Thursday, March 18, 2010

கொடுமை

தப்பு
சரி
சரி
தப்பு
தப்பு தப்பு
சரி சரி
தப்பு சரி
சரி தப்பு
...
...
கருத்தை விட்டுட்டு சொன்னவன்
கோமணத்த உருவு..

116 comments:

Paleo God said...

உங்க ஸ்டாண்டர்டுக்கு ரொம்ப சாதாரணமா இருக்கு..

ஆனா நீங்க எதாவது உள்குத்து வச்சிருக்கிங்கன்னா என்ன மன்னிச்சிருங்க.. :))

சங்கர் said...

அப்பப்போ உருவிக்கிட்டே இருக்கணும், இல்லைனா பிரச்சனை ஆகிடும்

நசரேயன் said...

என்ன உள்குத்து முகிலன் ?

ரோஸ்விக் said...

இது என்ன ஹூசைன் வரைந்த ஓவியங்களின் மேல் உள்ள கருத்தா?? :-)

எது எப்படியோ...

இது தப்பு...
நான் சொல்றது சரி...
நீங்க தப்பா எதையும் சரி-னு சொல்லிராதீங்க...
அதே மாதிரி சரியா எதையும் தப்புன்னு சொல்லிராதீங்க...

ஏய் யாருப்பா அது என் கோவணத்த உருவுறது... ?? :-))

நசரேயன் said...

கொடுமை ...படிக்கிறவங்களுக்கா?

மதுரை சரவணன் said...

இப்ப அது எல்லாம் போடுறது இல்ல...தைரியமாய் இருக்கோம்...நீங்க இப்ப நினைக்கிறது ...
தப்பு
சரி
சரி தப்பு..
எப்படிப்பு...!

நசரேயன் said...

குடுகுடுப்பை கடைப்பக்கம் அடிக்கடி போகாதீங்கன்னு சொன்னா கேட்டுக்கணும்

Unknown said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
உங்க ஸ்டாண்டர்டுக்கு ரொம்ப சாதாரணமா இருக்கு..

ஆனா நீங்க எதாவது உள்குத்து வச்சிருக்கிங்கன்னா என்ன மன்னிச்சிருங்க.. :))//

இது வெளிக்குத்து

Unknown said...

//சங்கர் said...
அப்பப்போ உருவிக்கிட்டே இருக்கணும், இல்லைனா பிரச்சனை ஆகிடும்..

அதுக்காக உருவுரத மட்டுமே தொழிலா வச்சிருக்காங்கப்பா

Unknown said...

//நசரேயன் said...
என்ன உள்குத்து முகிலன் ?//

உள்குத்தெல்லாம் இல்லைங்க ஆதங்கம்..

Unknown said...

//ரோஸ்விக் said...
இது என்ன ஹூசைன் வரைந்த ஓவியங்களின் மேல் உள்ள கருத்தா?? :-)

எது எப்படியோ...

இது தப்பு...
நான் சொல்றது சரி...
நீங்க தப்பா எதையும் சரி-னு சொல்லிராதீங்க...
அதே மாதிரி சரியா எதையும் தப்புன்னு சொல்லிராதீங்க...

ஏய் யாருப்பா அது என் கோவணத்த உருவுறது... ?? :-))
//

ஹூசை ஓவியம் மேல எனக்கென்ன கருத்து. அதுக்கு எதிராவோ ஆதரவாவோ வாதம் பண்ற சிலர் மூக்குல விட நினைக்கிற குத்து.

Unknown said...

//நசரேயன் said...
கொடுமை ...படிக்கிறவங்களுக்கா?//

எழுதுறவங்களுக்கும்...

Unknown said...

//Madurai Saravanan said...
இப்ப அது எல்லாம் போடுறது இல்ல...தைரியமாய் இருக்கோம்...நீங்க இப்ப நினைக்கிறது ...
தப்பு
சரி
சரி தப்பு..
எப்படிப்பு...//

சூப்பரப்பு

Unknown said...

//நசரேயன் said...
குடுகுடுப்பை கடைப்பக்கம் அடிக்கடி போகாதீங்கன்னு சொன்னா கேட்டுக்கணும்//

அவரு இப்பத்தான திரும்ப எழுத ஆரம்பிச்சிருக்காரு?

Paleo God said...

இது வெளிக்குத்து //\
ஆதங்கம்//


ஆஹா .. இவ்ளோ இருக்கா???

ஹலோ யாராவது இருக்கீங்களா? வாங்க ஒரு கருத்து கும்மி அடிக்கலாம்..

Unknown said...

யாரும் இல்லைன்னு நினைக்கிறேன் ஷங்கர்.

நசரேயன் said...

எதிர் கொடுமை
=================

கொடுக்கலை
கொடு
கொடுக்கலை
கொடு
கொடுக்கலை கொடுக்கலை
கொடு கொடு
கொடுக்கலை கொடு
கொடு கொடுக்கலை

நசரேயன் said...

//Blogger 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

இது வெளிக்குத்து //\
ஆதங்கம்//


ஆஹா .. இவ்ளோ இருக்கா???

ஹலோ யாராவது இருக்கீங்களா? வாங்க ஒரு கருத்து கும்மி அடிக்கலாம்..//

உள்ளேன் உள்ளேன்

Chitra said...

உங்கள் ஆதங்க வெளிக்குத்து, சரியா இருக்கு.

Paleo God said...

உடனே எதிர்வினையா


இது சரியா
தவறா
சரி தவறா
??

ஆமாம் ஏன் கொடுக்கல??

Paleo God said...

அஹா டீச்சர் கேளுங்க இந்த அநியாயத்த??

Paleo God said...

உள்ளீங்களா நசரேயன்...

சரி கும்மிடுவோம்,பார்ட்டி எஸ்ஸாகாம பார்த்துக்குங்க..:)

நசரேயன் said...

எதிர் கவுஜ
----------------
இதயம்
கிட்னி
இதயம்
கிட்னி
இதயம் இதயம்
கிட்னி கிட்னி
இதயம் கிட்னி
இதயம் கிட்னி
என்ன கொடுமை

Unknown said...

/கொடுக்கலை கொடு
கொடு கொடுக்கலை
//

ஆமா என்ன கொடுக்கலை? எதை கொடுக்க?

Unknown said...

இதயம் கிட்னின்னு பேசுறத விட்டுட்டு இட்லிக்கி கெட்டியா சட்னி வச்சி சாப்புடப் பாருமய்யா..

நசரேயன் said...

//கருத்தை விட்டுட்டு சொன்னவன்
கோமணத்த உருவு..//

யாரு சொன்னா யாரு உருவுனா ?

Paleo God said...

இப்ப வெண்ணைதான் ஃபேமஸ்..

நசரேயன் said...

//Blogger Chitra said...

உங்கள் ஆதங்க வெளிக்குத்து, சரியா இருக்கு.//

கந்தக பூமியிலே இப்படி ஒரு கொடுமையா ?

Paleo God said...

சாரு சங்கர் என்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..

Unknown said...

அந்த வெண்ணைய எடுத்து கோவணத்து மேல தடவுறாய்ங்களாம்..

நசரேயன் said...

கொடுமை அப்பு
-------------------------
தப்பு அப்பு
சரி அப்பு
சரி அப்பு
தப்பு
தப்பு அப்பு தப்பு அப்பு
சரி அப்பு சரி அப்பு
தப்பு அப்பு சரி அப்பு
சரி அப்பு தப்பு அப்பு

Unknown said...

//நசரேயன் said...
//Blogger Chitra said...

உங்கள் ஆதங்க வெளிக்குத்து, சரியா இருக்கு.//

கந்தக பூமியிலே இப்படி ஒரு கொடுமையா ?
//

என்னதான் இருந்தாலும் டெக்ஸாஸ கந்தக பூமின்னு சொன்னீங்கன்னா அப்புறம் புஷ் உங்க மேல படை எடுத்திருவாரு..

Paleo God said...

அந்த வெண்ணைய எடுத்து கோவணத்து மேல தடவுறாய்ங்களாம்.. //

வழுக்காது..??

Unknown said...

யாரத் தப்ப யார அப்ப?

நசரேயன் said...

//பிதற்றியது முகிலன் on Thursday, March 18, 2010
வகைப்படுத்துதல் கவிதை, பதிவுலகம் //

என்ன கொடுமை இது முகிலன் ?

Paleo God said...

மொதல்லேர்ந்தே வர்ரேன்

சரி - என்ன சரி?

தப்பு - என்னதப்பு?

விளக்குமைய்யா மொதல்ல..!!

Paleo God said...

/பிதற்றியது முகிலன் on Thursday, March 18, 2010
வகைப்படுத்துதல் கவிதை, பதிவுலகம் //

என்ன கொடுமை இது முகிலன் ?
//
சொல்லுங்க சரியா?? தப்பா??

நசரேயன் said...

ஷங்கர் வெண்ணை இருந்தா கொடுங்க

Paleo God said...

மீ தி 25 போச்சே....

நசரேயன் said...

தப்பு தப்பு

யாரை தப்ப ?

Paleo God said...

ஷங்கர் வெண்ணை இருந்தா கொடுங்க//

காலைல கேட்டிருக்கக்கூடாதா??

உருகி ஓடிடுச்சுங்க:))

Unknown said...

என்ன சரி

கொடுமை தப்பு

முகிலன் சரி

இது தப்பு

Paleo God said...

என்ன சரி


கொடுமை தப்பு

முகிலன் சரி

இது தப்பு
//

சரி

Paleo God said...

என்ன சரி


கொடுமை தப்பு

முகிலன் சரி

இது தப்பு
//

தப்பு

நசரேயன் said...

சங்கீத கொடுமை
---------------------------




த த
ச ச
த ச
ச த

Unknown said...

ஒரு கருத்து சொன்னா உடனே சட்டைய விலக்கி பூனூல் இருக்கானு பாக்குறாங்க..

இன்னொரு கருத்து சொன்னா கழுத்துல சிலுவை இருக்கான்னு கேக்குறாய்ங்க.

இன்னொரு கருத்துல உன் வீட்டுல பொண்டாட்டி புள்ளைங்க இல்லையாங்கிறாய்ங்க.. என்னத்த சொல்ல?

நசரேயன் said...

தப்
சப்
சப்
தப்
தப் தப்
சப் சப்
தப் சப்
சப் தப்

Unknown said...

சங்கீத கொடுமை
---------------------------




த த
ச ச
த ச
ச த
//

இது நல்லாருக்கு..

Paleo God said...

ஒரு கருத்து சொன்னா உடனே சட்டைய விலக்கி பூனூல் இருக்கானு பாக்குறாங்க..

இன்னொரு கருத்து சொன்னா கழுத்துல சிலுவை இருக்கான்னு கேக்குறாய்ங்க.

இன்னொரு கருத்துல உன் வீட்டுல பொண்டாட்டி புள்ளைங்க இல்லையாங்கிறாய்ங்க.. என்னத்த சொல்ல?
//

அரணாகயிரு பத்திரம்..

Unknown said...

//அரணாகயிரு பத்திரம்//

அதுலதான் கோவணத்தை இறுக்கிக் கட்டியிருக்கேன்..

Paleo God said...

சங்கீத கொடுமை
---------------------------




த த
ச ச
த ச
ச த
//

இது நல்லாருக்கு..
//

சட்டைய கழட்டுங்க செக் பண்ணணும்..:))

Paleo God said...

மீ தி 50 யும் போச்சா..
ச்சை:(

Unknown said...

/சட்டைய கழட்டுங்க செக் பண்ணணும்..:))//

தலைல வேணும்னா குல்லா போட்டுக்கவா?

Unknown said...

//மீ தி 50 யும் போச்சா..
ச்சை:(//

75ஐயும் 100ஐயும் விட்டுக் குடுத்துரலாம்

Paleo God said...

சட்டைய கழட்டுங்க செக் பண்ணணும்..:))//

தலைல வேணும்னா குல்லா போட்டுக்கவா? //

என்ன இருந்தாலும் ஊர் பாசம் போகுமா? ஆனா வாயில் சிவிங்கம் மெல்லக்கூடாது ஓக்கே

Paleo God said...

எங்க கவிஞர்,,??????????????????????????????????????????????????????

Unknown said...

நசரேயன் எங்கிருந்தாலும் துண்டோடு உள்ளே வரவும்..

Paleo God said...

நசரேயன் எங்கிருந்தாலும் துண்டோடு உள்ளே வரவும்.. //

பாரா உசார்.... டொக் டொக்

நசரேயன் said...

ரெண்டு நிமிஷம் கொடுங்க

Unknown said...

ரெண்டென்ன கவிஞ்சரே மூணா எடுத்துக்குங்க..

Paleo God said...

ரெண்டு நிமிஷம் கொடுங்க //

சரி.

--
ரெண்டென்ன கவிஞ்சரே மூணா எடுத்துக்குங்க

தப்பு.

Paleo God said...

61 பேரு சொன்னது என்னன்னா://

சரி
தப்பு

Unknown said...

/ரெண்டு நிமிஷம் கொடுங்க //

சரி.

--
ரெண்டென்ன கவிஞ்சரே மூணா எடுத்துக்குங்க

தப்பு//

நீங்க யாரு பாஸு? முதல்ல உங்க சட்டைய கழட்டுங்க..

Paleo God said...

உங்க ஸ்டாண்டர்டுக்கு ரொம்ப சாதாரணமா இருக்கு..//

ஆக்சுவலி உங்க ஸ்டாண்டார்ட் என்ன??

Paleo God said...

நீங்க யாரு பாஸு? முதல்ல உங்க சட்டைய கழட்டுங்க..
//
தப்பு தப்பு

Unknown said...

fourth standard b section

Paleo God said...

fourth standard b section //

மேல இருக்கறது யாரோட ரைம்ஸ்..??

எந்த மிஸ் அடிச்சாங்க??

Unknown said...

//fourth standard b section //

மேல இருக்கறது யாரோட ரைம்ஸ்..??

எந்த மிஸ் அடிச்சாங்க?//

சரி சரி

Paleo God said...

சரி சரி //

சரி

Unknown said...

எது சரி எது தப்புன்னு நான் எப்பிடி சொல்றது? நீங்கதான் எப்பிடி சொல்றது?


நீங்க சொல்றது தப்புன்னு நான் சொல்றது தப்புனா நீங்க சொல்றது சரியாயிடுமே?

Paleo God said...

நாங்க தப்புன்னு சொல்லலியே, சரியா இருந்தா நல்லா இருக்குமே இது தப்பாச்சேன்னுதான் சொல்றோம்

Paleo God said...

தப்புன்னு சொல்றதகூட சரியா எடுத்துக்காம தப்புன்னா எது சரி எது தப்பு??

Unknown said...

நான் சொல்ல வந்தது இதுதானா என்பதை நான் எண்ணிப் பார்க்கும்போதே, சொல்ல வந்ததை சரியாகத்தான் சொல்லியிருக்கிறேனா என்றும் சரி பார்க்காமல் பேசியது என் தப்பு..

Paleo God said...

நான் சொல்ல வந்தது இதுதானா என்பதை நான் எண்ணிப் பார்க்கும்போதே, சொல்ல வந்ததை சரியாகத்தான் சொல்லியிருக்கிறேனா என்றும் சரி பார்க்காமல் பேசியது என் தப்பு.. //

சரி
----
தப்பு

Paleo God said...

மீ தி 75 அப்பாடி..

Unknown said...

வட சிக்கிருச்சா..

Paleo God said...

வட சிக்கிருச்சா//

வெண்ணை வழுக்கிடிச்சி

நசரேயன் said...

//சங்கீத கொடுமை
---------------------------




த த
ச ச
த ச
ச த
//

இது நல்லாருக்கு..
//

சட்டைய கழட்டுங்க செக் பண்ணணும்..:)) //

மன்னிக்கணும் நான் சட்டை போடுறதில்லை

நசரேயன் said...

இல்லை
ஆமா
ஆமா
இல்லை
இல்லை இல்லை
ஆமா ஆமா
இல்லை ஆமா
இல்லை ஆமா

Unknown said...

/நசரேயன் said...
இல்லை
ஆமா
ஆமா
இல்லை
இல்லை இல்லை
ஆமா ஆமா
இல்லை ஆமா
இல்லை ஆமா///

உங்க தங்கமணிக்கிட்ட சொல்றதையெல்லாம் இங்க வந்து பின்னூட்டமா போடக்கூடாது..

வில்லன் said...

அண்ணாச்சி குடுகுடுப்பை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் (19 மார்ச்) வாழ்த்துக்கள்.....

பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும்......வில்லன்....

வில்லன் said...

///நசரேயன் said...
உங்க தங்கமணிக்கிட்ட சொல்றதையெல்லாம் இங்க வந்து பின்னூட்டமா போடக்கூடாது.. //

அனுபவம் பேசுது கொஞ்சம் மன்னிச்சு விட்டுருங்க............

Unknown said...

//வில்லன் said...
அண்ணாச்சி குடுகுடுப்பை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் (19 மார்ச்) வாழ்த்துக்கள்.....

பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும்......வில்லன்..///

அட சொல்லவேயில்ல..

பாசத்தலைவனுக்கு மாபெரும் பிறந்த நாள் விழா நடத்திட்டா என்ன?

வில்லன் said...

/நசரேயன் said...


குடுகுடுப்பை கடைப்பக்கம் அடிக்கடி போகாதீங்கன்னு சொன்னா கேட்டுக்கணும்//
மொத்தத்துல பைத்தியங்க/லூசுங்க தான் பதிவு எழுதுதுங்கன்னு நிரூபணம் ஆய்டுச்சு........

Unknown said...

வில்லன் said...
/நசரேயன் said...


குடுகுடுப்பை கடைப்பக்கம் அடிக்கடி போகாதீங்கன்னு சொன்னா கேட்டுக்கணும்//
மொத்தத்துல பைத்தியங்க/லூசுங்க தான் பதிவு எழுதுதுங்கன்னு நிரூபணம் ஆய்டுச்சு.......//

அப்ப பின்னூட்டம் போடுறவுங்க?

வில்லன் said...

/கருத்தை விட்டுட்டு சொன்னவன்
கோமணத்த உருவு.. ///

அட்ரா சக்க!!!!!!!!!!!! இப்பதான் நீறு ஒரு பாண்டிய நாட்டு சிங்கம்னு நிருபிசிருக்கீறு.......

வாங்க சீக்கிரம்.... ரெண்டு பேருமா சேந்து அந்த "கள்ள சோழர்" குடுகுடுப்பை கோவணத உருவிருவோம்....

Unknown said...

//வாங்க சீக்கிரம்.... ரெண்டு பேருமா சேந்து அந்த "கள்ள சோழர்" குடுகுடுப்பை கோவணத உருவிருவோம்..//


அவரு கோவணமே கட்டுறதில்லையாமே??

வில்லன் said...

/【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

உங்க ஸ்டாண்டர்டுக்கு ரொம்ப சாதாரணமா இருக்கு..

ஆனா நீங்க எதாவது உள்குத்து வச்சிருக்கிங்கன்னா என்ன மன்னிச்சிருங்க.. :))//

முகிலன் ஸ்டாண்டர்டுக்கு என்ன அடுத்தவன் கைய கால எடுக்குறதா.....

என்ன ஒரு கொலவெறில

"கருத்தை விட்டுட்டு சொன்னவன்
கோமணத்த உருவு.. "

எழுதிருக்காரு...இதபோயி....ஸ்டாண்டர்டுக்கு இல்லன்னு சொல்லிட்டீகளே....

Unknown said...

//எழுதிருக்காரு...இதபோயி....ஸ்டாண்டர்டுக்கு இல்லன்னு சொல்லிட்டீகளே//

நல்லாச் சொல்லுங்க பாண்டியரே.. ஒரு பாண்டியரோட ஸ்டாண்டர்ட் இன்னொரு பாண்டியருக்குத்தான் புரியும்னு மறுபடி மறுபடி உணர்த்துரீங்க.. :))

வில்லன் said...

?????? முகிலன் said...
//நசரேயன் said...
//Blogger Chitra said...

உங்கள் ஆதங்க வெளிக்குத்து, சரியா இருக்கு.//

கந்தக பூமியிலே இப்படி ஒரு கொடுமையா ?
//

என்னதான் இருந்தாலும் டெக்ஸாஸ கந்தக பூமின்னு சொன்னீங்கன்னா அப்புறம் புஷ் உங்க மேல படை எடுத்திருவாரு..??????

யாரப்பா அது "எங்க" மாகாணத்த (டெக்ஸாஸ) கந்தக பூமின்னு சொல்லுறது.... புகழ்பெற்ற பதிவாளர்கள் "வில்லன்" மற்றும் அண்ணாச்சி "குடுகுடுப்பை" போன்ற அறிஞ்சர்கள் வாழும் சொர்க்க பூமி இது...

சும்மா கந்தக பூமி அது இதுன்னு சொன்னீங்க கொலை விழும்.... வாய் பேசாது ஆருவாதான் பேசும்....ஜாக்கிரதை!!!!!!!!!!!!!!!!

Unknown said...

//யாரப்பா அது "எங்க" மாகாணத்த (டெக்ஸாஸ) கந்தக பூமின்னு சொல்லுறது.... புகழ்பெற்ற பதிவாளர்கள் "வில்லன்" மற்றும் அண்ணாச்சி "குடுகுடுப்பை" போன்ற அறிஞ்சர்கள் வாழும் சொர்க்க பூமி இது...

சும்மா கந்தக பூமி அது இதுன்னு சொன்னீங்க கொலை விழும்.... வாய் பேசாது ஆருவாதான் பேசும்....ஜாக்கிரதை!!!!!!!!!!!!!!!//

பரவாயில்ல கோத்து விட்டது நல்லாத்தான் வேல செய்யிது

நசரேயன் said...

கொடுமை இன்னும் முடியலையா ?

அது சரி(18185106603874041862) said...

இப்படி கோவணம் போன மேட்டரை எல்லாம் ஆவணத்தோட சொல்ல வேண்டாமா? இப்படி மொட்டையா எழுதுனா என்னன்னு புரிஞ்சிக்கிறது??

சரி போகட்டும்..இப்ப கோவணமில்லாம திரியறது ஆரு??? :0)))

வில்லன் said...

/

முகிலன் said...


வில்லன் said...
/நசரேயன் said...


குடுகுடுப்பை கடைப்பக்கம் அடிக்கடி போகாதீங்கன்னு சொன்னா கேட்டுக்கணும்//
மொத்தத்துல பைத்தியங்க/லூசுங்க தான் பதிவு எழுதுதுங்கன்னு நிரூபணம் ஆய்டுச்சு.......//

அப்ப பின்னூட்டம் போடுறவுங்க?
//
பைத்தியத்த தெளிய வைக்குற டாக்டருங்க!!!!!!!!!!!!!!!! ஹி ஹி ஹி

வில்லன் said...

//

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஒரு கருத்து சொன்னா உடனே சட்டைய விலக்கி பூனூல் இருக்கானு பாக்குறாங்க..

இன்னொரு கருத்து சொன்னா கழுத்துல சிலுவை இருக்கான்னு கேக்குறாய்ங்க.

இன்னொரு கருத்துல உன் வீட்டுல பொண்டாட்டி புள்ளைங்க இல்லையாங்கிறாய்ங்க.. என்னத்த சொல்ல?
//

அரணாகயிரு பத்திரம்.. ///

நல்ல வேலை ட்ரவுசர கழட்டு கோவணம் இருக்கான்னு பாக்கனும்னு சொல்லலேன்னு சந்தோசபடுங்க......

வில்லன் said...

//

நசரேயன் said...

கொடுமை இன்னும் முடியலையா ? //
கொடுமை கோவணம் விரிச்சு ஆடுது....இப்போதைக்கு முடியுராபுல இல்ல.....

Anonymous said...

யாரு செஞ்சுரி போடப்போறாங்க

Anonymous said...

இட்லி
தோசை
தோசை
இட்லி
இட்லி இட்லி
தோசை தோசை
இட்லி தோசை
தோசை இட்லி

ஆசை தோசை அப்பளம் வடை

சமைச்சுப்போட்டா சாப்படறத விட்டுட்டு In-Law பத்தியெல்லாம் பேசினா அப்படித்தான் :)

Anonymous said...

99

Anonymous said...

100

சங்கர் said...

101

VISA said...

கண்டுபுடிச்சிட்டேன்....கண்டுபுடிச்சிட்டேன்!!!இருந்தாலும் அத தப்புன்னு சொன்ன விதம் தப்பா இருக்குறதனுனால அதுவே தப்பா போயிடுமோன்னு சரியா தான் பயந்துட்டு இருக்கேன்.

பழமைபேசி said...

இங்க என்ன நடக்குது??

Unknown said...

//நசரேயன் said...
கொடுமை இன்னும் முடியலையா //

இப்போதைக்கு தொடரும் போட்டிருக்கோம்..

Unknown said...

//அது சரி said...
இப்படி கோவணம் போன மேட்டரை எல்லாம் ஆவணத்தோட சொல்ல வேண்டாமா? இப்படி மொட்டையா எழுதுனா என்னன்னு புரிஞ்சிக்கிறது??

சரி போகட்டும்..இப்ப கோவணமில்லாம திரியறது ஆரு??? :0)))//

கோவணத்தோட வந்ததுனால அவருக்கு கோவணத்த உருவிட்டாங்க கோவணத்த மூஞ்சி மேல போட்டுட்டு வந்தவிங்க..

Unknown said...

//பைத்தியத்த தெளிய வைக்குற டாக்டருங்க!!!!!!!!!!!!!!!! ஹி ஹி ஹி//

டாக்டர்கள்ல சில பேரு வில்லன்கள்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். ஆனா வில்லன்கள்தான் டாக்டர்னு நிரூபிச்சிட்டீங்க.. :))

Unknown said...

//நல்ல வேலை ட்ரவுசர கழட்டு கோவணம் இருக்கான்னு பாக்கனும்னு சொல்லலேன்னு சந்தோசபடுங்க....//

கோவணத்தை எல்லாம் கேக்குறதே இல்லை உருவி விட்டுட்டு போயிட்டே இருக்காய்ங்க.

Unknown said...

//சின்ன அம்மிணி said...
யாரு செஞ்சுரி போடப்போறாங்க//

நீங்கதான்...

Unknown said...

//சின்ன அம்மிணி said...
இட்லி
தோசை
தோசை
இட்லி
இட்லி இட்லி
தோசை தோசை
இட்லி தோசை
தோசை இட்லி

ஆசை தோசை அப்பளம் வடை

சமைச்சுப்போட்டா சாப்படறத விட்டுட்டு In-Law பத்தியெல்லாம் பேசினா அப்படித்தான் :)//

ஆசை தோசை இட்டிலியெல்லாம் வேணாம். வடை மட்டும் போதும்...

Unknown said...

//VISA said...
கண்டுபுடிச்சிட்டேன்....கண்டுபுடிச்சிட்டேன்!!!இருந்தாலும் அத தப்புன்னு சொன்ன விதம் தப்பா இருக்குறதனுனால அதுவே தப்பா போயிடுமோன்னு சரியா தான் பயந்துட்டு இருக்கேன்.//

சரி

Unknown said...

//பழமைபேசி said...
இங்க என்ன நடக்குது??//

கும்மி.. :))

Anonymous said...

////பழமைபேசி said...
இங்க என்ன நடக்குது??////

இது கூட தெரியல!!!!!!

vasu balaji said...

உருவுன கோவணத்த என்ன செய்ய உத்தேசம்?:))

க.பாலாசி said...

லேபிள்ல கவிதைன்னு இருந்தத படிச்சதும்.... தப்புதாங்க... வேறென்னமோ இருக்கும்போலருக்கு...

க.பாலாசி said...
This comment has been removed by the author.
Uma said...
This comment has been removed by the author.