Wednesday, April 28, 2010

நாளை வெளியீடுநம் தங்கத் தலைவி தமன்னா நடிப்பில் மின்னும் 

சுறா 

திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியிடப் படுகிறது.


நம் மன்ற ரசிகக் கண்மணிகள் திரைப்படத்தை முதல் காட்சி பார்த்து தலைவி திரையில் தோன்றும் போது கைதட்டி விசிலடித்து ஆரவாரம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். மற்றபடி, கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம், பீராபிஷேகம் போன்றவைகளோ, திரைக்கு தீபாராதனை காட்டுவது போன்ற மடத்தனங்கள் செய்வது தலைவிக்குப் பிடிக்காது என்பதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.


ஆமா படத்துல யாரோ விஜய்னு ஒரு டாக்டர் நடிச்சிருக்காராம்ல? அவரு மனுச டாக்டரா இல்ல மாட்டு டாக்டரா?

25 comments:

பட்டாபட்டி.. said...

me the first...

பட்டாபட்டி.. said...

ஆமா படத்துல யாரோ விஜய்னு ஒரு டாக்டர் நடிச்சிருக்காராம்ல? அவரு மனுச டாக்டரா இல்ல மாட்டு டாக்டரா?
//

இருங்க.. எதுக்கும் Mr. சந்துவை கேட்டுச்சொல்கிறோம்.. ( நம்ம சந்திரசேகர் அய்யாவைத்தான் சார்...)

இன்றைய குறல்..

”ஈன்ற பொழுதில் பெறிதுவக்கும் தன் மகனைச் சாண்றோன் எனக்கேட்ட தாய்..”

ஹி..ஹி

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

தானே ஒக்காந்த தானைத் தலைவி தமன்னா வாழ்க!!

பட்டி குறல் கொல நடுங்குது!! :))

பட்டாபட்டி.. said...

பட்டி குறல் கொல நடுங்குது!! :))
//

நீங்க வேற.. நானே நடுங்கிப்போயி உக்காந்திருக்கேன்..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஹா ஹா பட்டி, ஊர்ல எல்லாருக்கும் ஜன்னி வந்தா டாக்டர்கிட்ட போகலாம், டாக்டராலயே ஜன்னி வந்தா யார் கிட்டப் போகறது??!!

sonyயா, gold பாலு எல்லார்கிட்டயும் பொட்டி வாங்கிட்டீங்களா? அப்டேட் குடுங்க சாமியோவ்..:))

சேட்டைக்காரன் said...

தமன்னா கோவிலுக்கு போய் எல்லாரும் அர்ச்சனை பண்ணனுமுன்னு ரகசிய சுற்றறிக்கை வந்திருக்காமில்லே?

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////ஆமா படத்துல யாரோ விஜய்னு ஒரு டாக்டர் நடிச்சிருக்காராம்ல? அவரு மனுச டாக்டரா இல்ல மாட்டு டாக்டரா? //////

ஏலே மக்கா கேட்டு சொல்றேன்ல .

Chitra said...

////ஆமா படத்துல யாரோ விஜய்னு ஒரு டாக்டர் நடிச்சிருக்காராம்ல? அவரு மனுச டாக்டரா இல்ல மாட்டு டாக்டரா? //////


....ha,ha,ha,ha,ha,ha,.....

VISA said...

மனுஷ டாக்டரோ மாட்டு டாக்டரோ தமன்னாவுக்கு வைத்தியம் பார்க்க போவது அவர் தான் படத்தில்.

அகில உலக தமன்னா ரசிகர் மன்றம் சாரிபில் தமன்னாவின் தறி கெட்ட ரசிகனின் வாழ்த்துக்கள்

நாடோடி said...

நான் இருக்கிற‌து ச‌வுதில‌.... நான் ப‌ட‌ம் பார்க்குற‌துக்கு உங்க‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம் சார்பா ஏதாவ‌து ப‌ண்ணுங்க‌ முகில‌ன் சார்..

முகிலன் said...

//இன்றைய குறல்..

”ஈன்ற பொழுதில் பெறிதுவக்கும் தன் மகனைச் சாண்றோன் எனக்கேட்ட தாய்..”

ஹி..//

செம குறலு.. அப்பிடியே குரல்வளையக் கடிச்சி துப்புது..

முகிலன் said...

@ஷங்கர்

//sonyயா, gold பாலு எல்லார்கிட்டயும் பொட்டி வாங்கிட்டீங்களா? அப்டேட் குடுங்க சாமியோவ்..:))//

இது என்னக் கேக்கல தான?

முகிலன் said...

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
////ஆமா படத்துல யாரோ விஜய்னு ஒரு டாக்டர் நடிச்சிருக்காராம்ல? அவரு மனுச டாக்டரா இல்ல மாட்டு டாக்டரா? //////

ஏலே மக்கா கேட்டு சொல்றேன்ல //

சீக்கிரம் கேட்டுச் சொல்லுங்க சங்கர்..

முகிலன் said...

//Chitra said...
////ஆமா படத்துல யாரோ விஜய்னு ஒரு டாக்டர் நடிச்சிருக்காராம்ல? அவரு மனுச டாக்டரா இல்ல மாட்டு டாக்டரா? //////


....ha,ha,ha,ha,ha,ha,..//

ஹி ஹிஹி ஹி

முகிலன் said...

//VISA said...
மனுஷ டாக்டரோ மாட்டு டாக்டரோ தமன்னாவுக்கு வைத்தியம் பார்க்க போவது அவர் தான் படத்தில்.

அகில உலக தமன்னா ரசிகர் மன்றம் சாரிபில் தமன்னாவின் தறி கெட்ட ரசிகனின் வாழ்த்துக்கள்//


வாழ்த்தெல்லாம் இருக்கட்டும் முதல் ஷோ படம் பாத்திருங்க

முகிலன் said...

//நாடோடி said...
நான் இருக்கிற‌து ச‌வுதில‌.... நான் ப‌ட‌ம் பார்க்குற‌துக்கு உங்க‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம் சார்பா ஏதாவ‌து ப‌ண்ணுங்க‌ முகில‌ன் சார்.//

உங்க ரசிகர் மன்றம்னு பிரிச்சி பேசினப்புறம் எப்பிடி நாங்க உதவ முடியும்? போயி டாக்டரோட மன்றத்துல கேளுங்க.

க‌ரிச‌ல்கார‌ன் said...

ஏனிந்த‌ கொல‌ வெறி

Deepa said...

:-))))))
super

செ.சரவணக்குமார் said...

தமன்னா கோவிலா!!!!!!!! ரைட்டு முகிலன்.

//நான் இருக்கிற‌து ச‌வுதில‌.... நான் ப‌ட‌ம் பார்க்குற‌துக்கு உங்க‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம் சார்பா ஏதாவ‌து ப‌ண்ணுங்க‌ முகில‌ன் சார்..//

என்ன நாடோடி இப்படி சொல்றீங்க, நமக்குத்தான் நாளைக்கு சாயந்தரமே கேசட் வந்துரும்ல.. பார்த்துட்டு ஒரு நாள் லீவு போட்டு அழுவோம்ல.. இது வழக்கமா நடக்குறதுதான தல.

Anonymous said...

தமன்னாவுக்கு அமெரிக்காவுல கோயில் கட்டப்போறீங்களா என்ன :)

க.பாலாசி said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
தானே ஒக்காந்த தானைத் தலைவி தமன்னா வாழ்க!!//

இது எப்ப நடந்துச்சு!!!!

LK said...

:)))

பா.ராஜாராம் said...

என்னா கட்டுமானம் பாஸ்!

நடந்து வர்றவுங்கலுக்கு பின்னாடி இருக்கிற கட்டடம் பாஸ். :-)

குடுகுடுப்பை said...

ஆறு டாலருக்கு டிக்கெட் இருக்கு தலிவி படத்துக்கு. போயிரலாமா?

அருமையான எருமை said...

தலைவா, உங்க ஊருல இந்த படம் போடுறாங்களா? இங்க ஷங்கர்/ரஜினி படம் மாதிரி வந்த தான் போடுறானுங்க..(அதுல தானே காசு!)