Tuesday, September 1, 2009

நான் பாப்புலராயிட்டேன் பாப்புலராயிட்டேன் பாப்புலராயிட்டேன்

இந்தப் பதிவை விரும்பிப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை கோடியைத் தாண்டிவிட்டதாலோ என்னவோ, என் வலைப்பூவின் URL போலவே இன்னொரு வலைப்பூ துவக்கப்பட்டிருக்கிறது. என் வலைப்பூவின் URL http://pithatralkal.blogspot.com/. அந்த வலைப்பூ http://pithatralgal.blogspot.com/ எனக்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை அந்த நண்பருக்கும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு: இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. அந்த வலைப்பூ (நாமக்கல் சிபி) நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அந்த நண்பருக்கு இப்படி ஒரு வெட்டி வலைப்பூ இருப்பது தெரியாமலே இருக்கலாம். இந்த பதிவு உங்களை எந்த வகையிலாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.

7 comments:

கோவி.கண்ணன் said...

//பின்குறிப்பு: இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. அந்த வலைப்பூ (நாமக்கல் சிபி) நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. //

கொல வெறியோடு வந்தேன்.

:)

Unknown said...

நல்ல வேளை பின்குறிப்பு போட்டதால தப்பிச்சேன்

Unknown said...

அப்ப நீ டம்மி பீஸா??? இப்படிதானா ஏமத்துறது

கோவிக்க்கு எங்கடா வம்பு கிடைக்கும்னு அலைறாரு :D

கோடி வாசகர்களை தொட வாழ்த்துக்கள் முகிலன்

Unknown said...

எச்சரிக்கை : வர வர கோவி கொல வெறியோட சுத்துறாரு. ;)

சாந்தி நேசக்கரம் said...

//கோவி.கண்ணன் said...

கொல வெறியோடு வந்தேன்.//

கொலை விழுந்திட்டுதோ என பயந்து போனேன்... அட முகிலன் தப்பிவிட்டீங்கள். ஆயுசு நூறுபோல...

சாந்தி

Unknown said...

மஸ்தான்
முல்லைமண் - வருகைக்கு நன்றி

நாமக்கல் சிபி said...

:)

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!