வருசத்துல 365 நாளுமே அவங்களோடது தான். இருந்தும் தனியா ஒரு நாள் அவங்களுக்கு வேணும்னு அடம் பிடிக்கிறாங்கப்பா...
Anyways, அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
இந்த மகளிர் தினத்துல 33% இட ஒதுக்கீடு மசோதா பிரச்சனை இல்லாம இந்தியப் பாராளுமன்றத்துலத் தாக்கலாகி இந்தியப் பெண்கள் எல்லாரும் முன்னேற வாழ்த்துகள்.
Anyways, அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
இந்த மகளிர் தினத்துல 33% இட ஒதுக்கீடு மசோதா பிரச்சனை இல்லாம இந்தியப் பாராளுமன்றத்துலத் தாக்கலாகி இந்தியப் பெண்கள் எல்லாரும் முன்னேற வாழ்த்துகள்.
11 comments:
தமிழிஷ்ல பப்ளிஷ் பண்றதுக்குள்ள தங்கமணி சவுண்ட் விட்டுட்டாங்க போல:))
//வானம்பாடிகள் said...
தமிழிஷ்ல பப்ளிஷ் பண்றதுக்குள்ள தங்கமணி சவுண்ட் விட்டுட்டாங்க போல:)//
ஹா..ஹா..ஹா..
வாழ்த்தியமைக்கு நன்றி முகிலன்..
//வருசத்துல 365 நாளுமே அவங்களோடது தான். இருந்தும் தனியா ஒரு நாள் அவங்களுக்கு வேணும்னு அடம் பிடிக்கிறாங்கப்பா..//
ஆமா .. ஆமா
/வருசத்துல 365 நாளுமே அவங்களோடது தான்.////
வருஷத்துல 365 நாட்களில், ஒரு நாள் acknowledge பண்ணி வாழ்த்துவதற்கு நன்றி. :-)
தங்கமணி சவுண்டு விட்டும் தைரியமா பதிவு போட்டதுக்கு வாழ்த்துக்கள் :)
//இந்த மகளிர் தினத்துல 33% இட ஒதுக்கீடு மசோதா பிரச்சனை இல்லாம இந்தியப் பாராளுமன்றத்துலத் தாக்கலாகி இந்தியப் பெண்கள் எல்லாரும் முன்னேற வாழ்த்துகள். //
ஏன் சார் 33%.. ஒரு 50% கேட்கச்சொல்லுங்க..
அப்பத்தாம் 40% ஆவது கொடுப்பார்கள்.
பகிர்வுக்கு நன்றி .
வருசத்துல 365 நாளுமே அவங்களோடது தான். இருந்தும் தனியா ஒரு நாள் அவங்களுக்கு வேணும்னு அடம் பிடிக்கிறாங்கப்பா...//
இதை நான் ஆமோதிக்கிறேன்.
சரி... விடுங்க... ஆண்கள் தினம்னு ஒருநாள நாம எடுத்துக்குவோம்....
பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்
வயித்தெரிச்சலோட எழுதினா மாதிரி இருக்கே.. :))
Post a Comment