Thursday, November 26, 2009

கை - சிகிச்சைக்கு முன்னும் பின்னும்

எமர்ஜென்சி ரூமுக்குப் போயிட்டு வந்ததும் கை இப்பிடித்தான் இருந்தது




அப்புறம் புதன்கிழமை கை ஸ்பெசலிஸ்ட் கிட்ட போயி, அவர் கட்ட பிரிச்சி வேற “ஸ்ப்ளிண்ட்” போட்டப்புறம் இப்பிடி இருந்தது


அப்புறம் வெள்ளிக்கிழமை சர்ஜரி முடிஞ்சதும் முதல் ஃபோட்டோ மாதிரியே ஆயிடுச்சி. மறுபடி நேத்து போயி கட்டு பிரிச்சிட்டு வந்தேன். இப்போ விரல் இப்பிடி இருக்கு..


மொத்தம் பன்னெண்டு தையல் போட்டிருக்கு. மறுபடியும் ரெண்டாவது ஃபோட்டோல இருக்குற ஸ்ப்ளிண்ட்டையே போட்டிருக்கேன்..

கூடிய சீக்கிரம் கை சரியாகி ஜோதில கலந்துக்கிறேன்..

9 comments:

Anonymous said...

காய்கறிதான் நறுக்குனீங்களா இல்லை வேற எதாவது நறுக்குனீங்களா?

கலகலப்ரியா said...

=))lol... aiyo aiyo... mudiyala...

எனக்கென்னமோ ஆத்துக்காரம்முனி... இடுகை போடப்டாதுன்னு விரல்ல கத்தி வச்சு குத்தின மாதிரி இருக்கு... =))... இது பத்தி ஒரு த்ரில்லர் எழுதணும்..

குடுகுடுப்பை said...

முகிலன் சார் காய்கறி வெட்டி சுண்டுவிரல் எப்படி வெட்டுச்சு.

ஒயின் பாட்டில் ஓப்பனர் கிழிச்ச மாதிரி இருக்கு

vasu balaji said...

நல்லாக் கிளப்பறாய்ங்கப்பா பீதிய! டேக் கேர் முகிலன்.அப்புறம் பிதற்றலாம்:))

Unknown said...

முதல்ல விழுந்த வெட்டு 8 மிமீ அகலம் தான். ஆனா ஆழம் சாஸ்தி. அது போயி ரெண்டு டெண்டென அறுத்து விட்டுடிச்சி. இப்போ ப்ளாஸ்டிக் சர்ஜன் கையக் கிழிச்சி அந்த ரெண்டு டெண்டனையும் தச்சி விட்டிருக்காப்ல. அதுதான் பெரிய வெட்டு, 12 தையல்.

தேங்காய் சில்லு எடுக்குறேன் பேர்வழின்னு கத்திய வச்சிக் குத்தும்போது கை வழுகிக்கிட்டுப்போய் கத்தில சொறுகிக்கிச்சி..

Prabu M said...

Get well soon...

senguttuvanraja said...

takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....takecare....

பின்னோக்கி said...

பாவமா இருக்கு. விரைவில் குணமடையுங்கள்.

கலகலப்ரியா said...

=))
//கை வழுகிக்கிட்டுப்போய் கத்தில சொறுகிக்கிச்சி..//

intha nermai enakku pudichchirukku..! =))