இந்த நட்சத்திர வாரம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ்மணத்திற்கு என் முதல் நன்றி.
இந்த வாரத்தில் எதிர்பாராமல் நேர்ந்த சில சொந்தப் பிரச்சனைகளால் என்னால் அதிக இடுகைகள் போட முடியவில்லை. இருந்தும் நான் போட்ட சில இடுகைகளைப் படித்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி.
நட்சத்திர வாரத்தில் முதல் இடுகையாக நான் போட்ட இந்திய மருத்துவர்களே ஏன் இப்படி? க்கு இன்னும் பின்னூட்டங்கள் வந்தவாறே உள்ளன. நான் ஒரு இடத்தில் செட்டில் ஆகி தடையின்றி இண்டர்நெட் தொடர்பு கிடைத்தது அத்தனைக்கும் பதில் சொல்கிறேன்.
சென்னை விசிட்டில் சில பல புகைப்படங்கள் எடுத்தும் அதைப் பகிர்ந்து கொள்ள முடியாதபடி technically challenged ஆகியிருக்கிறேன். தகுந்த உபகரணங்கள் கிடைத்ததும் கேமிராவிலும் செல்போனிலும் சிறைப்பட்டிருக்கும் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
மீண்டும் தமிழ்மணத்துக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

14 comments:
நன்றி.. நன்றி..
பாராட்டுகள் முகிலன்:)
பாராட்டுக்களும்... வாழ்த்துக்களும்... முகிலன்...
ஜொலித்த நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள் முகிலன்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பரே !
வாழ்த்துக்கள்.
//இந்த வாரத்தில் எதிர்பாராமல் நேர்ந்த சில சொந்தப் பிரச்சனைகளால் என்னால் அதிக இடுகைகள் போட முடியவில்லை. இருந்தும் நான் போட்ட சில இடுகைகளைப் படித்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி.//
நிறைய வரும் என்று எதிர்பார்த்தேன்.
பரவாயில்லை பிற பொழுதுகளிலும் தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
உங்களின் வாரம் சிறப்பாக அமைந்தது. நன்றிகளும் பாராட்டுகளும்...
வாழ்த்தும் பாராட்டுக்களும் முகிலன்.
உங்கள் எழுத்துக்களை தொடர்ந்தும் ரசித்து வருகிறேன்.
:(... ம்ம்... என்னால எல்லாம் படிக்க முடியல... மன்னிச்சு விட்டுடுங்க..
Post a Comment