Monday, August 6, 2012

கலை மொழி (புதிர்)

ரீபஸ் புதிர்களுக்குக் கிடைத்த பெருவாரியான (ம்க்கும்) ஆதரவைத் தொடர்ந்து கலைமொழி என்ற அடுத்த வடிவம்.

இங்கே ஒரு பஞ்ச் வசனம் கலைந்துள்ளது. இந்த வடிவ புதிரை எப்படி விளையாடுவது என்று இங்கே போய்ப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

முடித்ததும், Completed என்ற பொத்தானை அழுத்தினாள் நீங்கள் சேர்த்த அந்த வரி அந்த கட்டத்துக்குள் வரும். அதை காப்பி செய்து பின்னூட்டப் பெட்டியில் பேஸ்ட் செய்யவும்.

மீண்டும், பின்னூட்டம் மட்டுறுத்தப்படுகிறது. 






12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது... கிடைக்காம இருக்கிறது கிடைக்காது.. (T.M.2)


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

ஹுஸைனம்மா said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது

முகிலன் said...

திண்டுக்கல் தனபாலன் & ஹூசைனம்மா ரெண்டு பேர் சொன்னதும் சரி

தினேஷ் said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது

யோசிப்பவர் said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது


Quite easy one!:)

shanthi said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது
shanthi narayanan

Elangovan said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது

ரீபஸ் மாதிரி இல்லமா ரொம்ப ஈஸியா குடுதுட்டீங்க....

முகிலன் said...

yosippavar, shanthi, Elangovan

மூன்று பேருமே சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

இன்னமுதம் said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது

முகிலன் said...

இன்னமுதம்,

சரியான விடை.

Ponchandar said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.

கிடைக்காம இருக்கிறது கிடைக்காது

10அம்மா said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது

ரொம்பப் பழசு.