ஊருக்குள்ள எத்தனையோ ரவுடிங்க சைக்கிள் செயின் சுத்திக்கினு இருக்கச்சொல்லோ நம்மளையும் ஜீப்புல ஏத்திக்கினு போறாங்கப்பா நம்ம தமிழ்மணம்.
இதுவே அவார்டு வாங்கிட்டாப்புலக் கீது.. இது போதும்பா
நான் பாலோ பண்ற பல பேரு - கலகலப்ரியா, வசந்து, கார்க்கி, நான் ஆதவன், நர்சிம், வால் பையன், செந்தழல் ரவி, குசும்பன், SURE ஷ், பழமை பேசி, பரிசல்காரன், உண்மைத்தமிழன், புல்லட் பாண்டி, விதூஷ், ஆயில்யன் - போட்டிலக் கீறாங்கோ ஒங்க ஓட்டையெல்லாம் அவங்களுக்கு குத்தனும்னு கேட்டுகிறேன்.. வர்ட்டா?
நம்ம பதிவு நானும், இந்திக்காரனும், அவனோட பிசினசும் நகைச்சுவை, கார்ட்டூன் பிரிவுல ரெண்டாம் கட்டத்துக்குத் தேர்வு பண்ணிக்கீறாங்கோ..
டிஸ்கி: இது இடைத்தேர்தல் இல்லை. ஆதலால் பணமோ பிரியாணியோ கேட்டு யாரும் கதவைத் தட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
டிஸ்கி 2: ????!!!!!

14 comments:
தலீவா, நம்மள விட்டுட்டு ஓட்டுக் கேக்குறீங்களே? பாத்தீங்களா?
உம்ம உளவுக்கு ஒரு ஓட்டு போட்டேனே.
நான்கூட வரலாறுபிக்சன் எழுதினேன் அது வரலாறாய்போச்சு.
இன்னா பதிவு சொல்லும், படிச்சி பிடிச்சா போடுறோம்
தொண்டா.... சீ இல்ல... தலைவா.... ரொம்ப தேங்க்ஸ்பா... இப்டி ஒரு பிரச்சாரமா... =))...
இதுல ஏதும் உள்குத்து இல்லையே. ஏன்னா கட்டிங், பிரியாணி, காசு குடுத்தாலே ஓட்டு கேரண்டி இல்ல. இதுல இதெல்லாம் இல்ல இவங்களுக்கு போடுன்னா ஜனங்க மெர்சலாய்ட மாட்டாங்க தல.:)) பாராட்டுகள்.
//Subankan said...
தலீவா, நம்மள விட்டுட்டு ஓட்டுக் கேக்குறீங்களே? பாத்தீங்களா?//
Sorry Subankan.
// குடுகுடுப்பை said...
உம்ம உளவுக்கு ஒரு ஓட்டு போட்டேனே.
//
Naan kooda athukkuththaan poyyen aana athu select aahala.
//நான்கூட வரலாறுபிக்சன் எழுதினேன் அது வரலாறாய்போச்சு.
//
nakaissuvai pirivula varalaru fictionukku thaan naanum potten.
//இன்னா பதிவு சொல்லும், படிச்சி பிடிச்சா போடுறோம்
//
pathivu seththurukken.
January 1, 2010 10:54 PM
//கலகலப்ரியா said...
தொண்டா.... சீ இல்ல... தலைவா.... ரொம்ப தேங்க்ஸ்பா... இப்டி ஒரு பிரச்சாரமா... =))...//
nanri thalaivi?(neengalum naanum neratip pottila illaathathunaala)
// வானம்பாடிகள் said...
இதுல ஏதும் உள்குத்து இல்லையே. ஏன்னா கட்டிங், பிரியாணி, காசு குடுத்தாலே ஓட்டு கேரண்டி இல்ல. இதுல இதெல்லாம் இல்ல இவங்களுக்கு போடுன்னா ஜனங்க மெர்சலாய்ட மாட்டாங்க தல.:)) பாராட்டுகள்.
//
ulkuththu ellaam illa sir. ippiti maththavangalukku ottu ketta cha ivan romba nallavandannu namakkum kuththira maattaanga? antha nappasa thaan.. he he he
வாழ்த்துக்கள் உங்கள் பதிவு அடுத்த கட்டத்திற்கு போனதற்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நான் நம்பிட்டேன்... நீங்க நிஜ ரவுடிதான்
கண்டிப்பா ஜெயிப்பீங்க முகிலன் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்....!
// பின்னோக்கி said...
வாழ்த்துக்கள் உங்கள் பதிவு அடுத்த கட்டத்திற்கு போனதற்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
//
நன்றி பின்னோக்கி
// நசரேயன் said...
நான் நம்பிட்டேன்... நீங்க நிஜ ரவுடிதான்
//
நன்றி நசரேயன் - உங்கள தினமணி ஜீப்புல ஏத்தியிருக்கு பாத்திங்களா?
// பிரியமுடன்...வசந்த் said...
கண்டிப்பா ஜெயிப்பீங்க முகிலன் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்....!
//
நீங்களும் நானும் நேரடிப் போட்டி.. நீங்களும் ஜெயிப்பிங்க.
Post a Comment