Sunday, August 8, 2010

எந்திரன் ஆடியோ ரிலீஸ் - காணொளிகள்

இந்த இரண்டு வீடியோக்களும் ஐ-ஃபோனில் எடுக்கப்பட்டு அதிலிருந்தே யு-ட்யூபில் ஏற்றப்பட்டவை. அதனால் படப்பதிவு கொஞ்சம் மட்டமாக இருக்கும். முதல் வீடியோவின் ஆரம்பத்தில் கொஞ்சம் அவுட் ஆஃப் ஃபோகஸாகவும் இருக்கும் (ஐ போன் ஆட்டோமேட்டிக்காக வேறு ஒரு பொருளை ஃபோகஸ் செய்தபடியால்). பொறுத்துக்கொண்டு பார்த்து மகிழவும். நன்றி.

எந்திரன் ஆடியோ ரிலீஸ் - பாகம் 1



எந்திரன் ஆடியோ ரிலீஸ் - பாகம் 2

10 comments:

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

தம்பிக்கு மொட்ட போட்டாச்சோ ஊருல? :))

என்னா வேகம் என்னா வேகம்.. அதுவும் நடக்கும் போது.. அப்பிடியே எந்திரன் ஹீரோ தான் போங்க :) தலைவர் உரையைக் கேக்க ஆவல் :))

நல்லா தான் வந்திருக்கு.. யூ ட்யூப்ல போடாம அப்பிடியே கணினியில இருந்து நேரடியா ப்ளாக்ல போடலாம்..

RAJ said...

CLICK AND READ


ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

வானம்பாடிகள் said...

சூப்பர்பா பல்பு குடுக்குறாரு.:)) க்யூட்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

எந்தீரா.............,


அப்ப பில்லா பேர எந்திரான்னு மாத்திர வேண்டியதுதான்,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இப்ப வைக்கும் 43பேர் பார்த்திட்டாங்க

ஹேமா said...

இவங்கல்லாம் இப்பிடி ரசிச்சு ஆடுறவரைக்கும் சினிமா வாழும் !

நாடோடி said...

முகில‌ன் ஆட்ட‌ம் ந‌ல்லா இருக்கு... பாட்டு வ‌ந்து ரெண்டு நாளைக்குள்ள‌ அவ‌னுக்கு புடிச்சி போச்சா!!!!!!!!!!!!........

சின்ன அம்மிணி said...

நல்லாவே டான்ஸ் ஆடறார். இளைச்ச மாதிரி இருக்கார் ஜூனியர்.

rk guru said...

super...star

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஓ இவர்தான் இந்த ஃபேமஸ் முகிலனா.. நல்லா டான்ஸ் பண்றார் .. திருஷ்டி சுற்றிப் போடுங்க..