Thursday, August 30, 2012

கலைமொழி - 2

ஏற்கனவே போட்டது போல ஒரு புதிர்தான். இந்த முறை தமிழிலக்கியத்துல இருந்து. இது ஒரு செய்யுள். Birds of feather flock together என்ற ஆங்கிலப் பழமொழிக்கும் இந்த செய்யுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.


புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மின்னஞ்சலிலோ (maildhinesh@gmail.com) அனுப்பலாம்.




சென்ற கலைமொழிப் புதிருக்கான விடை - கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது. 
சரியான பதில் சொன்னவர்கள் - திண்டுக்கல் தனபாலன், ஹூசைனம்மா, தினேஷ், யோசிப்பவர், shanthi, Elangovan, இன்னமுதம், PonChandar, 10அம்மா.

இது போன்ற புதிர்களை உருவாக்க http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

3 comments:

யோசிப்பவர் said...

நல்தா மரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்கற்றாரைக் கற்றாரே காமுறுவர்; கற்புஇலாமூர்க்கரை மூர்க்கர் முகப்பர்; முதுகாட்டில்காக்கை உகுக்கும் பிணம்

ok. Now I found whats the problem with newline. Will try to include, whn I get time!

ஹுஸைனம்மா said...

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - என்கிற வரி மட்டும் கண்டுபித்தேன். ஒரு பாடலின் பகுதி என்று தெரிகிறது. ஆனால் பாடல் தெரியவில்லை.

Muthu said...

நல்தா மரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்கற்றாரைக் கற்றாரே காமுறுவர்; கற்புஇலாமூர்க்கரை மூர்க்கர் முகப்பர்; முதுகாட்டில்காக்கை உகுக்கும் பிணம்

பி.கு. “உகக்கும்?”