நல்ல கருத்து. பகிர்வுக்கு நன்றி.
சரிங்க சாமி
தல இப்போதான் ஞானோதயம வந்துருக்கு போல... இதையும் மறந்துருவோம்,...இன்னும் சில வருடங்கள் கழிச்சு இன்னொரு பொறம்போக்கு மாட்டும்...அப்ப வேற யாராச்சும் இதே பொன்மொழியை சொல்லலாம்... நிரந்தரமா இந்த சாமியார் வேடம் போடும் குள்ளநரிகளை ஒழிக்க வழியே இல்லயா---?
@க.இராமசாமி - வருகைக்கு நன்றி@நசரேயன் - :))@நாஞ்சில் பிரதாப் - நானும் இத ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்கேன். பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு சொல்றதால யாரும் கேக்க மாட்டேங்குறாய்ங்க. பேசாம ஒரு காவி ட்ரஸ்ஸ மாட்டிக்கிட்டு இதையே சொல்லலாம்போல..
உங்களை நம்புறதா வேண்டாமா....யோசிக்கிறேன்....
இல்ல. பென்குவின் கூட ஸ்னோல போட்டிருந்த ட்ரெஸ் கிட்ட கிட்ட காவிதானே. சோ நம்பீட்டம் சாமி:))
நான் கடவுள் அப்படின்னு தளபதி நசரேயன் சொன்னாரு!
சரிங்க முகிலானந்தா சேதினேஷானந்தா :)
முகிலன் said...நானும் இத ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்கேன். பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு சொல்றதால யாரும் கேக்க மாட்டேங்குறாய்ங்க. பேசாம ஒரு காவி ட்ரஸ்ஸ மாட்டிக்கிட்டு இதையே சொல்லலாம்போல..//சார்.. சார்..அப்படீனா , எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணுங்க சார்..நீங்க காவி ட்ரஸ் போடும் ஐடியாயிருந்தா எனக்கு ஒரு தந்தி அடிங்க சார்..என்னோட சிஷ்யன் ஒருத்தன் , வேலையில்லாம சுத்திட்டு இருக்கான்..இயற்கை வெளிச்சத்திலெ அழகாப் படம் எடுப்பான்..அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க்ளேன்...
:)
எதோ ஒரு படம் இல்ல தல "வசூல் ராஜா"....
ஓகோ......
உண்மைதான் சாமி
பிரியமுடன்...வசந்த் said... சரிங்க முகிலானந்தா சேதினேஷானந்தா :) //ஹா..ஹா..ஹா..
Post a Comment
15 comments:
நல்ல கருத்து. பகிர்வுக்கு நன்றி.
சரிங்க சாமி
தல இப்போதான் ஞானோதயம வந்துருக்கு போல... இதையும் மறந்துருவோம்,...
இன்னும் சில வருடங்கள் கழிச்சு இன்னொரு பொறம்போக்கு மாட்டும்...அப்ப வேற யாராச்சும் இதே பொன்மொழியை சொல்லலாம்... நிரந்தரமா இந்த சாமியார் வேடம் போடும் குள்ளநரிகளை ஒழிக்க வழியே இல்லயா---?
@க.இராமசாமி - வருகைக்கு நன்றி
@நசரேயன் - :))
@நாஞ்சில் பிரதாப் - நானும் இத ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்கேன். பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு சொல்றதால யாரும் கேக்க மாட்டேங்குறாய்ங்க. பேசாம ஒரு காவி ட்ரஸ்ஸ மாட்டிக்கிட்டு இதையே சொல்லலாம்போல..
உங்களை நம்புறதா வேண்டாமா....யோசிக்கிறேன்....
இல்ல. பென்குவின் கூட ஸ்னோல போட்டிருந்த ட்ரெஸ் கிட்ட கிட்ட காவிதானே. சோ நம்பீட்டம் சாமி:))
நான் கடவுள் அப்படின்னு தளபதி நசரேயன் சொன்னாரு!
சரிங்க முகிலானந்தா சே
தினேஷானந்தா :)
முகிலன் said...
நானும் இத ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்கேன். பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு சொல்றதால யாரும் கேக்க மாட்டேங்குறாய்ங்க. பேசாம ஒரு காவி ட்ரஸ்ஸ மாட்டிக்கிட்டு இதையே சொல்லலாம்போல..
//
சார்.. சார்..
அப்படீனா , எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணுங்க சார்..
நீங்க காவி ட்ரஸ் போடும் ஐடியாயிருந்தா எனக்கு ஒரு தந்தி அடிங்க சார்..
என்னோட சிஷ்யன் ஒருத்தன் , வேலையில்லாம சுத்திட்டு இருக்கான்..
இயற்கை வெளிச்சத்திலெ அழகாப் படம் எடுப்பான்..
அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க்ளேன்...
:)
எதோ ஒரு படம் இல்ல தல "வசூல் ராஜா"....
ஓகோ......
உண்மைதான் சாமி
பிரியமுடன்...வசந்த் said...
சரிங்க முகிலானந்தா சே
தினேஷானந்தா :) //
ஹா..ஹா..ஹா..
:)
Post a Comment