Saturday, January 2, 2010

அறிவிப்பு

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், பதிவர் முகிலன் தன் மகனது பிறந்த நாள் விழாவில் புகைப்படம் எடுக்க சரியான ஏற்பாடு செய்யவில்லை. இதனால் பிறந்தநாள் கேக்கை சரியாக படம் எடுக்கவில்லை. முதல் பிறந்தநாள் விழா சிறப்பாக அமைந்த போதிலும் நினைவுகளை பதிந்து வைக்க போதிய புகைப்படங்கள் இல்லை.

டிஸ்கி: விழா நடந்தப்ப இருந்து இப்போ வரைக்கும் நேர்ல பாத்தவுங்க ஃபோன்ல பேசுனவுங்க எல்லார்கிட்டயும் தங்கமணி இந்தப் புகார வாசிச்சுட்டாங்க. பதிவுலகம் மட்டும் தான் பாக்கி. அதையும் விட்டுவைப்பானேன்? அதான் இந்தப் பதிவு.

9 comments:

பிரியமுடன்...வசந்த் said...

belated birthday wishes to s/o mukilan

:)

வானம்பாடிகள் said...

Happy birth day jr. முகிலன்.
/போதிய புகைப்படங்கள் இல்லை./

அது என்ன இருக்கோ காண்பிச்சா அது போதியவான்னு சபை கூடி முடிவெடுப்போம்ல.=))

கலகலப்ரியா said...

Happy Birthday to Mukilan..!!! நானும் இந்த செய்திய... நாலு பேரு கிட்ட சொல்றேன்னு சொல்லுங்க தங்கமணி கிட்ட..! ஒரு ஆறுதலுக்குதான்..! முகிலன் தோசை சாப்டதே போதும்... கேக் எப்டி சாப்டுவார்னு தெரியும்ல..! கைவீசம்மா கைவீசுன்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்..=))

SUREஷ் (பழனியிலிருந்து) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..,

முகிலன் said...

வசந்த்
வானம்பாடிகள்
கலகலப்ரியா
SUREஷ்

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நன்றி நன்றி

பின்னோக்கி said...

:(

என் மகனின் பிறந்த நாளில் கேக் கட் செய்யும் போது எடுத்த நீண்ட வீடியோ, எடுத்து முடித்தவுடன், மெமரிக் கார்டு பிராப்ளத்தால் பதிவாகவில்லை. இது நடக்கும். கவலைப்படாதீர்கள்.

குடுகுடுப்பை said...

என்னோட வாழ்த்துகள்.

குடுகுடுப்பை said...

மீண்டும் ஒருமுறை கேக் வெட்டி எடுத்துருங்க.

என் மகளின் முதல் பிறந்தநாள் டேப் கேம்காடன் பிலிம் கேமரா, இரண்டையும் மூவ் பண்ணும்போது தொலைச்சிட்டேன்.

நசரேயன் said...

ஜூனியர் முகிலனுக்கு வாழ்த்துக்கள்