Wednesday, August 11, 2010

தமிழ் ப்ளாக் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கை

நான் ஏற்கனவே உங்க எல்லாரையும் எச்சரிச்சிருந்தேன். நடந்துரும் நடந்துரும்னு சொன்னேன். சொன்னா கேட்டீங்களா? இதோ நடந்துருச்சி பாருங்க.


27 comments:

VISA said...

how old is he?

கவி அழகன் said...

Supper child cute

vasu balaji said...

:)). cute

ஜில்தண்ணி said...

அண்ணே புஜ்ஜு குட்டி செம செம க்யூட் :)

ஜெய்லானி said...

ஹலோ ,குழந்தையை இந்த மிரட்டு மிரட்டுறீங்க . இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன் ஆமா .ஹி..ஹி.. சூப்பர்..!!

பின்னோக்கி said...

கவிதை.
உங்களுக்கு கமாண்டிங் வாய்ஸ்.
முகிலன் பேசுவதுன்னு ப்ளாக் பேர மாத்துங்க. பையன் உங்களை விட நல்லா பேசுற மாதிரி தெரியுது :)

கார்த்திகைப் பாண்டியன் said...

சுத்திப் போடுங்கப்பு..:-))))

a said...

Oru Pacha Manna rendu perum sernthu kalavara paduthi irukeenka

சுசி said...

அச்சச்சோ.. வீட்டுக்கு போய் தான் பாக்கணுமா.. ஆவ்வ்வ்வவ்..

வீடியோ பாக்க ஆக்சஸ் குடுக்காத என் ஆபீஸ் நிர்வாகம் ஒழிக!!

எல் கே said...

//வீடியோ பாக்க ஆக்சஸ் குடுக்காத என் ஆபீஸ் நிர்வாகம் ஒழிக!//

repeattttuuu

சௌந்தர் said...

குழந்தையை கொஞ்சம் மிரட்டுறீங்க..போல.. நல்ல இருக்கு விடுங்க அவன் தூங்க போகட்டும்

Unknown said...

double repeatu..
வீடியோ பாக்க ஆக்சஸ் குடுக்காத என் ஆபீஸ் நிர்வாகம் ஒழிக!!
அண்ணே புஜ்ஜு குட்டி செம செம க்யூட் :)

Anonymous said...

So Cute முகிலன் !!!
நான் உங்க குழந்தைய பத்தி சொன்னேன்.....
வர வர இந்த பிரபல பதிவர் தொந்தரவு தாங்க முடியலடா சாமீ !!,,

Unknown said...

குழந்தை சூப்பர்... எக்ஸ்செல்லேன்ட்.....
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

க ரா said...

அழகு குட்டி செல்லம்.. அப்படியே அள்ளிகிறான்.. செம குயுட் :)

Unknown said...

I wish all the best for him...
Thanks

பவள சங்கரி said...

குழந்தைக்கு சுத்திப் போடச் சொல்லுங்க சார்.

பிரபாகர் said...

முகிலனின் அறிமுகப்படமே ரொம்ப நல்லாருக்கு!

குட்டிக்கு மாமாவின் வாழ்த்துக்கள்...

பிரபாகர்...

நசரேயன் said...

ம்ம்ம்

Prathap Kumar S. said...

ஒண்ணு மட்டும் நல்லா புரியுது. உங்க பையன் உங்களை விட படு ப்ரில்லியன்ட்:))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

யாழினிது குழலினிது குறள் நினைவுக்கு வருது.. :))

நல்ல பழக்கம்.. உறவுக்காரங்க முகமும் பேரும் மனசுல பதியும்... அவங்களுக்கும் இந்த வீடியோவ அனுப்பி வையுங்க.. சந்தோசப்படுவாங்க..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

தலைவரோட உரை சூப்பர்! நன்றி பகிர்ந்ததற்கு..

கலகலப்ரியா said...

awww... sooo cute...

Unknown said...

cute

நீச்சல்காரன் said...

இவர் பேருதான் முகிலனா?
cute

எண்ணங்கள் 13189034291840215795 said...

குழந்தை படம் துணிவா போட்டிருக்கீங்க...

சுத்தி போடுங்க..

(குழந்தை விஷயம் சுய சொறிதலில் சேர்க்க மாட்டேன் பயப்படாதீங்க..:) )

Anonymous said...

ஜூனியர் க்யூட்.