நண்பர் யோசிப்பவர், தனது தளத்தில் இது போன்ற புதிர்கள் பல வெளியிடுவார். கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி போல என்னாலான ஒரு சிறு முயற்சி.
குறிப்பு: பின்னூட்டங்கள் மட்டுறுத்தப் படுகின்றன.
குறிப்பு: பின்னூட்டங்கள் மட்டுறுத்தப் படுகின்றன.
புதிதாய் இந்தப் புதிரை விடுவிக்க முயல்பவர்களுக்கு :- முதலில் இருக்கும் ஒன்பது வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள். அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "Refresh Final Answer Boxes" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அந்த 9 எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும், “ கடார நாட்டு கண்ணன்! ” என்ற க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும். இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடைகள் அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.
1. | |||||||||
2. | |||||||||
3. | |||||||||
4. | |||||||||
5. | |||||||||
6. | |||||||||
7. |
வள்ளுவன் வாக்கு
12 comments:
1) திருக்குறள்
2) பரிபாடல்
3) முதுமொழிக் காஞ்சி
4) களவழி நாற்பது
5) திரிகடுகம்
6) நான்மணிக்கடிகை
7) சிறுபஞ்சமூலம்
கற்கக் கசடற
1) திருக்குறள்
2) பரிபாடல்
3) முதுமொழிக் காஞ்சி
4) களவழி நாற்பது
5) திரிகடுகம்
6) நான்மணிக்கடிகை
7) சிறுபஞ்சமூலம்
கற்கக் கசடற
1) திருக்குறள்
2) பரிபாடல்
3) முதுமொழிக் காஞ்சி
4) களவழி நாற்பது
5) திரிகடுகம்
6) நான்மணிக்கடிகை
7) சிறுபஞ்சமூலம்
கற்க கசடற
:))
good one
1) திருக்குறள்
2) பரிபாடல்
3) முதுமொழிக் காஞ்சி
4) களவழி நாற்பது
5) திரிகடுகம்
6) நான்மணிக்கடிகை
7) சிறுபஞ்சமூலம்
கற்க கசடற
1) திருக்குறள்
2) பரிபாடல்
3) முதுமொழிக் காஞ்சி
4) களவழி நாற்பது
5) திரிகடுகம்
6) நான்மணிக்கடிகை
7) சிறுபஞ்சமூலம்
கற்க கசடற
1) திருக்குறள்
2) பரிபாடல்
3) முதுமொழிக் காஞ்சி
4) களவழி நாற்பது
5) திரிகடுகம்
6) நான்மணிக்கடிகை
7) சிறுபஞ்சமூலம்
கற்க கசடற
1) திருக்குறள்
2) பரிபாடல்
3) முதுமொழிக் காஞ்சி
4) களவழி நாற்பது
5) திரிகடுகம்
6) நான்மணிக்கடிகை
7) சிறுபஞ்சமூலம்
கற்க கசடற
1) திருக்குறள்
2) பரிபாடல்
3) முதுமொழிக் காஞ்சி
4) களவழி நாற்பது
5) திரிகடுகம்
6) நான்மணிக்கடிகை
7) சிறுபஞ்சமூலம்
கற்க கசடற
1) திருக்குறள்
2) பரிபாடல்
3) முதுமொழிக் காஞ்சி
4) களவழி நாற்பது
5) திரிகடுகம்
6) நான்மணிக்கடிகை
7) சிறுபஞ்சமூலம்
கற்க கசடற
இதுவரை பதில் சொன்ன அனைவரும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
1) திருக்குறள்
2) பரிபாடல்
3) முதுமொழிக் காஞ்சி
4) களவழி நாற்பது
5) திரிகடுகம்
6) நான்மணிக்கடிகை
7) சிறுபஞ்சமூலம்
கற்க கசடற
யப்பா!!! இப்பவே கண்ணக் கட்டுதே!!:)
5ம் 7ம் சத்தியமா எனக்கு இதுவரைத் தெரியாது!! கூகிள் உதவி தேவைப்பட்டது!!;)
Post a Comment