மனிதர்கள் செய்யும் விடயங்களை இந்த முகவரியில் கண்டு கொள்ளலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-70885270375540742272010-07-13T08:50:37.164-04:002010-07-13T08:50:37.164-04:00சந்தியா சகோதரி - நீங்கள் சொல்வது உண்மையோ அவதூறோ அத...சந்தியா சகோதரி - நீங்கள் சொல்வது உண்மையோ அவதூறோ அதை நீங்கள் உண்மையான முகத்துடன் வந்து சொல்வது நலம். இப்படி பொய் முகத்துடன் வந்து பேசுவதற்கும் அவர்கள் எனக்குப் பின்னால் கதைப்பதற்கும் பெரும் வித்தியாசம் இல்லை.

உங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை என் தளத்தைப் பயன் படுத்திக் காட்டாதீர்கள்.

உங்கள் பின்னூட்டங்களை நீக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இப்போதைக்கு அலுவலகத்தில் இருப்பதால் நீக்க முடியாது. இரவு வீட்டுக்குச் சென்றதும் நீக்கி விடுவேன். புரிந்துகொள்ளுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-27563641339671692492010-07-13T08:45:50.749-04:002010-07-13T08:45:50.749-04:00This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-72577529656706108052010-07-13T08:44:21.573-04:002010-07-13T08:44:21.573-04:00This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-19960905527997991522010-07-13T08:41:16.776-04:002010-07-13T08:41:16.776-04:00This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-79549538839830389432010-07-13T08:39:57.614-04:002010-07-13T08:39:57.614-04:00http://nijem.blogspot.com/
லோசனின் திருமுகம் இங்கே...http://nijem.blogspot.com/
லோசனின் திருமுகம் இங்கே தெரியும். இவற்றில் காலாதி காலமாக கூறப்பட்டுள்ள விடயங்களுக்கே லோசனினால் பதில் சொல்ல முடியவில்லை. பிறகு எப்படி உங்களின் கேள்விகள், உங்களின் பதிவுகளுக்கு பதில் சொல்ல முடியும் லோசனால்?Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-28684538761646453262010-07-13T08:37:40.164-04:002010-07-13T08:37:40.164-04:00This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-54564514784429246002010-07-13T08:35:33.973-04:002010-07-13T08:35:33.973-04:00http://groups.google.com/group/srilankantamilblogg...http://groups.google.com/group/srilankantamilbloggers/browse_thread/thread/eb9aabbae28a80cf#

உங்களை இலங்கைப் பதிவர்கள் என்ன நிலையில் வைத்திருக்கிறார்கல் என்பதை இங்கே பார்த்து தெளிவடையுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-30687052302343473082010-07-13T08:34:38.157-04:002010-07-13T08:34:38.157-04:00நண்பர் முகிலனுக்கு, லோசனை சுபாஸ் எனும் அறிவிப்பாளர...நண்பர் முகிலனுக்கு, லோசனை சுபாஸ் எனும் அறிவிப்பாளர் மூலம் வால் பிடித்து, விமலின் உதவியோடு மூன்று இலட்சம் ரூபா கறுப்பு பணம் வழங்கி தான் லோசனின் அடிவருடியான சதீஸ் லோசனின் வெற்றி வானொலிக்குள் நுழைந்தவர்.
லோசனை பற்றிய, லோசன் எத்தனை பெண்களை அறிவிப்பாளராக்குகிறேன் எனும் ஆசை வார்த்தை கூறு மோசம் செய்தார் எனும் விடயங்கள் உள்ளடங்கிய ஒலிப் பதிவுகள், போட்டோக்கள் கமெரா போன் வீடியோ இணையத்தில் பதியப் போகிறோம். அவற்றையும் பொறுத்திருந்து பாருங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-53359970072553481902010-07-13T08:31:23.049-04:002010-07-13T08:31:23.049-04:00BAVAN View profile
More options Apr 6, 1:...BAVAN View profile
More options Apr 6, 1:41 pm

From: BAVAN
Date: Tue, 6 Apr 2010 09:11:41 +0530
Local: Tues, Apr 6 2010 1:41 pm
Subject: Re: [இ.த.ப:3806] எம்மில் குற்றமாம் பதிவர்களே.
Forward | Print | Individual message | Show original | Report this message | Find messages by this author
*ஆம் இரவு 1 மணிக்குத்தான் பார்த்தேன்..கன்கொனுடனும் என்னுடனும் அவர் ஒரு முறை
எம் இருவரின் பதிவுகளிலும் சண்டைபிடித்திருக்கிறார். அத்தடன் விட்டுவிடுவார்
என்று பார்த்தால் ம்ஹிம்.... அவரின் கிற்க்கற் தொடர்பதிவில்கூட
என்னைச்சாடியிருந்தார் நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை இன்று ஒட்டுமொத்த
இலங்கைப்பதிவர்கள் மீதும் கைவைக்கப்பார்க்கிறார்.*

*நேற்று 4.45 வரை எமக்காக அவரது ப்ளாக்கை காவல் காத்த கன்கொன் வாழ்க..:p*
2010/4/6 Idleboy Kangon

- Hide quoted text -
- Show quoted text -//

லோசன், கங்கோன், பவன் பற்றிய உங்களின் மாயை இப்போது நீங்கியிருக்குமென நினைக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-50835678713436209722010-07-13T08:29:39.111-04:002010-07-13T08:29:39.111-04:00நண்பர் முகிலன் அவர்களே, உங்களை இவன், அவன் என வர்ணி...நண்பர் முகிலன் அவர்களே, உங்களை இவன், அவன் என வர்ணித்த லோசனிடமா நீங்கள் கையேந்துகிறீர்கள்?

http://groups.google.com/group/srilankantamilbloggers/browse_thread/thread/eb9aabbae28a80cf#

இந்த முகவரியில் அனைத்தையும் வாசியுங்கள்.

ஆமாம்.. ஆனால் மவனே இன்னொரு தடவை எம்மைப் பற்றிப் பொதுவாகவாவது ஏதாவது இவன்
எழுதினால் ஏன் பதிவில் இவனுக்கு சங்காபிஷேகம் செய்வேன்.

LOSHANAnonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-27972001922036052482010-07-13T08:28:19.397-04:002010-07-13T08:28:19.397-04:00இனிப் பின்னூட்டுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறே...இனிப் பின்னூட்டுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.
இலங்கைப் பதிவர்கள் என்ற பொதுப்பாவனைக்காகத்தான் போய்ப் பின்னூட்டினோம்.
இனித் தொடர்ந்தும் சாக்கடைகளுக்குள் விழத் தேவையில்லை என்று நம்புகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-58879588951059281322010-07-13T08:27:44.394-04:002010-07-13T08:27:44.394-04:00நானும் வாசித்திருந்தேன். ஆனால் யோ சொன்ன மாதிரி அவர...நானும் வாசித்திருந்தேன். ஆனால் யோ சொன்ன மாதிரி அவருக்கு விளம்பரம் கொடுக்க
விரும்பியிருக்கவில்லை.இப்போது எம்மவரின் பின்னூட்டங்கள் கண்டபிறகு நானும் போய்
கும்மி இருக்கிறேன்.
திருந்தட்டும்..இல்லாவிடில் வருந்தட்டும்

LOSHAN
http://arvloshan.com/

2010/4/5 YOGA CHAN

- Hide quoted text -
- Show quoted text -Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-70193077671305981162010-07-13T08:26:56.077-04:002010-07-13T08:26:56.077-04:00எம்மில் குற்றமாம் பதிவர்களே. Options
வாசித்தேன்...எம்மில் குற்றமாம் பதிவர்களே. Options

வாசித்தேன். அவர் பல பதிவுகளில் இலங்கை பதிவர்கள் என குறிப்பிட்டு உள்ளார்.
அங்கு பின்னூட்டி எம்மை ஏன் நாமே தாழ்த்தி கொள்ள வேண்டும்

2010/4/5 sathiamoorthy shathieshan

- Hide quoted text -
- Show quoted text -Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-72415520103178203272010-07-13T08:26:54.597-04:002010-07-13T08:26:54.597-04:00எம்மில் குற்றமாம் பதிவர்களே. Options
வாசித்தேன்...எம்மில் குற்றமாம் பதிவர்களே. Options

வாசித்தேன். அவர் பல பதிவுகளில் இலங்கை பதிவர்கள் என குறிப்பிட்டு உள்ளார்.
அங்கு பின்னூட்டி எம்மை ஏன் நாமே தாழ்த்தி கொள்ள வேண்டும்

2010/4/5 sathiamoorthy shathieshan

- Hide quoted text -
- Show quoted text -Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-77684885154558234062010-07-13T08:25:53.254-04:002010-07-13T08:25:53.254-04:00இனி இலங்கை வலை பதிவர் குழுமத்தில் உங்களை என்ன கோணத...இனி இலங்கை வலை பதிவர் குழுமத்தில் உங்களை என்ன கோணத்தில் பார்க்கிறார்கள் என்பதை படித்து பாருங்கள்.
இதற்கு பிறகும் லோசன் போன்ற தலையாட்டி பொம்மைகளிடம் நீங்கள் பதிவினை படிக்கச் சொல்லி கேட்பது காலில் விழுந்து கெஞ்சுவதற்கு சமமானது.

sathiamoorthy shathieshan View profile
More options Apr 6, 3:26 am

From: sathiamoorthy shathieshan
Date: Mon, 5 Apr 2010 22:56:34 +0530
Local: Tues, Apr 6 2010 3:26 am
Subject: எம்மில் குற்றமாம் பதிவர்களே.
Forward | Print | Individual message | Show original | Report this message | Find messages by this author
பதிவர்கள் எங்கள் மேல் குற்றம் சுமத்தப்பட்டு ஒரு நண்பர்
பதிவிட்டிருக்கின்றார். படித்தேன் பகிர்கின்றேன். உங்கள் கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளுங்கள்.

கௌதம் கம்பீரம்

http://cricketpithatralkal.blogspot.com/2010/04/blog-post.html?showCo...Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-30215053570218478272010-07-13T08:25:50.894-04:002010-07-13T08:25:50.894-04:00இனி இலங்கை வலை பதிவர் குழுமத்தில் உங்களை என்ன கோணத...இனி இலங்கை வலை பதிவர் குழுமத்தில் உங்களை என்ன கோணத்தில் பார்க்கிறார்கள் என்பதை படித்து பாருங்கள்.
இதற்கு பிறகும் லோசன் போன்ற தலையாட்டி பொம்மைகளிடம் நீங்கள் பதிவினை படிக்கச் சொல்லி கேட்பது காலில் விழுந்து கெஞ்சுவதற்கு சமமானது.

sathiamoorthy shathieshan View profile
More options Apr 6, 3:26 am

From: sathiamoorthy shathieshan
Date: Mon, 5 Apr 2010 22:56:34 +0530
Local: Tues, Apr 6 2010 3:26 am
Subject: எம்மில் குற்றமாம் பதிவர்களே.
Forward | Print | Individual message | Show original | Report this message | Find messages by this author
பதிவர்கள் எங்கள் மேல் குற்றம் சுமத்தப்பட்டு ஒரு நண்பர்
பதிவிட்டிருக்கின்றார். படித்தேன் பகிர்கின்றேன். உங்கள் கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளுங்கள்.

கௌதம் கம்பீரம்

http://cricketpithatralkal.blogspot.com/2010/04/blog-post.html?showCo...Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-84410761440662078512010-07-13T07:53:06.516-04:002010-07-13T07:53:06.516-04:00This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-20268493308684302452010-07-13T07:48:20.499-04:002010-07-13T07:48:20.499-04:00This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/00423775516200816290noreply@blogger.com