Tuesday, February 23, 2010

கிரிக்கெட் - ஸ்லெட்ஜிங்

இது கிரிக்கெட் கற்றுக்கொள்ளலாம் வாருங்கள் பதிவு அல்ல..

சில நாட்களுக்கு முன் இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜ் செய்கிறார்கள் என்பதைப் பற்றி யாரோ எழுதியிருந்தார்கள். இதைப் பற்றி யூ ட்யூபில் தேடிக் கொண்டிருந்த போது சில பல வீடியோக்கள் சிக்கின. ஆஸ்திரேலியர்கள்/இங்கிலாந்து வீரர்கள் ஸ்லெட்ஜ் செய்வது எல்லாருக்கும் தெரியும். அவர்களது வீடியோ தேவையில்லை. இது நாம் எதிர்பார்க்காத சில நபர்கள் செய்யும் ஸ்லெட்ஜிங்.

1. தென்னாப்ரிக்காவின் மார்க் பவுச்சர் - ஜிம்பாப்வேயின் தாய்புவை - சப்டைட்டிலோடு இருக்கிறது.



2. இலங்கையின் குமார சங்கக்கர - தென்னாப்ரிக்காவின் ஷான் பொல்லாக்கை



3. இலங்கையின் ரோஷன் மகானமா - ஆஸ்திரேலியாவின் இயன் ஹீலியை.
இதில் ட்ராப் வைத்தது ஹீலி, விழுந்தது மகானமா. விழுந்துவிட்டார் என்பது அடுத்த பந்திலேயே தெரிகிறது.



4. தென்னாப்ரிக்காவின் ஹெர்ஷெல் கிப்ஸ் - பாகிஸ்தானிகளை மிகவும் மோசமான வார்த்தைகளால்..

8 comments:

Anonymous said...

எல்லா டீமும் இப்படித்தான் போலிருக்கு

எல் கே said...

anne england priorai miss panniteenga.

Chitra said...

இது கிரிக்கெட் கற்றுக்கொள்ளலாம் வாருங்கள் பதிவு அல்ல..

.......இல்லையா? அப்புறமா வாரேன். :-)

vasu balaji said...

/வந்துட்டிங்க, தட்டவோ திட்டவோ முடிவும் பண்ணிட்டிங்க..

செய்யறத செஞ்சிட்டுப் போங்க.. வேற என்னத்த சொல்றது??/

அதான் அவங்களே பண்றாங்களே. நாங்க வேறயா:))

ஆமாம். இப்போ இதுவும் கேம் ரூல்ஸ்ல சேர்த்தாச்சா:))

க.பாலாசி said...

நல்ல இடுகை... :-))

குரு said...

Excellent sledging between McGrath & Sarwan

McG : How did Lara's D**k taste?
Sar : I dont know, Ask your wife..


Hahhahahaaa

priyamudanprabu said...

நல்ல இடுகை... :-

சந்தனமுல்லை said...

:-)