tag:blogger.com,1999:blog-1496862060396614202.post7909249252969582007..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: பிதற்றல்கள் - 02/28/2010Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-24433887561252121252010-03-02T03:04:03.137-05:002010-03-02T03:04:03.137-05:00நல்லாதான் எழுதுறீங்க சுவாரசியாமாக.நல்லாதான் எழுதுறீங்க சுவாரசியாமாக.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-68820507632095852452010-03-01T22:17:52.104-05:002010-03-01T22:17:52.104-05:00//இப்பிடித்தான் இருக்கப் போவுது தமிழ்ல.. ஏன்னா அது...//இப்பிடித்தான் இருக்கப் போவுது தமிழ்ல.. ஏன்னா அதுல விஜய் நடிக்கப்போறாராம். இந்த விசயம் கேள்விப் பட்டதுல இருந்து சரியா தூக்கமே வர மாட்டேங்குது//

அப்புடி ஒரு அசம்பாவிதம் நடக்கவே நடக்காது..கவலப்படாம தூங்குங்கபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-68565905608018629732010-03-01T18:06:11.361-05:002010-03-01T18:06:11.361-05:00// இந்தியாவில் பிறந்து இந்தியாவில் படித்து அமெரிக்...// இந்தியாவில் பிறந்து இந்தியாவில் படித்து அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு உழைத்துக் கொட்டும் //

இந்தியாவிலும் இதான் நடக்குது கண்ணூ!

இந்தியாவில் பிறந்து இந்தியாவில் படித்து, அமெரிக்காவில் அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு உழைத்துக் கொட்டும் ஒருவரது சகா நான்! இது எப்பூடி?? இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-61258980032174639602010-03-01T17:13:51.342-05:002010-03-01T17:13:51.342-05:00//
ரொம்ப நாளா நான் எழுதுற கிரிக்கெட் பதிவுகள் பிடி...//
ரொம்ப நாளா நான் எழுதுற கிரிக்கெட் பதிவுகள் பிடிக்காத ஒருத்தர் இனிமே நீ கிரிக்கெட் பத்தி எழுதினா உன் ப்ளாக் பக்கமே வர மாட்டேன்

இதை நான் வழி மொழிகிறேன்...க்ரிக்கெட் பத்தி படிக்காம ரொம்ப சந்தோஷமா இருக்கு...

நீங்க அடிக்கடி க்ரிக்கெட் பத்தி எழுதறதால எனக்கு உங்க பதிவு பக்கம் வரவே பயம்...அதுவும் ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒருத்தர் பேரை மட்டும் முழு இடுகைக்கும் அடிச்சி வச்சிருந்தீங்க...அய்யோன்னு ஆயிடுச்சி...

இனிமே அடிக்கடி வரலாம்...:0))))

க்ரிக்கெட்டை பத்தி இனிமே எழுத மாட்டேன்னு சொன்னதுக்காகவே உங்களுக்கு ரெண்டு வோட்டு! :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-62268947433425948032010-03-01T12:46:26.203-05:002010-03-01T12:46:26.203-05:00ஜூனியர் ஸோ க்யூட். சுத்திப்போடுங்க அவருக்கு..
வெய...ஜூனியர் ஸோ க்யூட். சுத்திப்போடுங்க அவருக்கு..

வெய்யில் ஆரம்பிச்சிருக்கிற இந்த நேரத்தில் பனிப்பொழிவு போட்டோக்கள் குளுமையா இருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-65713939810266677782010-03-01T11:45:17.510-05:002010-03-01T11:45:17.510-05:00ரீமேக் கமெண்ட் ஜூப்பர்..
ஜூனியர் க்யூட்.. கருணாகர...ரீமேக் கமெண்ட் ஜூப்பர்..

ஜூனியர் க்யூட்.. கருணாகரசு கவிதை நல்ல பொருத்தம்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-40684991453301258372010-03-01T09:54:35.543-05:002010-03-01T09:54:35.543-05:00//ரொம்ப நாளா நான் எழுதுற கிரிக்கெட் பதிவுகள் பிடிக...//ரொம்ப நாளா நான் எழுதுற கிரிக்கெட் பதிவுகள் பிடிக்காத ஒருத்தர் இனிமே நீ கிரிக்கெட் பத்தி எழுதினா உன் ப்ளாக் பக்கமே வர மாட்டேன். ஸ்விட்சர்லாந்திலயே இருந்திருவேன்னு சொன்னதால, வேற வழியே இல்லாம என்னோட கிரிக்கெட் அரிப்பைத் தணிச்சிக்கிறதுக்காக கிரிக்கெட் பதிவுகளை தனியா ஒரு ப்ளாக்ல போட்டுட்டே//

நான் சொல்லலாமுன்னு நினைச்சேன், அவங்க சொல்லிட்டாங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-53129714017103534872010-03-01T09:54:02.707-05:002010-03-01T09:54:02.707-05:00பதிவுகள் சூப்பராக இருக்கின்றன..
இன்னும் படித்துக்...பதிவுகள் சூப்பராக இருக்கின்றன..
இன்னும் படித்துக்கொண்டு இருக்கிறேன் சார்...
இவ்வளவு நாம் எப்படி என் கண்ணில
படாமலிருந்தீர்..
சரி சார்.. அடிக்கடி வருவேன்...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-23652690342747474712010-03-01T09:39:06.588-05:002010-03-01T09:39:06.588-05:00@விசா - சரியாச் சொன்னீங்க போங்க
@நாஞ்சில் பிரதாப்...@விசா - சரியாச் சொன்னீங்க போங்க

@நாஞ்சில் பிரதாப் - பனிப் பொழிவு படங்களைப் போட முயற்சி பண்றேன் நாஞ்சில்

@தர்ஷன் - ஆமாங்க நிறைய எழுதப் போறேன்..
விஜய் அப்பிடி நல்ல ரூட்டைப் பிடிச்சி முன்னேறினா கண்டிப்பா சந்தோசப் படுவேங்க

@சித்ரா - நன்றிங்க.

@வானம்பாடிகள் - உங்க கமெண்ட் சூப்பர் சார்

@சின்ன அம்மிணி - ஸ்னோ மேன் செஞ்சோம் அகிலா, அது ஸ்னோ பாய் மாதிரி இருந்தது. அதுனால ஜூனியர் அதை அடிச்சி நொறுக்கிட்டார் - படம் எடுக்குறதுக்குள்ள
விஜய் அமீர் பாத்திரத்தில நடிச்சாக்கூட ஓக்கே தான். ஆனா பாத்திரத்தை நசுக்கிறாம இருக்கணும்.

@க.பாலாசி - நன்றிங்க

@சி.கருணாகரசு - உங்க கவிதை சூப்பர்

@கலகலப்ரியா - Thanks, ஆமாங்க டெய்லி பஸ்ல வந்து மிரட்டுராய்ங்க. என்னான்னு கேளுங்க

@புபட்டியன் - வாங்க நண்பா.. நன்றி

@ஷங்கர் - நல்ல காமெடி

@வினோத்கௌதம் - நல்ல படமா இருக்கிறதுனாலதாங்க பயமா இருக்கு. விஜய் இந்தப் படத்தை அமீர்கானோட டெடிகேஷனோட செஞ்சா நான் பாராட்டாமயா போயிரப்போறேன். நான் பதிவுல சொன்னா மாதிரி ஆயுடுமோன்னு தான் பயமா இருக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-80081104656373227742010-03-01T09:32:23.373-05:002010-03-01T09:32:23.373-05:00ஏங்க..விஜய் நல்ல படம் பண்ண மாட்டரர்னு சொல்லிறிங்க....ஏங்க..விஜய் நல்ல படம் பண்ண மாட்டரர்னு சொல்லிறிங்க..இதேமாதிரி ஒரு நல்ல படத்தை விஜயை வைத்து ரீமேக் பண்ணபோரங்கனு சொன்னாலும் ஓட்டுறிங்க..அப்புறம் அவர் என்னதான் பண்ணுவாரு..:)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-21116076383811323742010-03-01T06:59:00.385-05:002010-03-01T06:59:00.385-05:00கலக்கல்.. போட்டோ.:))
இங்க அடிக்கிற வெயில்ல ஃபால்ஸ...கலக்கல்.. போட்டோ.:))

இங்க அடிக்கிற வெயில்ல ஃபால்ஸ் (சீலிங்) ஸ்னோ மாதிரி விழுது..:(Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-28234344996038594772010-03-01T05:27:23.984-05:002010-03-01T05:27:23.984-05:00//அதுக்கப்புறம் அடிக்கடி வெளிய போகணும்னு அடம்புடிக...//அதுக்கப்புறம் அடிக்கடி வெளிய போகணும்னு அடம்புடிக்க ஆரம்பிச்சிட்டாரு.//

ஹா.. ஹா.. க்யூட்

விஜய் இன் த்ரீ இடியட்ஸ்.. நல்ல கற்பனை..PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-49804119847467345052010-03-01T05:10:25.865-05:002010-03-01T05:10:25.865-05:00ஜூனியர்-க்யூட்ட் :)ஜூனியர்-க்யூட்ட் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-45825645110080138722010-03-01T04:47:06.347-05:002010-03-01T04:47:06.347-05:00wow... junior mukilan... soooooo cute...
என்னது....wow... junior mukilan... soooooo cute...

என்னது.... கிரிக்கெட் பதிவு படிக்க மாட்டேன்னு சொல்லுறாங்களா... யாருங்க அது... கிரிக்கெட் பேட் வச்சு ரெண்டு தட்டு தட்டணும்... நான் எல்லாம் கிரிக்கெட் பத்தி தொடர் இடுகை எழுதுறதா இருக்கேனாக்கும்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-15983053230883068692010-03-01T03:54:02.408-05:002010-03-01T03:54:02.408-05:00பூவிதழில்... பனித்துளி பார்த்ததுண்டு....
பனித்துள...பூவிதழில்... பனித்துளி பார்த்ததுண்டு....

பனித்துளியில்.... பூவிதழ்
பார்கின்றேன்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-43508988827639180842010-03-01T01:42:07.232-05:002010-03-01T01:42:07.232-05:00அட திருஷ்டி சுத்தி போடுங்க... உங்க பிளாக்குக்கும் ...அட திருஷ்டி சுத்தி போடுங்க... உங்க பிளாக்குக்கும் சேர்த்து...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-71196376644071606362010-03-01T01:32:43.772-05:002010-03-01T01:32:43.772-05:00ஜூனியருக்கு காரட் மூக்கு எல்லாம் வைச்சு ஸ்னோமேன் ச...ஜூனியருக்கு காரட் மூக்கு எல்லாம் வைச்சு ஸ்னோமேன் செய்து காட்டலியா நீங்க.

விஜய் 3 இடியட்ஸ் ரீமேக்ல நடிக்கறது பரவாயில்லை. ஆனா ஆமிர்கான் பாத்திரத்துல நடிக்காம இருந்தானா பரவாயில்லை. அந்த ஏழைக்குடும்பத்து பையனா நடிக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-56676513661241357792010-03-01T00:18:06.603-05:002010-03-01T00:18:06.603-05:00அட! குட்டி பென்குவின். செம க்யூட்:)அட! குட்டி பென்குவின். செம க்யூட்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-75144679786510046902010-03-01T00:08:59.616-05:002010-03-01T00:08:59.616-05:00Best wishes for your blog on cricket.
Your son lo...Best wishes for your blog on cricket.
Your son looks very cute. The photo is very nice.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-4702801335159528882010-02-28T23:26:03.024-05:002010-02-28T23:26:03.024-05:00அப்ப இனிமேல் நிறைய கிரிக்கெட் பதிவு எழுதப்போறேன்னு...அப்ப இனிமேல் நிறைய கிரிக்கெட் பதிவு எழுதப்போறேன்னு சொல்லுங்க

ஏன் முகிலன் விஜய் கொஞ்சம் உருப்படியா நடிச்சு அப்படியே வேறொரு ரூட்ல பயணிக்க வாய்ப்பே இல்லையாதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-61877290701233647532010-02-28T22:58:11.100-05:002010-02-28T22:58:11.100-05:00என்னது த்ரீ இடியஸ்ட்ல இ.தளபதியா? வெளங்கிரும்...ஒரு...என்னது த்ரீ இடியஸ்ட்ல இ.தளபதியா? வெளங்கிரும்...ஒரு நல்லப்படத்தை நாறடிக்கிறதுக்குன்னே தமிழ்ல எடுக்குறானுங்களே... இவனுகளை கன்ட்ரோல் பண்ண யாருமே இல்லயா? இதை துக்க செய்தியாக அனுஷ்டிக்கிறேன்.

போட்டோ சூப்பர்... இன்னும் ரெண்டு பனிப்பொழிவு படங்களை போடுங்க தல...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-7827801830796793612010-02-28T22:57:00.247-05:002010-02-28T22:57:00.247-05:00விஜய் மேட்டர் கலக்கல். திரீ இடியட்ஸ்க்கு தமிழ்ல்ல ...விஜய் மேட்டர் கலக்கல். திரீ இடியட்ஸ்க்கு தமிழ்ல்ல மூன்று முட்டாள்கள் - ன்னு வச்சா தமிழ் தாத்தா கோவிச்சுக்குவாரு....

அதனால திரீ இடியட்ஸ்க்கு தமிழ்ல்ல...

"மூன்று தமிழ் திரைப்பட ரசிகர்கள்" அப்படியின்னு தலைப்பு வைக்கலாம். ஏன்னா நாம தானே காலம் காலமா காலங்காத்தலேருந்து முட்டாளா இருக்கோம். ஹீ ஹீ ஹீ....VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.com