Monday, September 3, 2012

சொல்கலை - 2

கடந்த சொல்கலைக்கு அமோக ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி.

அதே போல ஒரு முயற்சி இது. இங்கே கொடுக்கப்பட்ட அத்தனை பெயர்களும் சுதந்திரப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் ஈடுபட்டவர்கள். இறுதி விடையும் அதையொட்டியதே.

இது போன்ற சொல்கலையை நீங்களும் உருவாக்க -> http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp







1.
2.
3.
4.
5.
6.


நள்ளிரவு

போன சொல்கலைப் போட்டியின் விடைகள்
1. திருக்குறள்
2. பரிபாடல்
3. முதுமொழிக் காஞ்சி
4. களவழி நாற்பது
5. திரிகடுகம்
6. நான்மணிக் கடிகை
7. சிறுபஞ்ச மூலம்

இறுதி விடை: கற்க கசடற (சந்திப் பிழையைச் சுட்டிக் காட்டிய பினாத்தலாருக்கு நன்றி)

விடை சொன்ன நாடோடி இலக்கியன், ரதி, வானம்பாடிகள், இளங்கோவன், மாதவ், கார்மேகராஜா, யோசிப்பவர் ஆகியோருக்கு வாழ்த்துகள். 

11 comments:

Madhav said...

1) நேசமணி
2) சுப்ரமணிய பாரதி
3) கல்யாணசுந்தரம்
4) லட்சுமி சாகல்
5) ஜீவானந்தம்
6) செம்பகராமன் பிள்ளை


சுதந்திர நேரம்

Bibiliobibuli said...

1) நேசமணி
2) சுப்ரமணிய பாரதி
3) கல்யாணசுந்தரம்
4) லட்சுமி சாகல்
5) ஜீவானந்தம்
6) செம்பகராமன் பிள்ளை


சுதந்திர நேரம்

Bibiliobibuli said...

1) நேசமணி
2) சுப்ரமணிய பாரதி
3) கல்யாணசுந்தரம்
4) லட்சுமி சாகல்
5) ஜீவானந்தம்
6) செம்பகராமன் பிள்ளை


சுதந்திர நேரம்

யோசிப்பவர் said...

1) நேசமணி
2) சுப்ரமணிய பாரதி
3) கல்யாணசுந்தரம்
4) லட்சுமி சாகல்
5) ஜீவானந்தம்
6) செம்பகராமன் பிள்ளை


சுதந்திர நேரம்

vasu balaji said...

லட்சுமி சாகல் இல்ல செகல்;
1) நேசமணி
2) சுப்ரமணிய பாரதி
3) கல்யாணசுந்தரம்
4) லட்சுமி சாகல்
5) ஜீவானந்தம்
6) செம்பகராமன் பிள்ளை


சுதந்திர நேரம்

ஹுஸைனம்மா said...

1) நேசமணி
2) சுப்ரமணிய பாரதி
3) கல்யாணசுந்தரம்
4) லட்சுமி சாகல்
5) ஜீவானந்தம்
6) செம்பகராமன் பிள்ளை

சுரதந்தி நேரம் (கேள்விப்படாத வார்த்தையா இருக்கு! சரிதானா விடை??)

Muthu said...

1) நேசமணி
2) சுப்ரமணிய பாரதி
3) கல்யாணசுந்தரம்
4) லட்சுமி சாகல் (Not sure of this)
5) ஜீவானந்தம்
6) செம்பகராமன் பிள்ளை

சுதந்திர நேரம்

Anonymous said...

1) நேசமணி
2) சுப்ரமணிய பாரதி
3) கல்யாணசுந்தரம்
4) லட்சுமி சாகல்
5) ஜீவானந்தம்
6) செம்பகராமன் பிள்ளை


சுதந்திர நேரம்

Unknown said...

மாதவ்
ரதி
யோசிப்பவர்
வானம்பாடிகள் - சார் நானும் சேகல்னு தான் படிச்சிருக்கேன். ஆனா விக்கிப்பீடியாவுல சாகல்னு போட்டிருக்கு. அதான் விக்கியையே நம்புவோம்னு அப்பிடியே போட்டுட்டேன்.
ஹூசைனம்மா - இறுதி விடைல ஒரு எழுத்தை மாத்திப் போட்டுட்டீங்க.
முத்து - சரியான விடை.

Kodees said...

1) நேசமணி
2) சுப்ரமணிய பாரதி
3) கல்யாணசுந்தரம்
4) லட்சுமி சாகல்
5) ஜீவானந்தம்
6) செம்பகராமன் பிள்ளை


சுதந்திர நேரம்

ஹுஸைனம்மா said...

சுதந்திர நேரம்!!

(ச்சே... ஸோ ஸில்லி!!) நான் நள்ளிரவு அப்படிங்கிற வார்த்தைக்கு நேரடி அர்த்தம் எடுத்துகிட்டதால வந்த தவறு. மூணாம் ஜாமம், நாழிகை இப்படியான synonym-ஆ இருக்குமோன்னு... என்ன சொன்னாலும் ஸில்லிதான்!! :-)))))