அமெரிக்காவில் ஒரு சில மாகாணங்களே ஒரே பெயரோடு வடக்கு தெற்கு என்று மாறுதல் படுத்தப்பட்டு இருக்கின்றன. மத்திய கிழக்குப் பகுதியில் அப்படிஒரு வடக்கு மாகாணத்தின் முக்கிய நகரில் வசிக்கும் இரு "மூத்த" பதிவர்கள், தங்கள் தங்க"மணி"களை இந்தியாவுக்கு அனுப்பி விட்டு வாரா வாரம் கோப்பையும் கையுமாக வார இறுதியைக் கழிக்கிறார்களாம். இவர்களில் ஒருவருக்கு “ரவளி” என்றால் உயிராம். எப்போதும் வெளியூரில் வேலை செய்யும் இன்னொருவர், தங்கமணி ஊரில் இருக்கும்போது சனிக்கிழமை காலை வீடு திரும்புபவர், இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை காலையிலேயே ஊருக்குத் திரும்பி விடுகிறாராம்.
இருவரும் அப்படி என்ன பழமைக் கதைகளைப் பேசித் தீர்ப்பார்களோ தெரியவில்லை.
20 comments:
அதான், பொறந்த நாள அமோகமா கொண்டாடினாரா ?
யாருங்க அந்த இரு பதிவர்கள்??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
இந்த பதிவின் மூலம், அவர்களுக்கு தீபாவளிய சீக்கிரம் வரவெச்சுடுவீங்க போல..
( அவரு எங்க ஊரு ஆச்சே..அந்த நல்லெண்ணத்தில சொன்னேன்..ஹி..ஹி )
//இவர்களில் ஒருவருக்கு “ரவளி” என்றால் உயிராம்//
சீமைப்பசுவா??? ( நன்றி பார்த்திபன்)
ஹலோ! ட்விட்டர்ல போடவேண்டியத இடுகையா போடக்கூடாது! :))
ரொம்பவே கஷ்டமான கிசுகிசு போங்க :)
அட அது உங்களுக்கும் தெரிஞ்சுப்போச்சா...
பத்தவச்சிட்டயே பரட்டை.......
//இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை காலையிலேயே ஊருக்குத் திரும்பி விடுகிறாராம்.//
அப்ப்ப்ப்ப்ப்டியா................ யாரந்த பழங்கள்...??
கோப்பைக்குள்ள காப்பியா?:))
Too small
:)
அந்த தொப்பி போட்டவர் படம் கூட போட்டிருந்தாரே பதிவுல :)
ஒரு கிசு தெரியுது!இன்னொரு கிசு எங்கே?
இவ்வளோ தெளிவா ஒர் கிசுகிசு படிச்சி ரொம்ப நாளாச்சி தினேஷ்!...
பிரபாகர்...
யாரு, யாரு??
கிசு கிசுவா முகிலன்.. ஹாஹாஹா யாரு அது..
கிசு கிசுனு சொல்றீங்க.... அதான் புரியல..... .... ha,ha,ha,ha,ha...
யாரு, யாரு?
அலோவ்.கிசுகிசுன்னா ஒரு கிக்கு வேணாமா.. குடிக்கிறது அடிக்கிறது எல்லாம் ஒரு மேட்டரா..:)
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)
Post a Comment