Wednesday, March 3, 2010

பொன்மொழி

சாமி இல்லன்னு சொல்றவன நம்பலாம்

சாமி இருக்குனு சொல்றாம்பார் அவனக்கூட நம்பலாம்

ஆனா நாந்தான் சாமின்னு சொல்றவன மட்டும் நம்பவே கூடாது..




(நன்றி: கமலஹாசன், ஏதோ ஒரு படம்)

15 comments:

க.இராமசாமி said...

நல்ல கருத்து. பகிர்வுக்கு நன்றி.

நசரேயன் said...

சரிங்க சாமி

நாஞ்சில் பிரதாப் said...

தல இப்போதான் ஞானோதயம வந்துருக்கு போல... இதையும் மறந்துருவோம்,...

இன்னும் சில வருடங்கள் கழிச்சு இன்னொரு பொறம்போக்கு மாட்டும்...அப்ப வேற யாராச்சும் இதே பொன்மொழியை சொல்லலாம்... நிரந்தரமா இந்த சாமியார் வேடம் போடும் குள்ளநரிகளை ஒழிக்க வழியே இல்லயா---?

முகிலன் said...

@க.இராமசாமி - வருகைக்கு நன்றி

@நசரேயன் - :))

@நாஞ்சில் பிரதாப் - நானும் இத ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்கேன். பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு சொல்றதால யாரும் கேக்க மாட்டேங்குறாய்ங்க. பேசாம ஒரு காவி ட்ரஸ்ஸ மாட்டிக்கிட்டு இதையே சொல்லலாம்போல..

Chitra said...

உங்களை நம்புறதா வேண்டாமா....யோசிக்கிறேன்....

வானம்பாடிகள் said...

இல்ல. பென்குவின் கூட ஸ்னோல போட்டிருந்த ட்ரெஸ் கிட்ட கிட்ட காவிதானே. சோ நம்பீட்டம் சாமி:))

பழமைபேசி said...

நான் கடவுள் அப்படின்னு தளபதி நசரேயன் சொன்னாரு!

பிரியமுடன்...வசந்த் said...

சரிங்க முகிலானந்தா சே

தினேஷானந்தா :)

பட்டாபட்டி.. said...

முகிலன் said...
நானும் இத ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்கேன். பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு சொல்றதால யாரும் கேக்க மாட்டேங்குறாய்ங்க. பேசாம ஒரு காவி ட்ரஸ்ஸ மாட்டிக்கிட்டு இதையே சொல்லலாம்போல..
//

சார்.. சார்..
அப்படீனா , எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணுங்க சார்..
நீங்க காவி ட்ரஸ் போடும் ஐடியாயிருந்தா எனக்கு ஒரு தந்தி அடிங்க சார்..

என்னோட சிஷ்யன் ஒருத்தன் , வேலையில்லாம சுத்திட்டு இருக்கான்..
இயற்கை வெளிச்சத்திலெ அழகாப் படம் எடுப்பான்..

அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க்ளேன்...

சின்ன அம்மிணி said...

:)

புலவன் புலிகேசி said...

எதோ ஒரு படம் இல்ல தல "வசூல் ராஜா"....

க.பாலாசி said...

ஓகோ......

S Maharajan said...

உண்மைதான் சாமி

திவ்யாஹரி said...

பிரியமுடன்...வசந்த் said...

சரிங்க முகிலானந்தா சே
தினேஷானந்தா :) //

ஹா..ஹா..ஹா..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:)